சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Mon 4 Jun 2018 - 11:59

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

புத்தாண்டை கொண்டாடுபவர்கள் அறிவாளிகளா? இல்லை முட்டாள்களா?

Go down

Sticky புத்தாண்டை கொண்டாடுபவர்கள் அறிவாளிகளா? இல்லை முட்டாள்களா?

Post by gud boy on Sat 28 Dec 2013 - 15:49

ஒரு படத்துல வைகை புயல் வடிவேலு ஊர்மக்களை எல்லாம் ஒன்று திரட்டி இதோ பார் கடவுள் முருகன் தெரிகிறார் என்பான் அதை கேட்ட ஊர் மக்கள் எங்கே எங்கே எங்களுக்கு தெரியலையே என்பார்கள், எவனுடைய பொண்டாட்டி உத்தமியோ அவனுக்கு மட்டும் தான் முருகன் தெரிவார் என்பான் உடனே ஊர் மக்களெல்லாம் ஆமா ஆமா எனக்கு தெரியுது எனக்கு தெரியுதுன்னு கோரஸா சொல்லுவானுங்க, 

இந்த படத்தில் வரும் காமடியை வடிவேலுக்கு முன்னாலேயே அதுவும் 1582ம் ஆண்டில் ஒருவன் நிஜ வாழ்கையிலே செய்து இருக்கான் அவன் தான் 4வது சார்லஸ் மன்னர்.

ஜனவரி 1ம் நாளை புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்பதற்காக ஜனவரி 1ம் நாளை புத்தாண்டு என அறிவாளிகள் மட்டும் தான் கொண்டாடுவார்கள், முட்டாள்கள் இதை கொண்டாடமாட்டான் என்று பிட்டை போட்டான். அன்று முட்டாள்களாகிய இந்த மக்கள் ஒவ்வொரு ஜனவரி 1ம் நாளிலும் அதை நிருபித்து கொண்டே இருகின்றனர்.

இயேசு பிறந்து 8ம் (ஜனவரி 1ம்)நாள் அவருக்கு விருத்தசேதனம் செய்யபட்டது அந்த நாளை அனைவரும் கொண்டாடவேண்டும் என்று 4வது சார்லஸ் மன்னன் விரும்பினான்.

அதற்கு முன்பு வரை மார்ச் மாத இறுதியில் இருந்து ஏப்ரல் மாத தொடக்கம் வரையே (April 1) புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இந்த 4வது சார்லஸ் மன்னரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் சிலர் April 1ம் நாளை புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். அதை முறியடிக்க அந்த நாளை முட்டாள்கள் தினமாக மாற்றினான் இந்த 4வது சார்லஸ் மன்னர்.

1582ம் ஆண்டில் தான் ஜனவரி 1 புத்தாண்டு தினமாக மாற்றப்பட்டது.



avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: புத்தாண்டை கொண்டாடுபவர்கள் அறிவாளிகளா? இல்லை முட்டாள்களா?

Post by Muthumohamed on Sat 28 Dec 2013 - 19:41

விளக்கத்திர்க்கு நன்றி
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum