சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

கடவுள் பார்த்துக் கொள்வார்...!

Go down

Sticky கடவுள் பார்த்துக் கொள்வார்...!

Post by rammalar on Sun 3 Nov 2013 - 4:50


-
ஒரு நிறுவனத்தின் முதலாளி முடி வெட்டுக் கொள்வதற்காக
சலூன் கடைக்கு வந்தார். அவர் முடி வெட்டி முடிந்ததும்
உரிய தொகைக்கு மேல் ஒரு ரூபாய் இனாமாகக் கொடுத்தார்.
முடி வெட்டுபவருடைய முகம் சுருங்கியது. ஒரு பெரிய
நிறுவனத்தின் முதலாளி ஒரு ரூபாய் இனாம் தருவதா?
என்கிற ஏளனத்துடன் சொன்னார்;

“உங்களிடம் வேலை பார்க்கும் கணக்கர்கள் கூட பத்து ரூபாய்
 இனாம் கொடுப்பார்கள். ஆனால் நீங்கள்...?”
-
“உண்மைதான். அதனால்தான் ஆயுள் முழுவதும் அவர்கள்
கணக்கர்களாகவே இருக்கிறார்கள். நான் முதலாளியாக
இருக்கிறேன்.” என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
-
******************************

 -
 பிரபலமான அமைச்சர் ஒருவர், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள
கார் ஒன்றை வாங்கினார்.
-
அந்தக் காரை ஓட்டுவதற்கு டிரைவரும் இருந்தார்.
-
ஒரு நாள் உல்லாசமாக வெளியில் செல்கையில், தன் காரை
ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அமைச்சருக்கு எழுந்தது.
-
உடனே டிரைவரிடம்,
-
"நீ சிறிது நேரம் ஓய்வுஎடு. நான் சிறிது நேரம் காரை
ஓட்டுகிறேன்."என்றார்.
-
அதனை ஏற்க மறுத்த டிரைவர் சொன்னார்,
-
"நீங்கள் ஓட்டுவதாக இருந்தால் நான் கீழே இறங்கிக்
கொள்கிறேன்"
-
"ஏன் அப்படி சொல்கிறாய்?" கேட்டார் அமைச்சர்.
-
அதற்கு டிரைவர் சொன்னார்,
-
"ஏனெனில் இது கார். நீங்கள் ஓட்ட நினைப்பதற்கு இது
ஒன்றும் சர்க்கார் அல்ல. கடவுள் பார்த்துக் கொள்வார் என்று
விடுவதற்கு"
 
*****************

(படித்ததில் பிடித்தது)
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கடவுள் பார்த்துக் கொள்வார்...!

Post by பானுஷபானா on Mon 4 Nov 2013 - 11:43

ஹா ஹா அருமை அருமை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: கடவுள் பார்த்துக் கொள்வார்...!

Post by நண்பன் on Tue 5 Nov 2013 - 8:29

ஏனெனில் இது கார். நீங்கள் ஓட்ட நினைப்பதற்கு இது
ஒன்றும் சர்க்கார் அல்ல. கடவுள் பார்த்துக் கொள்வார் என்று
விடுவதற்கு"

:/ :/ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கடவுள் பார்த்துக் கொள்வார்...!

Post by ahmad78 on Wed 6 Nov 2013 - 15:31

:/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கடவுள் பார்த்துக் கொள்வார்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum