சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

டிகிரி படித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி…!

Go down

Sticky டிகிரி படித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி…!

Post by rammalar on Sun 29 Sep 2013 - 4:53

உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார்.
-
தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார்.
-
தங்கள் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலுவிழந்து
இருக்கின்றான், ஐயா..!
-
————————————
-
ஓவிய ஆசிரியர் மாணவர்களிடம் மாடு படம் வரைய சோன்னர்
எல்லோரும் வரைந்தனர் அனால் ஒரு மாணவன் மாடு வரைந்து
விட்டான் ஆனால் வாய் மட்டும் வரையவில்லை.
-
ஆசிரியர் ஏன் என்று கேட்க.
-
அவன் பதில் “மாடு வாயில்லா ஜிவன் சார்”
-
———————————————-
-
ஒரு புவியியல் ஆசிரியர் வகுப்பில் ஒரு மணவனை பார்த்து
பூமி எத்தனை டிகிரி சாய்வக சுற்றுகிறது என கேட்டார்
-
அதற்கு அந்த மாணவன் ”டிகிரி படித்தவர்களிடம் கேட்க வேண்டிய
கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?” என்றான்
-
———————————————
-
ஏண்டா…பொய் சொன்ன?” “இனிமேல் இப்படி பொய் சொல்ல மாட்டேன்னு சொல்லு” என மாணவனை அடி அடியேன
அடித்தார் ஆசிரியர்.
-
இனி மேலும் பொய் சொல்வேன் என்று அழுதுகொண்டே
சொன்னான் மாணவன்.
-.
ஆசிரியர் திகைத்து போய், “ஏன்டா, இம்புட்டு அடி வாங்கியும் ஏண்டா
இப்படி சொல்ற?” என்றார்.
-
மாணவன் சொன்னான், “இனிமேல் பொய் சொல்ல மாட்டேன் என
சொன்னால் அது பொய் தானே சார்…!”
-
—————————————————-
-
சார் உங்க பையன் இங்கிலீஷ், தமிழ், கண‌க்கு என எல்லா
சப்ஜெக்டுலயும் ரொம்ப ரொம்ப வீக்கா இருக்கான்
-
அதுக்கு நான் என்ன செய்யணும் சார்?
-
10000 ரூபா டொனேஷன் குடுத்தீங்கன்னா எல்லாம் சரியாயிடும்.
-
——————————————————
(படித்ததில் பிடித்தது)
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: டிகிரி படித்தவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி…!

Post by ராகவா on Sat 14 Dec 2013 - 7:03

^_ ^_ ^_ ^_ 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum