சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கனடா அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபா மோசடி: ஒருவர் கைது

Go down

Sticky கனடா அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபா மோசடி: ஒருவர் கைது

Post by நண்பன் on Thu 7 Nov 2013 - 9:16

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பலரிடமிருந்தும் இலட்சக் கணக்கான பணத்தை மோசடி செய்து வந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். ஜா-எல பிரதேசத்தில் மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று முன்தினம் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின்போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து பெரும் எண்ணிக்கையிலான கடவுச் சீட்டு உட்பட பலரது பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கனடா செல்வதற்காக பலரால் கையளிக்கப்பட்ட 94 கடவுச் சீட்டுக்கள், 146 புகைப்படங்கள், 5 வங்கிக் கணக்கு புத்தகங்கள், 4 கடன் அட்டைகள் மற்றும் 24 உடல் நல ஆவணங்கள் என்பன மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கனடா அனுப்புவதாக கூறி பலரின் கடவுச் சீட்டுகள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை பெற்றுள்ள இச் சந்தேக நபர் பலரிடமிருந்து பல இலட்சம் பணத்தை மோசடியாக பெற்றுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

கனடா செல்வதற்காக ஜாஎல பிரதேசத்தைச் சேர்ந்த எவராவது பணத்தை கொடுத்து ஏமாற்றப்பட்டு பாதிக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் 0773917092 என்ற கையடக்க தொலைபேசி ஊடாக உடனடியாக அறியத் தருமாறு மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் உபுல் சமரசிங்கவிடம் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் மக்களை கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறான மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானத் துடன் செயற்படுமாறும் பொலிஸ் தலைமையிடம் பொது மக்களை கேட்டுக்கொள்கிறது.

தினகரன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கனடா அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபா மோசடி: ஒருவர் கைது

Post by பானுஷபானா on Thu 7 Nov 2013 - 14:15

))& ))& 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum