சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நிந்தவூரில் மர்ம மனித அட்டகாசம்

Go down

Sticky நிந்தவூரில் மர்ம மனித அட்டகாசம்

Post by முனாஸ் சுலைமான் on Mon 18 Nov 2013 - 17:59

நிந்தவூரில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக திருட்டு மற்றும் வீடுகளுக்கு கல் எறிதல் என பொது மக்களை அச்ச நிலைக்கு உட்படுத்திக் கொண்டிருந்த குழுவினரை நேற்று (17.11.2013) இரவு 11 மணியளவில் பொது மக்கள் கடற் கரைப் பூங்காவிற்கு அருகில் தங்களது சீருடையை அணிவதற்கு ஏற்கனவே அணிந்து இருந்த டீசேர்ட்டை மாற்றுவதற்கு முற்பட்ட வேளையிலேயே இவர்கள் அகப்பட்டுள்ளார்கள்.

மடக்கிப் பிடிக்க முற்பட்ட போது, குறிப்பிட்ட இடதிற்கு விஜயம் செய்த விஷேட அதிரடிப்படையினர் இவர்கள் பொது மக்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக வானை நோக்கி சுமார் ஒரு மணித்தியாலங்கள் துப்பாக்கி வேட்டுக்களை மேற் கொண்டிருக்கின்றார்கள். 

இதேவேளை மடக்கிப்பிடிக்கப்பட்ட மர்ம நபர் பாதுகாப்பு தரப்பினரால் கொண்டு செல்லப்பட்டார்.

இதேவேளை இரவு வேலை முதல் இன்று வரை நிந்தவூரில் அமைதியின்மை நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் மர்ம நபர்களை பாதுகாப்பு தரப்பினர் கொண்டு சென்றமைக்காக எதிர்ப்பு தெரிவித்து தற்ற்போது நிந்தவூரெங்கும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. மேலும் நேற்று இரவு பொது மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட இடத்தில் மர்ம நபர்களின் Bag தற்போது (இன்று 18.11.2013) காலையில் பொது மக்களால் கண்டெடுக்கப்படாது அதில் STF இனரின் தொப்பி, மூக்கில் கட்டும் வலை, T-Shirt கள் மற்றும் இதர பொருட்களை மக்கள் கண்டெடுத்துள்ளனர்.


இதேவேளை நிந்தவூரில் இடம்பெற்ற சம்பவத்தில் நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் உட்பட சிலருக்கு காயம். காயமடைந்தவர்கள் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும், நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. பிரதேச சபைத் தவிசாளர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: நிந்தவூரில் மர்ம மனித அட்டகாசம்

Post by *சம்ஸ் on Mon 18 Nov 2013 - 19:14

தகவலுக்கு நன்றி சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: நிந்தவூரில் மர்ம மனித அட்டகாசம்

Post by பானுஷபானா on Tue 19 Nov 2013 - 12:30

தகவலுக்கு நன்றி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16709
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நிந்தவூரில் மர்ம மனித அட்டகாசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum