சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சின்ன சின்ன நகைசுவை

Go down

Sticky சின்ன சின்ன நகைசுவை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 9 Jan 2014 - 9:59

அப்பா :"காதுகிட்ட  வந்து முனுமுணுகாதடா..கெட்ட பழக்கம்!என்ன  விஷயம்  உரக்க சொல்லுடா 

மகன் :காபி குடிக்கறிங்கலானு அவர் கிட்ட கேட்டுதொலைக்க வேணாமாம் ...வீட்டுல  பால்  இல்லையாம்.அம்மா சொல்லச் சொன்னாங்க.

விருந்தாளி ;.....,?

நன்றி ;முகநூல்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன சின்ன நகைசுவை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 9 Jan 2014 - 10:00

பத்தாயிரம்  ,பதினைந்தாயிரம் செலவு பண்ணி 

ஊட்டி ,கொடைகானல்னு ஊர் சுத்தறாங்க .

அதையெல்லாம் டூர்னு  பந்தாவா சொல்லிகறாங்க .

ஆனா,பைசா செலவு இல்லாமல் நாங்க ஊர சுத்தினா  தண்ட  சோறுன்னு திட்டுராங்க....

என்ன கொடுமை சார் இது ?
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன சின்ன நகைசுவை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 9 Jan 2014 - 10:02

டீச்சருக்கும்  டாக்டருக்கும் என்ன வித்தியாசம் சொல்லு ?

தெரியலையே !

டீச்சர் உட்கார வச்சி அருபாங்க ..

டாக்டர் படுக்க போட்டு அருபாங்க .

முகநூல்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன சின்ன நகைசுவை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 9 Jan 2014 - 10:04

வந்தவர் : "ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கணும் .தலையில் இருந்து செருப்பு வரை தெரியனும் ".

படம் பிடிப்பவர் ; "அவ்ளோதானே ...தலையில் செருப்பை  எடுத்து வச்சிகோங்க!"..
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன சின்ன நகைசுவை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 9 Jan 2014 - 10:05

மகன் ;அப்பா ,தாத்தாவுக்கு ஏன் தலையில முடியே  இல்ல ..?

அப்பா :அதுவா ...தாத்தா ரொம்ப பெரிய  அறிவாளி .அதனாலதான் !

மகன் :ஒ ...இப்போ தான் தெரியுது ..உங்களுக்கு ஏன் இவ்வளவு அடர்த்தியா முடி  இருக்குனு !

நன்றி முகநூல்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன சின்ன நகைசுவை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 9 Jan 2014 - 10:07

கண்டெக்டர் ;"எங்க போகணும் ..?

ஸ்டுடென்ட் ;"அந்த பிங்க் கலர் சுடிதார் கிட்ட கொஞ்சம் வழி விடுங்க...!

முகநூல்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன சின்ன நகைசுவை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 9 Jan 2014 - 10:09

ரயில்வே ஸ்டேஷன்ல இரண்டு  பேர் தங்களின் மனைவிகளை தொலைத்து விட்டு தேடுகிறார்கள் ...

"உங்க மனைவி எப்படி இருபாங்க "?

"சிலிம்மா சிவப்பா அழகா இருப்பாங்க !உங்க மனைவி எப்படி இருப்பாங்க ?"

"அவளை எதுக்கு தேடிக்கிட்டு ?வாங்க நாம உங்க மனைவியை தேடலாம் !"

நன்றி முகநூல்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன சின்ன நகைசுவை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 9 Jan 2014 - 10:11

"உன்னை பார்த்து  ஒரு அழகான பொண்ணு சிரிச்சா  என்னடா அர்த்தம் ?"

"தெரியலையே ?"

"உனக்கு பின்னாடி நான் நிற்கிறேன்னு  அர்த்தம் "

நன்றி முகநூல்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன சின்ன நகைசுவை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 9 Jan 2014 - 10:14

கணவன் :"ஆறிப் போய் ஆடை படிஞ்சி ,விளகெண்ணை  மாதுரி  ஒரு கப் காபி கொண்டு வா ..."

மனைவி :"என்னங்க உங்களுக்கு என்ன ஆச்சி?"

கணவன் :"சூடா ஒரு கப் காபி  கொண்டுவான்னு  சொன்னாலும் இப்படி தானே கொண்டு வரப்போற !"
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன சின்ன நகைசுவை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 9 Jan 2014 - 10:15

மனைவி :காரணம் இல்லாமல் குடிக்க மாட்டேனு சத்தியம் பண்ணிங்களே ...இப்ப ஏன் குடிச்சிங்க?

கணவன் :ராக்கெட் விட பாட்டில் தேவைப்பட்டுச்சி...அதான்!

மனைவி :கிர்ர்ர்ரர்ர்ர்ர் 

நன்றி முகநூல்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சின்ன சின்ன நகைசுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum