சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Today at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Yesterday at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Yesterday at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Yesterday at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Yesterday at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Yesterday at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Yesterday at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Yesterday at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Yesterday at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Yesterday at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Yesterday at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Yesterday at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Yesterday at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Yesterday at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Yesterday at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Yesterday at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Yesterday at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Yesterday at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Yesterday at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Yesterday at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Yesterday at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Yesterday at 18:58

» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி!
by rammalar Yesterday at 18:57

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 18:14

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Fri 17 Aug 2018 - 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:45

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

.

ஒற்றையடி பாதை

Go down

Sticky ஒற்றையடி பாதை

Post by rammalar on Wed 2 Oct 2013 - 16:14


-

 
ஒற்றையடி பாதையென்று
மெத்தனமாய் எண்ணாதீர்
வெற்றி வழி கண்டவர்கள்
விட்டுச் சென்ற தடயம் நான்.
முற்றுமில்லை முதலுமில்லை
நாளொரு நீளம் நகர்ந்தேன் நான்.
தேவர்களால் விரிக்கப்படவில்லை
நடந்தவர்களால்
உருவாக்கப்பட்டேன்.
முட்புதர்களுடன் மோதியவர்கள்
எழுதி முடித்த இதிகாசம் நான்!
வகுத்தவர்கள்
வழி நடத்துகின்றார்
பின் தொடர்ந்தவர்கள்
நிழற் குடைகள் தந்தார்.
மருகி நின்றோர்
முடங்கிவிட்டார்.
தயக்கம் கொண்டார்
தேக்கம் கண்டார்.
மலர் அலங்கரிக்கும் சாலைகளுக்கு
பெரிய இலக்குகள் இருப்பதில்லை.
நிழலும் வெயிலும்
பயணத்தில் பாதிப் பாதி
இயலும் இயலும்
இன்னும் எல்லைகள் விரிக.
சில வேளைகளில்
பல வேடங்களில்
உங்களை நீங்களே
என்னால் சந்திக்க நேரிடும்!
சீராகத் தேரோடுவதில்லை
நேரான பாதைகளும்
ஊர் போவதில்லை.
தர்மமும், அநீதியும்
சத்தியமும், சங்கடமும்
சந்திக்கும் பொழுதிலெல்லாம்
நெளிந்து வளைகின்றேன்,
எனக்கும் வேறு வழியில்லை!
மூளையின் கூர்முனை
விரல்கள் விரட்டும்.
ஆயினும் -
இதயக் காற்றின் திசையே வீசுங்கள்.
மேடு பள்ளங்கள் கண்டு துவளாதீர்
மேன்மைகள் இதோ விளிம்பில்தாம்
நேற்றைய பொழுது முள் என்றால்
இன்றைய சோலை பூத்திருக்கும்.
நெடுந்தூரப் பயணம் என்றாலும்
பழகும் பாதம் என்றாலும்
நடை போட நீ வந்தால்
உறுதுணையாய்
ஒற்றையடி பாதை
நானுண்டு!
- கற்பகம் இளங்கோவன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14288
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ஒற்றையடி பாதை

Post by ahmad78 on Thu 3 Oct 2013 - 15:49

:/ :/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum