சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:17

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு

Go down

Sticky உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு

Post by பானுஷபானா on Tue 26 Nov 2013 - 12:15






இதை பேக்கிங் ஸ்ட்ரிப் (packing strip)என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்
இந்தக் கயிறு எல்லாவிதமான பொருட்களை கட்ட பயன்படுத்துவார்கள். இதை வெட்டி எடுக்காமல் சிலர் அப்படியே கழட்டி எடுக்கிறார்கள். எந்த மாதிரி பொருட்களில் கட்டுகிறார்களோ வட்டமான. சதுரமான
பொருட்களில் கட்டினால் அது வட்டமாகவோ, சதுரமாகவோ இருக்கும். இதை நிறைய கடைக்காரர்கள் அப்படியே வெளியே வீசி விடுகிறார்கள்.

இதனால் ரோடில் நடந்து செல்பவர்கள் காலில் மாட்டி நிலைத்தடுமாறி விழுகிறார்கள்.

அப்படி அவர்கள் விழும்போது பலமாக அடிபட வாய்ப்பிருக்கிறது. அது மட்டுமல்ல, இது காலில் மாட்டி தடுமாறி ஏதாவது போகின்ற, வருகின்ற வாகனத்திலும் அடிபட நேரலாம்.

இரண்டு நாள் முன்பு ஒருப் பெண்மணி இது காலில் மாட்டி தடுமாறி விழப் பார்த்தார். நல்லவேளை மயிரிழையில் உயிர் தப்பினார். இல்லையென்றால் லாரியில் மோதி உயிர்ப் போயிருக்கும்.

நானும் இது காலில் மாட்டி நிறைய தடவை தடுமாறி இருக்கிறேன்.
இதைப் பயன்படுத்தும் எல்லாரும் முக்கியமாக கடைக்காரர்கள் தயவு செய்து இதை இரண்டாக வெட்டி தூக்கிப் போடுங்கள்.இல்லையென்றால் குப்பைத் தொட்டியில் போடுங்கள்.

ஒருநாள் நீங்களும் இந்த ஆபத்தில் மாட்ட நேரலாம்.

தயவு செய்து படிக்கும் அனைவரும் இதை முடிந்தவரை தெரிந்தவர், தெரியாதவர்களுக்கு பகிருங்கள். புண்ணியமாக இருக்கும்.

அன்புடன் பானு
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16709
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு

Post by *சம்ஸ் on Wed 27 Nov 2013 - 10:52

நானும் இது போன்ற விபத்தை  நேரில் பார்த்திருக்கிறேன் இதை நான் எப்ப பார்தாலும் இரண்டாக பிரித்து குப்பையில் விடுவது எனது வழக்கம் பகிர்விற்கு நன்றி அக்கா .


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு

Post by பானுஷபானா on Wed 27 Nov 2013 - 11:04

*சம்ஸ் wrote:நானும் இது போன்ற விபத்தை  நேரில் பார்த்திருக்கிறேன் இதை நான் எப்ப பார்தாலும் இரண்டாக பிரித்து குப்பையில் விடுவது எனது வழக்கம் பகிர்விற்கு நன்றி அக்கா .
நன்றி தம்பி மற்றவருக்கும் சொல்லுங்க
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16709
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு

Post by *சம்ஸ் on Wed 27 Nov 2013 - 11:17

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:நானும் இது போன்ற விபத்தை  நேரில் பார்த்திருக்கிறேன் இதை நான் எப்ப பார்தாலும் இரண்டாக பிரித்து குப்பையில் விடுவது எனது வழக்கம் பகிர்விற்கு நன்றி அக்கா .
நன்றி தம்பி மற்றவருக்கும் சொல்லுங்க
!_ ^)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு

Post by நண்பன் on Wed 27 Nov 2013 - 12:21

அருமையான தகவல் அக்கா.. நீண்ட நாட்களின் பின் இப்படி ஒரு பதிவைப் பார்க்கிறேன் தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் பொன்னான நேரம் பொது வாழ்க்கைக்காகவும் சிலவு செய்யுங்கள்.
இது போன்ற நல்ல பல கருத்துக்களை சேனையில் பதிந்து மக்களுக்கு பயன் தர வேண்டுகிறேன்..

ஈருலகிலும் வெற்றி கிடைக்கும்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் தம்பி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு

Post by *சம்ஸ் on Wed 27 Nov 2013 - 12:29

நண்பன் wrote:அருமையான தகவல் அக்கா.. நீண்ட நாட்களின் பின் இப்படி ஒரு பதிவைப் பார்க்கிறேன் தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் பொன்னான நேரம் பொது வாழ்க்கைக்காகவும் சிலவு செய்யுங்கள்.
இது போன்ற நல்ல பல கருத்துக்களை சேனையில் பதிந்து மக்களுக்கு பயன் தர வேண்டுகிறேன்..

ஈருலகிலும் வெற்றி கிடைக்கும்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் தம்பி
!_ !_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு

Post by பானுஷபானா on Wed 27 Nov 2013 - 12:34

நண்பன் wrote:அருமையான தகவல் அக்கா.. நீண்ட நாட்களின் பின் இப்படி ஒரு பதிவைப் பார்க்கிறேன் தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் பொன்னான நேரம் பொது வாழ்க்கைக்காகவும் சிலவு செய்யுங்கள்.
இது போன்ற நல்ல பல கருத்துக்களை சேனையில் பதிந்து மக்களுக்கு பயன் தர வேண்டுகிறேன்..

ஈருலகிலும் வெற்றி கிடைக்கும்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் தம்பி
மிக்க நன்றி தம்பி:)
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16709
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு

Post by நண்பன் on Wed 27 Nov 2013 - 16:08

பானுஷபானா wrote:
நண்பன் wrote:அருமையான தகவல் அக்கா.. நீண்ட நாட்களின் பின் இப்படி ஒரு பதிவைப் பார்க்கிறேன் தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் பொன்னான நேரம் பொது வாழ்க்கைக்காகவும் சிலவு செய்யுங்கள்.
இது போன்ற நல்ல பல கருத்துக்களை சேனையில் பதிந்து மக்களுக்கு பயன் தர வேண்டுகிறேன்..

ஈருலகிலும் வெற்றி கிடைக்கும்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் தம்பி
மிக்க நன்றி தம்பி:)
)( )( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு

Post by ahmad78 on Fri 29 Nov 2013 - 10:45

தகவலுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உயிரை பறிக்கும் மிக மிக ஆபத்தான கயிறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum