சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Today at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

பத்ம விருதுகள் அறிவிப்பு; பத்ம பூஷன் விருது பெறுகிறார் நடிகர் கமல்

Go down

Sticky பத்ம விருதுகள் அறிவிப்பு; பத்ம பூஷன் விருது பெறுகிறார் நடிகர் கமல்

Post by rammalar on Sun 26 Jan 2014 - 16:57

புதுடில்லி:
-
-
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தோருக்கு மத்திய
அரசு, ஆண்டு தோறும் பத்ம விருதுகள் வழங்குகிறது.
இந்தாண்டுக்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
-
பத்ம விபூஷண்விருது: 
-
மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி
கவுன்சில் முன்னாள் தலைவர் மஷேல்கர் மற்றும்
யோகா குரு பி கே எஸ் ஐயங்கார் ஆகியோருக்கு
பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பத்ம பூஷண் விருது:

நடிகர் கமல்ஹாசன்,
கவிஞர் வைரமுத்து,
கடம் வித்துவான் வினாயக்ராம்,
கர்நாடக இசைக்கலைஞர் பர்வீன் சுல்தானா,
நீதிபதி தல்வீர் பண்டாரி,
எழுத்தாளர் ரஷ்கின்பாண்ட்
மற்றும் அனிதா தேசாய்,
டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்,
நீதிபதி ஜே எஸ் வர்மா,
பாட்மின்டர் வீராங்கனை புல்லேலா கோபிசந்த்
ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பத்ம ஸ்ரீ விருது: 
-
நரம்பியல் நிபுணர் சுனில் பரதன்,
புற்றுநோய் நிபுணர் ராஜேஸ்குரோவர்,
ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை நிபுணர் தேனும்கல் போலோஸ் ஜேக்கப்,
நடிகை வித்யா பாலன்,
ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல்,
இந்திய மகளிர் அணி முன்னாள்கேப்டன் அஞ்சும் சோப்ரா,
கபடி வீரர் சுனில் தபாஸ்,
மலையேறும் வீரர் தரம்சக்து,
போனிபேஸ் பிரபு,
மலையேறும் வீராங்கனை மம்தா சோதா,
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்,
தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்,
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையை சேர்ந்த அஜய்குமார் பரிடா,
தொழில்துறையை சேர்ந்த மல்லிகா ஸ்ரீனிவாசன்,
மருத்துவத்துறையில் தமிழகத்தை சேர்ந்த தேனும்கல் போலோஸ்ஜேக்கப்,
யுனானி மருத்துவத்துறையை சேர்ந்த ஹக்கீம் சையத்
ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுகளை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில்,
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்குவார்.
—————–
நன்றி: தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பத்ம விருதுகள் அறிவிப்பு; பத்ம பூஷன் விருது பெறுகிறார் நடிகர் கமல்

Post by Muthumohamed on Sun 26 Jan 2014 - 18:11

தகவலுக்கு நன்றி அண்ணா
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பத்ம விருதுகள் அறிவிப்பு; பத்ம பூஷன் விருது பெறுகிறார் நடிகர் கமல்

Post by மீனு on Mon 27 Jan 2014 - 12:07

*_ :flower: *_ :flower: 
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: பத்ம விருதுகள் அறிவிப்பு; பத்ம பூஷன் விருது பெறுகிறார் நடிகர் கமல்

Post by ராகவா on Sat 8 Feb 2014 - 5:15

எனக்கும் ஒரு விருது வேண்டும்..
வாங்க யோசிப்போம் புது விருது படைக்க...
நாம் தான் பாரத்தின் குழந்தைகள்..
என்ன இல்லை இந்த நாட்டில் ..ஏன் கை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பத்ம விருதுகள் அறிவிப்பு; பத்ம பூஷன் விருது பெறுகிறார் நடிகர் கமல்

Post by மீனு on Sat 8 Feb 2014 - 11:45

அச்சலா wrote:எனக்கும் ஒரு விருது வேண்டும்..
வாங்க யோசிப்போம் புது விருது படைக்க...
நாம் தான் பாரத்தின் குழந்தைகள்..
என்ன இல்லை இந்த நாட்டில் ..ஏன் கை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்...
 !_ 
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: பத்ம விருதுகள் அறிவிப்பு; பத்ம பூஷன் விருது பெறுகிறார் நடிகர் கமல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum