சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 4 of 40 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Tue 26 Nov 2013 - 16:17

First topic message reminder :

இணைந்திருங்கள்
உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றைய பொழுது நிம்மதியும் சந்தோசமும் நிறைந்த 
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு
 
என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம்
சம்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Tue 10 Dec 2013 - 10:31

வணக்கம் பானு ...நலமா?
சென்னையில் எங்கு இருக்கிங்க....உங்களை பார்க்க முடியுமா??
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Tue 10 Dec 2013 - 11:33

அச்சலா wrote:வணக்கம் பானு ...நலமா?
சென்னையில் எங்கு இருக்கிங்க....உங்களை பார்க்க முடியுமா??

பார்க்கலாம் எப்போனு சொல்லுங்க.சென்னையில் பிராட்வேல இருக்கேன் நீங்க எங்க இருக்கிங்க?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Tue 10 Dec 2013 - 13:36

பானுஷபானா wrote:
அச்சலா wrote:வணக்கம் பானு ...நலமா?
சென்னையில் எங்கு இருக்கிங்க....உங்களை பார்க்க முடியுமா??

  பார்க்கலாம் எப்போனு சொல்லுங்க.சென்னையில் பிராட்வேல இருக்கேன் நீங்க எங்க இருக்கிங்க?
i* i* i*
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Tue 10 Dec 2013 - 14:09

அச்சலா wrote:
பானுஷபானா wrote:
அச்சலா wrote:வணக்கம் பானு ...நலமா?
சென்னையில் எங்கு இருக்கிங்க....உங்களை பார்க்க முடியுமா??

  பார்க்கலாம் எப்போனு சொல்லுங்க.சென்னையில் பிராட்வேல இருக்கேன் நீங்க எங்க இருக்கிங்க?
i* i*  i*

பதில் சொல்லாம இப்படி ஆடினா என்ன அர்த்தம்?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Tue 10 Dec 2013 - 14:17

பானுஷபானா wrote:
அச்சலா wrote:
பானுஷபானா wrote:
அச்சலா wrote:வணக்கம் பானு ...நலமா?
சென்னையில் எங்கு இருக்கிங்க....உங்களை பார்க்க முடியுமா??

  பார்க்கலாம் எப்போனு சொல்லுங்க.சென்னையில் பிராட்வேல இருக்கேன் நீங்க எங்க இருக்கிங்க?
i* i*  i*

பதில் சொல்லாம இப்படி ஆடினா என்ன அர்த்தம்?
அடுத்த வாரம் நான் திருவான்மியூர் வருவேன் அங்கு பார்ப்போம்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Tue 10 Dec 2013 - 14:19

நான் சென்னையில் திருவான்மியூர் வருவேன்..அங்கு வ்ந்தால் நிச்சயம் பார்ப்போம்..
உங்கள் அலைப்பேசி இருந்தால் எனக்கு தனிமடல் கொடுங்கள்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Tue 10 Dec 2013 - 15:47

அச்சலா wrote:நான் சென்னையில் திருவான்மியூர் வருவேன்..அங்கு வ்ந்தால் நிச்சயம் பார்ப்போம்..
உங்கள் அலைப்பேசி இருந்தால் எனக்கு தனிமடல் கொடுங்கள்..

நான் அவ்ளோ தூரம் திருவான்மியூர் வரமாட்டேன். தெரியவும் செய்யாது சாரி அச்சலா. *# 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Tue 10 Dec 2013 - 16:06

அப்படியா..சரி நேரம் வரும் போது சந்திப்போம்....
நான் உங்கள் அருகாமையில் உள்ள இடத்திற்கு வந்தால் அழைக்கிறேன்..
உங்கள் இனிய பதிலுக்கு என் அன்பார்ந்த நன்றிகள் பானு...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Wed 11 Dec 2013 - 10:05

மதிய வணக்கம் உறவுகளே!! நலமா?
ஏதேனும் புதிய செய்திகள் தாங்கி யாரேனும் உள்ளீரா?
நான் கொஞ்சம் வேலையாக ஈரோடு வந்துள்ளேன்...
அங்கு யாரேனும் உள்ளீரா?
மற்றும் சம்ஸ்,நண்பன் ,பானு மற்றும் அனைவரும் நலமா?
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 12 Dec 2013 - 10:31

அச்சலா wrote:மதிய வணக்கம் உறவுகளே!! நலமா?
ஏதேனும் புதிய செய்திகள் தாங்கி யாரேனும் உள்ளீரா?
நான் கொஞ்சம் வேலையாக ஈரோடு வந்துள்ளேன்...
அங்கு யாரேனும் உள்ளீரா?
மற்றும் சம்ஸ்,நண்பன் ,பானு மற்றும் அனைவரும் நலமா?

வாருங்கள் அச்சலா நாங்கள் நலம் தாங்கள் நலமா புதிய செய்திகள் தங்களிடமிருந்தால் சொல்லுங்கள் !_

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 12 Dec 2013 - 10:32

மீண்டும் உறவுகளுடன் இணைவதில்  மகிழ்ச்சி அனைவரும் நலமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Thu 12 Dec 2013 - 11:01

*சம்ஸ் wrote:மீண்டும் உறவுகளுடன் இணைவதில்  மகிழ்ச்சி அனைவரும் நலமா?

வாங்க யாரும் ஒழுங்க வரதில்ல #* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Thu 12 Dec 2013 - 16:41

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:மீண்டும் உறவுகளுடன் இணைவதில்  மகிழ்ச்சி அனைவரும் நலமா?

வாங்க யாரும் ஒழுங்க வரதில்ல #* 

அதிக வேலைப் பளு காரனமாக இணைந்திருக்க முடியவில்லை அக்கா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Fri 13 Dec 2013 - 9:24

*சம்ஸ் wrote:
பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:மீண்டும் உறவுகளுடன் இணைவதில்  மகிழ்ச்சி அனைவரும் நலமா?

வாங்க யாரும் ஒழுங்க வரதில்ல #* 

அதிக வேலைப் பளு காரனமாக  இணைந்திருக்க முடியவில்லை அக்கா

 #) 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Fri 13 Dec 2013 - 9:58

அஸ்ஸலாமு அலைக்கும்

ஜும்ஆ முபாரக்

அனைவரும் நலமா?

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Fri 13 Dec 2013 - 10:25

ahmad78 wrote:அஸ்ஸலாமு அலைக்கும்

ஜும்ஆ முபாரக்

அனைவரும் நலமா?
வ அலைக்கும் சலாம். நாங்க நலம் நீங்க நலமா? ஏன் இப்போ அடிக்கடி வரமாட்டேங்குறிங்க #* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Fri 13 Dec 2013 - 10:37

மிக அதிகமான வேலை.

என்னுடன் வேலை பார்ப்பவர்(உங்க ஊர்க்காரன்தான்) விடுமுறையில் ஊர் போயிருப்பதால் வேலை கொஞ்சம் கூடுதல்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Fri 13 Dec 2013 - 10:43

ahmad78 wrote:மிக அதிகமான வேலை.

என்னுடன் வேலை பார்ப்பவர்(உங்க ஊர்க்காரன்தான்) விடுமுறையில் ஊர் போயிருப்பதால் வேலை கொஞ்சம் கூடுதல்.

எல்லாருமே பிசியா?

மெதுவா பேசுங்க எங்க ஊர்க்காரன் வந்துர்ப் போறான்... ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Fri 13 Dec 2013 - 10:49

இரவு 10 மணியாகிறது பானு. முதுகு நல்ல வழி.

சிஸ்டம் வேற பழசு. 2நாட்கள் முன்னாடிதான் புது சிஸ்டம் வந்தது. இனி அடிக்கடி வர முயற்சி செய்கிறேன். வேலை பணம் சம்பந்தப்பட்டது. தவறு வந்தா சம்பளத்தில பிடிச்சிருவாங்க. அப்படி பிடிச்சாலும் பரவாயில்ல மேனேஜர் வந்து நொய் நொய்னு வருவாரு. 1 மணிநேரம் பயான் பன்னுவாரு.

துஆ செய்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Fri 13 Dec 2013 - 10:57

ahmad78 wrote:இரவு 10 மணியாகிறது பானு. முதுகு நல்ல வழி.

சிஸ்டம் வேற பழசு. 2நாட்கள் முன்னாடிதான் புது சிஸ்டம் வந்தது. இனி அடிக்கடி வர முயற்சி செய்கிறேன். வேலை பணம் சம்பந்தப்பட்டது. தவறு வந்தா சம்பளத்தில பிடிச்சிருவாங்க. அப்படி பிடிச்சாலும் பரவாயில்ல மேனேஜர் வந்து நொய் நொய்னு வருவாரு. 1 மணிநேரம் பயான் பன்னுவாரு.

துஆ செய்

பயான் செய்தா வேலை எப்படி சார் பார்க்கிறதுனு கேளூங்க

கண்டிப்பாக துஆ செய்றேன்...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Fri 13 Dec 2013 - 21:14

வணக்கம் உறவுகளே!!
மீண்டும் இனிய இரவில்...
எதோ ஓசியில் கணினி கிடைத்தது.........
அதான் நல்லாயிருக்கீரிங்களா.............
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Sat 14 Dec 2013 - 8:35

சேனைத் தமிழ் உலா உறவுகள் அனைவரும் நலம்தானே?
உங்கள் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றும் உண்டாவதாக...

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Sat 14 Dec 2013 - 8:41

*சம்ஸ் wrote:சேனைத் தமிழ் உலா உறவுகள் அனைவரும் நலம்தானே?
உங்கள் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றும் உண்டாவதாக...
சேனையில் உள்ள அனைவரும் நலம் என்று நானும் நம்புகிறேன்..
சேனையின் தலைவர் நலம்தானே!!
இறைவன் ஆசியால் நாங்கள் இனி பல் ஆண்டுகள் வாழ்வோம்..
வாருங்கள் நீங்களும் இனிதே பயணத்தை தொடங்குவோம்..
நன்றி நல்லயிருக்கிங்களா என்று ஒருவர் கேட்பது காதில் இன்ப தேன் வீசுது..
எந்த காலத்தில அதும் வேலைகளுகிடையில் தல ..ஆச்சிரியம்...
நன்றி பல கோடி..நீர் வாழ்க..........என்றும் உங்கள் அச்சலா...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Sat 14 Dec 2013 - 9:16

நான் நலம் அச்சலா தாங்கள் நலமா? என்றும் இணைந்திருப்போம் நட்புடன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Sat 14 Dec 2013 - 9:25

*சம்ஸ் wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:சேனைத் தமிழ் உலா உறவுகள் அனைவரும் நலம்தானே?
உங்கள் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றும் உண்டாவதாக...
சேனையில் உள்ள அனைவரும் நலம் என்று நானும் நம்புகிறேன்..
சேனையின் தலைவர் நலம்தானே!!
இறைவன் ஆசியால் நாங்கள் இனி பல் ஆண்டுகள் வாழ்வோம்..
வாருங்கள் நீங்களும் இனிதே பயணத்தை தொடங்குவோம்..
நன்றி நல்லயிருக்கிங்களா என்று ஒருவர் கேட்பது காதில் இன்ப தேன் வீசுது..
எந்த காலத்தில அதும் வேலைகளுகிடையில் தல ..ஆச்சிரியம்...
நன்றி பல கோடி..நீர் வாழ்க..........என்றும் உங்கள் அச்சலா...

நான் நலம் அச்சலா தாங்கள் நலமா? என்றும் இணைந்திருப்போம் நட்புடன்
நாம் எல்லோரும் ஒன்று சேர நல்லதொரு குடும்பத்தை தந்தவர்....நீரே!
உலகில் பலர் பல வேலைகளில் இருந்தாலும் அவர்களை கண்முன் வர செய்து எங்களை மனதில் உள்ள கருத்தை தெரிவிக்க உங்கள் முயற்ச்சிக்கு என் வணங்குகிறேன்..
எல்லா இடையூரையும் தாண்டி நீங்கள் சிங்கம் போல எங்களுக்கு வழிக்காட்டுகிறீரே!! ஆகா! பிறந்த பேறு அடைந்தேன்..
நண்பன் அவரையும் இங்கு பேசியும்,இன்று பானுவிடமும் பேசியும்.முன்பு ஜெபுராஸ்,மற்றும் பலரோடவும் பேச ஒரு வாய்ப்புக்கு மிக்க நன்றி..
நான் ஆகாயத்தில் பறக்கிறேன் ..உங்களோடு பேசிய ஒரு கணம்..
அது ஏன் என்று தெரியல..
தினமும் மனதால் நாம் பரிமாறும் எண்ணங்களால் நான் உங்களோடு வாழ்கிறேன்..நீங்கள் என்னோடு வாழ்கிறீர்கள்..
நான் உங்களோடு தொலைப்பேசியில் பேசும் கணும்...
என்னே! தல வாழ்த்த வார்த்தை இல்ல வணங்குகிறேன்..
என் ஆசைதீர சொல்லிவிட்டேன்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 40 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 40  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum