சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Sat 21 Jul 2018 - 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

சண்டே குளிக்காதிங்க - இத முதல்ல படிங்க:

Go down

Sticky சண்டே குளிக்காதிங்க - இத முதல்ல படிங்க:

Post by Muthumohamed on Sun 5 Jan 2014 - 22:02

சண்டே குளிக்காதிங்க - இத முதல்ல படிங்க:

சண்டே குளிச்சா பல பிரச்சனைகள் லைப்ல வருது என்பது பலர் அறியாத உண்மை..

எப்படின்னு கேட்கிறீங்களா பொறுமையா கீழ படிங்க நீங்களே ஒத்துப்பீங்க:

சண்டே குளிச்சா வெளிய போகலாம்ன்னு தோணுது,

வெளிய போன எந்த பிகரையாவது சைட் அடிக்கலாம்னு தோணுது,

சைட் அடிச்சா அப்படியே கொஞ்சம் சிக்னல் காட்டலாம்னு தோணுது,

சிக்னல் வந்தா அப்படியே கொஞ்சம் பேசலாம்ன்னு தோணுது,

அப்படியே பேச ஆரம்பிச்சா கடலை போடலாம்னு தோணுது,

கடலை போட்டா அப்படியே நெக்ஸ்ட் சண்டே ப்ரீயான்னு கேக்க தோணுது,

ப்ரீன்னு சொன்னா வெளிய போகலாமான்னு கேக்க தோணுது,

எங்க போகலாம்னா பீச்க்கு போகலாம்ன்னு தோணுது,

பீச் போனா பைக்ல தான் போகனும்னு தோணுது,

பைக்ல போன சடன் பிரேக் போடனும்னு தோணுது,

அங்க போன அவ ரசிக்கிறதை எல்லாம் நாமளும் ரசிக்கனும்னு தோணுது,

அப்படியே ரசிச்சா அதுக்குள்ள டைம் ஆகிடுச்சானு தோணுது,

அப்படியே ட்ராப் பண்ணும் போது நெக்ஸ்ட் சண்டே சினிமா போலாமான்னு கேக்க தோணுது,

அப்படியே போனாலும் நல்ல ரொமாண்டிக் மூவிக்கு போகலாம்ன்னு தோணுது,

அப்படியே மூவி போனாலும் படத்த பாக்காம அவளை பாக்கலாம்னு தோணுது,

படம் முடிஞ்சதும் அப்படியே ஐஸ்கிரீம் பார்லர் போலாம்ன்னு தோணுது,

கடைகாரர் நீங்க கேட்ட ப்லேவர் ஒன்னே ஒன்னு தான் இருக்குனு சொல்லனும்னு நினைக்க தோணுது,

அவளும் "இட்'ஸ் ஓகே ஒன்ன ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கலாம்"ன்னு சொன்ன நன்னா இருக்கும்னு தோணுது,

அப்பறம் அன்னைக்கு நைட் எல்லாம் ஒரே கவிதையா தோணுது,

கடைசில இது தான் லவ்வோன்னு தோணுது,

அடுத்தநாள் அவகிட்ட ப்ரபோஸ் பண்ணிடலாம்னு தோணுது,

ஆனா பாருங்க அவ மட்டும் ஒத்துகிட்டா லைப்லாங் கஷ்டம்னு மட்டும் தோனவே மாட்டேங்குது..!

இதெல்லாம் தேவையா?

பேசாம சண்டே குளிக்கமா ஒரு ஓரமா மூடிகிட்டு தூங்கினா இந்த பிரச்சனை எல்லாம் வருமா..யோசிங்கபா..
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சண்டே குளிக்காதிங்க - இத முதல்ல படிங்க:

Post by பானுஷபானா on Mon 6 Jan 2014 - 10:05

ஹா ஹா சூப்பர் ஐடியா தான்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: சண்டே குளிக்காதிங்க - இத முதல்ல படிங்க:

Post by பர்ஹாத் பாறூக் on Thu 13 Feb 2014 - 15:21

இவ்ளோ பிரச்சினையா... இனிமே குளிக்கிறது இல்லப்பா....
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சண்டே குளிக்காதிங்க - இத முதல்ல படிங்க:

Post by மீனு on Thu 13 Feb 2014 - 15:28

ஆனா பாருங்க அவ மட்டும் ஒத்துகிட்டா லைப்லாங் கஷ்டம்னு மட்டும் தோனவே மாட்டேங்குது..!

இதெல்லாம் தேவையா?

பேசாம சண்டே குளிக்கமா ஒரு ஓரமா மூடிகிட்டு தூங்கினா இந்த பிரச்சனை எல்லாம் வருமா..யோசிங்கபா..

 எப்படிதான் யோசிக்கிறாங்களோ சூப்பர் சூப்பர் 
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: சண்டே குளிக்காதிங்க - இத முதல்ல படிங்க:

Post by Muthumohamed on Sat 15 Feb 2014 - 19:49

மீனு wrote:ஆனா பாருங்க அவ மட்டும் ஒத்துகிட்டா லைப்லாங் கஷ்டம்னு மட்டும் தோனவே மாட்டேங்குது..!

இதெல்லாம் தேவையா?

பேசாம சண்டே குளிக்கமா ஒரு ஓரமா மூடிகிட்டு தூங்கினா இந்த பிரச்சனை எல்லாம் வருமா..யோசிங்கபா..

 எப்படிதான் யோசிக்கிறாங்களோ சூப்பர் சூப்பர் 


ரூம் போட்டு யோசிப்பாங்களோ ???
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சண்டே குளிக்காதிங்க - இத முதல்ல படிங்க:

Post by மீனு on Sun 16 Feb 2014 - 7:51

Muthumohamed wrote:
மீனு wrote:ஆனா பாருங்க அவ மட்டும் ஒத்துகிட்டா லைப்லாங் கஷ்டம்னு மட்டும் தோனவே மாட்டேங்குது..!

இதெல்லாம் தேவையா?

பேசாம சண்டே குளிக்கமா ஒரு ஓரமா மூடிகிட்டு தூங்கினா இந்த பிரச்சனை எல்லாம் வருமா..யோசிங்கபா..

 எப்படிதான் யோசிக்கிறாங்களோ சூப்பர் சூப்பர் 


ரூம் போட்டு யோசிப்பாங்களோ ???
இருந்தாலும் இருக்கும் ^) 
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: சண்டே குளிக்காதிங்க - இத முதல்ல படிங்க:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum