சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நாதாரித்தனம் என்றால் என்ன ..? (part-3)

Go down

Sticky நாதாரித்தனம் என்றால் என்ன ..? (part-3)

Post by Muthumohamed on Thu 12 Dec 2013 - 21:39

நாதாரித்தனம் என்றால் என்ன ..? (part-3)

1. facebook -ல பொண்ணுங்க போட்டோவ பாத்து கண்டமேனிக்கி ரெக்வஸ்ட் கொடுக்குறது..

2.பொதுக் கழிப்பிடம்தானேனு, தண்ணீ இருத்தும் ஒழுங்கா சுத்தம் செய்யாம வர்றது..

3.கூடங்குளம் அணு உலையில் இன்னும் 15 நாளில் மின் உற்பத்தி துவங்கும்ன்னு சொல்லுறது..

4.ஒரே ஒரு ஜீன்ஸ் வச்சிகிட்டு வருஷகணக்கா ஓட்டுறது..

5.லஞ்ச்க்கு கொண்டு வந்த சாப்பாட்ட காலைல பிரேகிலேயே சாப்டறது ..

6.திருட்டு CD ல படம் பாத்துட்டு தியேட்டர்ல படம் பாத்தாப்ல பில்டப்பா விமர்சனம் எழுதுரது..

7.கோவிலுக்குக்கு பிஞ்சு போனா செருப்ப
போட்டுட்டு நல்ல செருப்ப எடுத்துகிட்டு வர்றது..

8.பொண்ணுங்கள மடக்க ஜிம்முல சட்டைய கழட்டி போட்டோ எடுத்து பேஸ்புக்குல போடுறது ..

9.மிஸ்டு கால் குடுக்க கூட பேலன்ஸ் இல்லனாலும் ஆன்ட்ராய்டு போன் வெச்சு சீன் போடறது ...

10.இவ்வளவு ஊழல் நடந்தும் வர்ற தேர்தல்ல காங்கிரஸ்க்கு ஓட்டு போடுவேன்னு சொல்றது ..

நாதாரித்தனம் தொடரும் ...

Vignesh Parani
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: நாதாரித்தனம் என்றால் என்ன ..? (part-3)

Post by நண்பன் on Fri 13 Dec 2013 - 2:54

நாதாரித்தனம் என்றால் என்ன ..?

2.பொதுக் கழிப்பிடம்தானேனு, தண்ணீ இருத்தும் ஒழுங்கா சுத்தம் செய்யாம வர்றது..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நாதாரித்தனம் என்றால் என்ன ..? (part-3)

Post by பானுஷபானா on Fri 13 Dec 2013 - 9:53

என்னத்த செய்ய திருந்தாத ஜென்மங்க மனுசப் பயலுவ....
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நாதாரித்தனம் என்றால் என்ன ..? (part-3)

Post by ராகவா on Mon 16 Dec 2013 - 3:12

பானுஷபானா wrote:என்னத்த செய்ய திருந்தாத ஜென்மங்க மனுசப் பயலுவ....
அக்கா அவங்களுக்கு அரசாங்கும் நல்லதை செய்தால் போதுமான உதவிகளை முழுமையாக செய்தால்...நாமும் நல்லவங்கதான்.
மனுசப்பயலுவ யாரு அக்கா! நாமதான் .. ஐஸ் சாப்பிடுங்க 
உங்கள் சென்னை பாசையில் திட்டியது மிக அருமை..நான் ரசித்தேன்.. :)) :)) )( 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: நாதாரித்தனம் என்றால் என்ன ..? (part-3)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum