சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்

Go down

Sticky வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 17 Jan 2014 - 6:00

டாக்டர் அ‌ந்த ஆளு ஆபரேஷன் செய்யச் சொல்லி நாயா அலையறாரு, நீங்க எ‌ன்னடா‌ன்னா எதுவு‌ம் பேசாமலயே இருக்கீங்களே?

ஆபரேஷன் செஞ்சா பேயா அலைவாரு பரவால்லியா?

- பனித்துளி சங்கர் 
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 17 Jan 2014 - 6:02

ஜட்ஜ்: சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா?


திருடன்: ஆமா எஜமான்! சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்.

- பனித்துளி சங்கர்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 17 Jan 2014 - 6:03

டா‌க்ட‌ர் : உ‌ங்களு‌க்கு இரு‌க்‌கிற ‌வியா‌தி குணமாகணு‌ம்னா ‌மீ‌ன், கோ‌ழி சா‌ப்‌பிடறதை ‌நிறு‌த்‌தி‌த்தா‌ன் ஆகணு‌ம்.



நோயா‌ளி : எ‌ப்படி டா‌க்ட‌ர் அது‌ங்க சா‌ப்‌பிடறதை நா‌ன் ‌நிறு‌த்த முடியு‌ம்?



- பனித்துளி சங்கர்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 17 Jan 2014 - 6:04

நோயாளி: டாக்டர் ..எனக்கு மூணு நாளா சரியான இருமல்...

டாக்டர்: மூணு நாளா சும்மவாவ இருந்தீங்க ?

நோயாளி: இல்ல டாக்டர் இருமிட்டுதான் இருந்தேன்

பனித்துளி சங்கர்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 30 Jan 2014 - 5:25

"உங்க குடும்ப போட்டோவில ஃபேமிலி டாக்டர் பக்கத்துல பரதேசி மாதிரி ஒரு ஆளு நிக்கறாரே...அது யாருங்க?"

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..கேவலமா பேசாதீங்க! பத்து வருஷமா அவருதான் எங்க 'ஃபேமிலி பெக்கர்"....'குடும்ப பிச்சைக்காரர்!"

*******************

"என்னை செக் பண்ணினதுக்கு அப்புறம் ஏன் கை அலம்புனீங்க டாக்டர்?"

"வழக்கமா செய்யறதுதானே!"

"நான் கை கழுவவேண்டிய கேஸ் ஆயிட்டேனோன்னு பயந்துட்டேன் டாக்டர்!"
........................................ 

- கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 30 Jan 2014 - 5:26

நீதிபதி: இனியொரு முறை இங்கு உன்னை பார்க்க விரும்பவில்லை என்று போன தடவையே கூறினேன், இல்லையா? 

குற்றவாளி: இதைத்தான் எஜமான், காலையிலிருந்து நான் சொல்லிக்கிட்டு இருக்கேன். இந்தப் போலீஸ்காரங்க அதை கேட்காமல், உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்டாங்க!!
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 30 Jan 2014 - 5:29

பட்டாபி எப்போதும் போல் அன்றும் அலுவலகத்திற்கு தாமதமாக வந்தான். அடுத்த முறை இப்படி தாமதமாக வந்தால், வேலையிலிருந்து தூக்கி விடுவதாக மேலாளர் எச்சரித்தார். ரொம்பவும் பயந்துபோன பட்டாபி, அன்று மாலையில் மருத்துவரைப் போய் பார்த்தான். அவர் அனைத்தையும் கேட்டுவிட்டு, மாத்திரை ஒன்றை கொடுத்து அனுப்பினார்.

அன்று அலுவலகம் தொடங்குவதற்கு முன்னதாகவே அவன் வந்து சேர்ந்து விட்டான். மகிழ்ச்சியுடன் மேலாளர் அறைக்குப் போனான். மருத்துவரைச் சந்தித்ததையும், அவர் கொடுத்த மாத்திரை வேலை செய்வதையும் கூறினான்.

“எல்லாம் சரி! நேற்று ஏன் அலுவலகம் வரவில்லை?”

nanRi ;nalan
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 30 Jan 2014 - 5:33

அவர் : அந்த டாக்டர் ஒரு போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?

இவர் : ‘இவ்விடம் சொத்தை பற்களுக்கு மருந்து தெளிக்கப்படும்’ னு போர்டு வைச்சிருக்காரே அதான்!

-----------------------------

-அனுப்பி உதவியவர்: வி.பி.முருகானந்தன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 30 Jan 2014 - 5:35

நோயாளி: என்ன டாக்டர், இந்த நேரத்துல உங்களுக்கு யாரு போன் பண்றது?

டாக்டர்: நம்ம ஊர் சுடுகாட்டு வெட்டியான்தான்!... இன்னும் ஆபரேஷனே ஆரம்பிக்கலே... முடிச்சாச்சா... முடிச்சாச்சான்னு அவசரப்படறான் பாருங்க!


- கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்

Post by பானுஷபானா on Thu 30 Jan 2014 - 11:04

அனைத்தும் அருமை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்

Post by மீனு on Thu 30 Jan 2014 - 11:34

கே.இனியவன் wrote:டாக்டர் அ‌ந்த ஆளு ஆபரேஷன் செய்யச் சொல்லி நாயா அலையறாரு, நீங்க எ‌ன்னடா‌ன்னா எதுவு‌ம் பேசாமலயே இருக்கீங்களே?

ஆபரேஷன் செஞ்சா பேயா அலைவாரு பரவால்லியா?

- பனித்துளி சங்கர் 
 /) ^_ 
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்

Post by மீனு on Thu 30 Jan 2014 - 11:35

கே.இனியவன் wrote:டா‌க்ட‌ர் : உ‌ங்களு‌க்கு இரு‌க்‌கிற ‌வியா‌தி குணமாகணு‌ம்னா ‌மீ‌ன், கோ‌ழி சா‌ப்‌பிடறதை ‌நிறு‌த்‌தி‌த்தா‌ன் ஆகணு‌ம்.



நோயா‌ளி : எ‌ப்படி டா‌க்ட‌ர் அது‌ங்க சா‌ப்‌பிடறதை நா‌ன் ‌நிறு‌த்த முடியு‌ம்?



- பனித்துளி சங்கர்
 :/ 
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்

Post by மீனு on Thu 30 Jan 2014 - 11:44

கே.இனியவன் wrote:நோயாளி: டாக்டர் ..எனக்கு மூணு நாளா சரியான இருமல்...

டாக்டர்: மூணு நாளா சும்மவாவ இருந்தீங்க ?

நோயாளி: இல்ல டாக்டர் இருமிட்டுதான் இருந்தேன்

பனித்துளி சங்கர்
 ^_ 
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்

Post by மீனு on Thu 30 Jan 2014 - 12:17

கே.இனியவன் wrote:"உங்க குடும்ப போட்டோவில ஃபேமிலி டாக்டர் பக்கத்துல பரதேசி மாதிரி ஒரு ஆளு நிக்கறாரே...அது யாருங்க?"

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..கேவலமா பேசாதீங்க! பத்து வருஷமா அவருதான் எங்க 'ஃபேமிலி பெக்கர்"....'குடும்ப பிச்சைக்காரர்!"

*******************

"என்னை செக் பண்ணினதுக்கு அப்புறம் ஏன் கை அலம்புனீங்க டாக்டர்?"

"வழக்கமா செய்யறதுதானே!"

"நான் கை கழுவவேண்டிய கேஸ் ஆயிட்டேனோன்னு பயந்துட்டேன் டாக்டர்!"
........................................ 

- கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி
 ^_ ^_ 
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu 30 Jan 2014 - 19:28

:”@:  :”@:
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 31 Jan 2014 - 5:06

நீங்க சொன்னமாதிரி, குடிக்கறதை நிறுத்திட்டு, வாங்கி வச்சிருந்த பாட்டில்களைக்கூட குப்பைத்தொட்டில எறிஞ்சிட்டேன் டாக்டர்!"

"அடப்பாவி! எறிஞ்சதை என் வீட்டுக்குள் எறிஞ்சிருக்கலாமேய்யா!"

நன்றி நளன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 31 Jan 2014 - 5:09

வக்கீல்: டாக்டர்! பிரேதப் பரிசோதனை செய்றதுக்கு முன்னாடி நாடித்துடிப்பை செக் பண்ணிப் பார்த்தீங்களா?

டாக்டர்: இல்லை

வக்கீல்: ரத்த அழுத்தத்தை சோதிச்சீங்களா?

டாக்டர்: இல்லை

வக்கீல்: மூச்சுக்காத்து வருதான்னு பார்த்தீங்களா?

டாக்டர்: இல்லை

வக்கீல்: அப்ப உயிர் இருந்திருக்கிற வாய்ப்பு இருக்குதானே!

டாக்டர்: இல்லை

வக்கீல்: எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?

டாக்டர்: ஏன்னா அந்த பேஷண்டோட மூளை என் முன்னாடி ஒரு ஜார்லே இருந்தது.

வக்கீல்: மூளை இல்லாம கூட உயிர் வாழ வாய்ப்பு இருக்கிறதல்லவா?

டாக்டர் (கிண்டலாக): இருக்கு. வக்கீலா பிராக்டிஸ் செய்யக்கூட வாய்ப்பிருக்கு.

நன்றி நளன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri 31 Jan 2014 - 5:10

டாக்டர்: இந்த நோய் குணமாகணும்னா தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடிக்கணும்!

சர்தார்ஜி: அது மட்டும் முடியாது டாக்டர்!

டாக்டர்: ஏன்?

சர்தார்ஜி: எங்க வீட்டுல 4 டம்ளர்தான் இருக்கு.
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum