சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?

Go down

Sticky நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?

Post by Muthumohamed on Sun 6 Oct 2013 - 9:24

நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில்
உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட
முடியும் தெரியுமா ?

1) கையெழுத்துப் போட்டுவிட்டுக்
கீழே சின்னக் கோடு போட்டால்...


தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான் ஆனால்,
கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள். இந்த
ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்
விவேகானந்தர், சச்சின், சாப்ளின்,
வின்ஃப்ரே.

2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள்
வைத்தால்...


ரொமான்டிக் பார்ட்டி .
உடை மாற்றுவதுபோலக் காதலன் /
காதலியை மாற்றுவீர்கள் .
மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட் செய்வீர்கள் .
அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.


3) கையெழுத்துக்குக்
கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்...


கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் .
பிடிக்காதவர்களைத் திரும்பிக்கூடப்
பார்க்க மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.
டாக்டர் விக்ரம் சாராபாய்.
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?

Post by Muthumohamed on Sun 6 Oct 2013 - 9:25

4) உங்கள் கையெழுத்தின் கீழ் புள்ளியோ,
கோடோ கிடையாதா ?


உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான் .
அடுத்தவர்கள் கருத்து சொன்னால்
கண்டுகொள்ளவே மாட்டீர்கள் . இதில் பாரக்
ஒபாமா இருப்பார் .


5) பெயருக்கு சம்பந்தமே இல்லாமல்
கையெழுத்துப் போட்டால்...


கமுக்க பார்ட்டி . உங்களிடம் நம்பி ரகசியம்
சொல்லலாம் . கொஞ்சம் புத்திசாலியும்கூட . இந்த ஸ்டைலின்கீழ் மர்லின் மன்றோ,
கபில்தேவ்.


6) பெயருக்குத் தொடர்புள்ள ஆனால்,
கோழி கிண்டிய மாதிரி புரியாத
கையெழுத்துப் போட்டால்...


புத்திசாலி பார்ட்டிகள் . ஆனால்,
யோசிக்காமல் முடிவெடுப்பீர்கள் .
ஒரு வரி பாராட்டுதலுக்கே
மயங்கி விடுவீர்கள் . இதில் இந்திரா காந்தி,
டாக்டர் ஜாகிர் ஹுசேன் .
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?

Post by Muthumohamed on Sun 6 Oct 2013 - 9:26

7) முழுப் பெயரையும் பொறுமையாகக்
கையெழுத்துப் போட்டால்...


நல்லவர் . ஆளுக்கும், சூழலுக்கும் தகுந்த
மாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள் . ஆனால்,
உங்கள் கருத்துக்களில் தெளிவாக
இருப்பீர்கள் . பில் கிளிண்ட்டன்,
மன்மோகன்சிங் இதில் அடங்குவர் .


8) வெறுமனே பெயரை எழுதிவைத்தால்...

அம்மாஞ்சி . பாசமாகவும்,
உறவுக்கு உயிரையும் கொடுப்பீர்கள் . இந்த
வகை வி.ஐ.பி -க்கள் எம்.எஸ். சுப்புலட்சுமி,
மதர் தெரஸா .


9) கையெழுத்துக்குக் கீழே தேதி, வருடம்
போடுவீர்களா ?

ஓல்டு பார்ட்டிகள் . பாரம்பரியக்
கலை பிடிக்கும் . முடிவெடுக்க
நின்று நிதானமாக யோசிப்பீர்கள் . இந்த
ஸ்டைலில் கையெழுத்திட்ட வி.ஐ.பி . சர்.சி.
வி.ராமன் . சேனையின் நண்பன்
இதுல உங்க கையெழுத்து எதுல இருக்கு...?



முகநூல் 
முழுமுதலோன்


Last edited by பானுஷபானா on Mon 7 Oct 2013 - 11:28; edited 1 time in total (Reason for editing : பெயர் சேர்க்க)
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?

Post by பானுஷபானா on Sun 6 Oct 2013 - 20:52

நான் 3 விதமா போடுவேன் பொறுமையா போட்டால் கோடு போடுவேன், புள்ளீ வைப்பேன்,

அவசரமாக போட்டால் முதல் இரண்டு எழுத்து தெளிவாக மற்ற எழுத்து கிறுக்கலில் முடியும்,

சில நேரம் வெறும் இன்சியல் பெய்ரின் முதல் எழுத்தை அதன் மேலேயே கிறுக்குவேன்,

இதற்கு எந்த பலனும் சொல்லலயே:(
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?

Post by Muthumohamed on Sun 6 Oct 2013 - 21:34

பானுஷபானா wrote:நான் 3 விதமா போடுவேன் பொறுமையா போட்டால் கோடு போடுவேன், புள்ளீ வைப்பேன்,

அவசரமாக போட்டால் முதல் இரண்டு எழுத்து தெளிவாக மற்ற எழுத்து கிறுக்கலில் முடியும்,

சில நேரம் வெறும் இன்சியல் பெய்ரின் முதல் எழுத்தை அதன் மேலேயே கிறுக்குவேன்,

இதற்கு எந்த பலனும் சொல்லலயே:(
பாங்கில் அக்கவுண்ட் இருந்த தெரியும் கையெழுத்தின் விலை என்ன என்று
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?

Post by பானுஷபானா on Mon 7 Oct 2013 - 6:44

பேங்க்ல கையெழுத்து முழுசா போடுவேன்...

மற்ற இடத்துல தான் இப்படி ஏடாகூடமா தோணீயதை போடுவேன்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?

Post by *சம்ஸ் on Mon 7 Oct 2013 - 8:29

*# நான் கையெழுத்துப் போடுவதில்லை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?

Post by பானுஷபானா on Mon 7 Oct 2013 - 9:09

*சம்ஸ் wrote:*# நான் கையெழுத்துப் போடுவதில்லை
கைநாட்டா?^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?

Post by *சம்ஸ் on Mon 7 Oct 2013 - 9:22

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:*# நான் கையெழுத்துப் போடுவதில்லை
கைநாட்டா?^_ 
ஆமா அது எப்படி உங்களுக்கு தெரியும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?

Post by பானுஷபானா on Mon 7 Oct 2013 - 9:39

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:*# நான் கையெழுத்துப் போடுவதில்லை
கைநாட்டா?^_ 
ஆமா அது எப்படி உங்களுக்கு தெரியும்
எல்லாம் தெரியும் தெரியும்^_ ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?

Post by நண்பன் on Mon 7 Oct 2013 - 10:52

பானுஷபானா wrote:நான் 3 விதமா போடுவேன் பொறுமையா போட்டால் கோடு போடுவேன், புள்ளீ வைப்பேன்,

அவசரமாக போட்டால் முதல் இரண்டு எழுத்து தெளிவாக மற்ற எழுத்து கிறுக்கலில் முடியும்,

சில நேரம் வெறும் இன்சியல் பெய்ரின் முதல் எழுத்தை அதன் மேலேயே கிறுக்குவேன்,

இதற்கு எந்த பலனும் சொல்லலயே:(
இப்படித்தான் நானும் செய்வேன் அக்கா !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?

Post by நண்பன் on Mon 7 Oct 2013 - 11:01

நிறுவனத்தில் சில நேரங்களில்

9) கையெழுத்துக்குக் கீழே தேதி, வருடம்
போடுவீர்களா ?

ஓல்டு பார்ட்டிகள் . பாரம்பரியக்
கலை பிடிக்கும் . முடிவெடுக்க
நின்று நிதானமாக யோசிப்பீர்கள் . இந்த
ஸ்டைலில் கையெழுத்திட்ட வி.ஐ.பி . சர்.சி.
வி.ராமன் .


இதில் எனது பெயரையும் இடுங்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?

Post by நண்பன் on Mon 7 Oct 2013 - 11:04

தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான் ஆனால்,
கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள். இந்த
ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்
விவேகானந்தர், சச்சின், சாப்ளின்,
வின்ஃப்ரே.

பேங்க் மற்றும் அத்தாட்ச்சிப்பத்திரம் இன்னும் சில முக்கியமான கையெழுத்து இதுதான்!_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?

Post by பானுஷபானா on Mon 7 Oct 2013 - 11:29

போட்டாச்சு தம்பி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?

Post by *சம்ஸ் on Mon 7 Oct 2013 - 12:13

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:*# நான் கையெழுத்துப் போடுவதில்லை
கைநாட்டா?^_ 
ஆமா அது எப்படி உங்களுக்கு தெரியும்
எல்லாம் தெரியும் தெரியும்^_ ^_ 
கையேப்பத்தில் சிறந்தது கைநாட்டு i*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?

Post by Muthumohamed on Mon 7 Oct 2013 - 12:32

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:*# நான் கையெழுத்துப் போடுவதில்லை
கைநாட்டா?^_ 
ஆமா அது எப்படி உங்களுக்கு தெரியும்
எல்லாம் தெரியும் தெரியும்^_ ^_ 
கையேப்பத்தில் சிறந்தது கைநாட்டு i*
கை ஏப்பமா அண்ணா ^_ ^_ ^_
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?

Post by Muthumohamed on Mon 7 Oct 2013 - 12:33

பானுஷபானா wrote:பேங்க்ல கையெழுத்து முழுசா போடுவேன்...

மற்ற இடத்துல தான் இப்படி ஏடாகூடமா தோணீயதை போடுவேன்
இது பல நேரங்களில் சில சிக்கல்களை உருவாக்கி விடும் அக்கா இந்த பழக்கத்தை மாற்றி விடுங்கள்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?

Post by நண்பன் on Mon 7 Oct 2013 - 13:12

பானுஷபானா wrote:போட்டாச்சு தம்பி
:”@: 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?

Post by நண்பன் on Mon 7 Oct 2013 - 13:12

Muthumohamed wrote:
பானுஷபானா wrote:பேங்க்ல கையெழுத்து முழுசா போடுவேன்...

மற்ற இடத்துல தான் இப்படி ஏடாகூடமா தோணீயதை போடுவேன்
இது பல நேரங்களில் சில சிக்கல்களை உருவாக்கி விடும் அக்கா இந்த பழக்கத்தை மாற்றி விடுங்கள்
!_ !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட முடியும் தெரியுமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum