சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நிச்சயம் சிரிபீர்கள்

Go down

Sticky நிச்சயம் சிரிபீர்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 10 Jan 2014 - 7:08

கணவன் : அலாவூதினின் அற்புத விளக்கு கண்டுபிடிச்சுட்டேன் 


மனைவி : வாவ் ..சந்தோசம் ..என்ன விருப்பம் நிறைவேற கேட்டீங்க 


கணவன் : என்னோட மனைவிகிட்டே இப்போ இருக்கிற மூளை திறனை, பத்து மடங்கா "பெருக்கணும்"னு கேட்டேன் 


மனைவி : ஐ லவ் யூ டியர் .. எப்போ நிறைவேறும் சொன்னாப்ல ?


கணவன்: அதுதான் முடியாதாம் , பூஜ்யத்தை எப்படி "பெருக்கினாலும்" பூஜ்யம்தான் வரும்னு சொல்லிட்டு போயிடுச்சு..


நன்றி முக நூல் 
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நிச்சயம் சிரிபீர்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 10 Jan 2014 - 7:11

டாக்டர்! தெனமும் எனக்கு விநோதமான கனவெல்லாம் வருது. நீங்கதான் எனக்கு உதவணும்"

"என்ன மாதிரியான கனவு ?"

"தெனமும் கழுதைகளோட நான் கால்பந்து விளையாடுறதா கனவு வருது"

"தினமுமா?"

"ஆமாம். ஆனா ஒவ்வொரு நாளும் வேற வேற கழுதை குழுவோட வெளையாடுறேன். சில சமயம் நான் ஜெயிக்கிறேன். சில சமயங்கள்ல அதுங்க ஜெயிக்குதுங்க."

டாக்டர் ஒரு பாட்டில் நிறைய மாத்திரைகளை அவரிடம் கொடுத்து,

"நாலு மணி நேரத்துக்கொருமுறை மூணு மாத்திரை வீதம் சாப்பிடுங்க. இம்மாதிரியான கனவுலேர்ந்து முற்றிலுமா உங்களுக்கு விடுதலை கிடைக்கும்" என்றார்.

"சரி டாக்டர்! நாளையிலேர்ந்து இந்த மாத்திரைகளை எடுத்துக்கறேன்"

"ஏன் நாளையிலேர்ந்து? இன்னிக்கு என்னாச்சு?"

"அது வந்து டாக்டர், இன்னிக்கு ராத்திரி 'பைனல்ஸ்' இருக்கு"

நன்றி ;நகைசுவை நண்பன் 
முகநூல்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நிச்சயம் சிரிபீர்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 10 Jan 2014 - 7:13

ஒரு நிருபர் மூணு தாத்தாக்களை அவர்களது இளமையின் ரகசியம் பற்றி பேட்டி எடுத்தார்...

முதல் தாத்தா : எனக்கு மது, புகை மாதிரி எந்த கெட்ட பழக்கமும் இல்லை...நல்ல ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுவேன்..
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
முதல் தாத்தா : 95
நிருபர் : வாவ் ! வெரிகுட் !

ரெண்டாவது தாத்தா : எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு..ஆனால் மது பழக்கம் இல்லை..நானும் நல்ல ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுவேன்..
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
ரெண்டாவது தாத்தா : 85
நிருபர் : வாவ் ! வெரிகுட் !

மூணாவது தாத்தா : எனக்கு மது, புகை, பொண்ணுக சகவாசம்னு எல்லா பழக்கமும் இருக்கு..சாப்பிடாமகூட இருந்துருவேன் ..தண்ணி அடிக்காம இருக்க மாட்டேன்..தண்ணி அடிக்கலேன்னா கை, காலெல்லாம் அப்பிடியே உதர ஆரம்பிச்சிரும்.
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
மூணாவது தாத்தா : 25

நிருபர் : ?????????

சிரித்ததுடன் சிந்திக்கவும் வேண்டும் இளைஞர்களே, 25வயதில் கிழவன் ஆக வேண்டுமா...?
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நிச்சயம் சிரிபீர்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 10 Jan 2014 - 7:16

விக்கெட் விழுந்தா , விக்கெட் கீப்பர் சிரிப்பார் .

ஆனா,

கோல் விழுந்தா , கோல் கீப்பர் சிரிப்பாரா ?

.........................

நன்றி முகநூல்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நிச்சயம் சிரிபீர்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 10 Jan 2014 - 7:18

வயிறு காலியாக
இருக்கும்போது
சத்தம் போடுகிறது 

அதுபோல்
மண்டை காலியாக
இருக்கும்போது
அது சத்தம்
போட்டிருந்தால்
நாமெல்லாம்
அறிவாளி
ஆகியிருப்போம்!

நன்றி முகநூல்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நிச்சயம் சிரிபீர்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 10 Jan 2014 - 7:20

மனைவி: நம்ம பையன் ரொம்போ நச்சரிக்கிறான்... ஏதோ ஆப்பிள் போனாம்ல, ஒன்னு வாங்கி கொடுங்க.

கணவன் : “ஆப்பிள் போன விலை ரொம்ப அதிகம்”

மனைவி: “அப்ப ஒரு ஆரஞ்சு போனாவது வாங்கிக் கொடுக்க்லாமுல....”

கணவன் :????

நன்றி முகநூல்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நிச்சயம் சிரிபீர்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 10 Jan 2014 - 7:26

ஒரு பணக்கார பெண்மணி.

அவள் தன் பகட்டை அனைவருக்கும் காட்டுவதற்கு, தன்னிடம் உள்ள நகைகளையெல்லாம் தினமும் வீட்டிலிருக்கும்போது கூட அணிந்து கொள்வாள்.

தினமும் இரவு படுக்கப்போகும் முன் அவற்றை கழட்டி ஒரு மேஜையின் மேல் வைத்து விட்டு, அதனருகில் ஒரு துண்டி சீட்டில்,

"இந்த நகைகளெல்லாம் போலி நகைகள். கவரிங் நகைகள். என்னுடைய உண்மையான நகைகள் என் வங்கி லாக்கரில் உள்ளன" என எழுதி வைத்து விடுவாள்.

அப்படி செய்ததில் அந்த நகைகள் திருட்டுப்போகாமல் ரொம்ப நாள் இருந்தது.

ஒரு நாள், அவள் காலையில் எழுந்து பார்த்த போது அத்துனை நகைகளும் களவு போயிருந்தது.

அருகில் இருந்த ஒரு துண்டு சீட்டில் எழுதியிருந்தது, 

"உங்கள் போலி நகைகளை நான் எடுத்துக்கொண்டேன். காரணம் நான் ஒரு போலித்திருடன். உண்மையான திருடன் ஜெயிலில் இருக்கிறான்"

நன்றி முகநூல்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நிச்சயம் சிரிபீர்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 10 Jan 2014 - 7:30

கணவனுக்கும் மனைவிக்கும் குழந்தைக்கு பேர் வைப்பதில் தகராறு 

அவங்க அவங்க அப்பா பேரை தான் வைக்கணும் என்று

எதிர்த்த வீட்டு காரர் வந்து யோசனை சொன்னார் 

உங்க அப்பா பேர் சீனுவாசன் 

உங்க கணவர் அப்பா பேரு கிருஷ்ணன் 

ரெண்டையும் சேர்த்து சீனிவாச கோபால கிருஷ்ணன் ன்னு வையுங்க 

அதிர்ந்த மனைவி கேட்டார் அது சீனிவாசகிருஷ்ணன் சரி இடையிலே கோபால் எங்கிருந்து வந்தார் ?? 

எதிர் வீட்டுக்காரர் சொன்னார் 

ஹி ஹி அது எங்க அப்பாவோட பெயர் சும்மா இருக்கட்டுமே

கணவன் மனைவி பிரச்சனை அடுத்தவருக்கு தெரிந்தால் இப்படி ஆட்கள் பூந்துதுடுவாங்க ... எச்ச்சரிக்கை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: நிச்சயம் சிரிபீர்கள்

Post by Muthumohamed on Fri 10 Jan 2014 - 21:58

ரசித்தேன் சிரித்தேன் பகிர்வுக்கு நன்றி
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: நிச்சயம் சிரிபீர்கள்

Post by பானுஷபானா on Mon 13 Jan 2014 - 10:50

^_  ^_  ^_  ^_
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நிச்சயம் சிரிபீர்கள்

Post by rammalar on Mon 13 Jan 2014 - 11:21

:/  :/ 
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நிச்சயம் சிரிபீர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum