சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

பிரேமலதாவிற்கு தெரிந்த அளவிற்கு எனக்கு நாடகம் தெரியாது: கலைஞர் கருணாநிதி அவர்கள் ....

Go down

Sticky பிரேமலதாவிற்கு தெரிந்த அளவிற்கு எனக்கு நாடகம் தெரியாது: கலைஞர் கருணாநிதி அவர்கள் ....

Post by Muthumohamed on Fri 31 Jan 2014 - 21:12

பிரேமலதாவிற்கு தெரிந்த அளவிற்கு எனக்கு நாடகம் தெரியாது: கலைஞர் கருணாநிதி அவர்கள் ....

‪#‎நாடகம்‬ பற்றி தலைவரே உங்களுக்கு தெரியாதா .???

.1.ரயில் வராத தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தது நாடகம் இல்லையா?

2.அண்ணாவின் மறைவுக்கு பின் நாவலருக்கு கிடைக்க வேண்டிய தலைவர் பதவியை தட்டிப்பறித்தது நாடகம் இல்லையா ?

3.கட்சி கணக்கு வழக்கை கேட்டதும் MGR அவர்களை கட்சியை விட்டு நீக்கி நாடகம் ஆடவில்லையா ?

4.MGR அமெரிக்க ஆஸ்பத்திரியில் இருந்த பொது இறந்துவிட்டார்.. ஆட்சிபிச்சையை எனக்கு போடுங்கள் என்றது நாடகம் இல்லையா ?

5.இந்திராவை மதுரையில் கொலைவெறித்தாக்குதல் தாக்கிவிட்டு பின்னர் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்றது நாடகம் இல்லையா ?

6. பா ஜ க வுடன் கூட்டு வைத்து மாறனுக்கு பதவியை பெற்றது பின்னர் "பண்டார கட்சி"என்றது நாடகம் இல்லையா ?

7 நாடகமே வாழ்க்கையாக கொண்டு விட்டு நாடகம் தெரியாது என்பதுவும் நாடகம் இல்லையா ?

8. இலங்கையில் நம்இனத்தை அழிக்க துணை புரிந்து விட்டு அரைமணி நேரம் உண்ணாவிரதம் இருந்தது நாடகம் இல்லையா ?

9. கனி ஜெயிக்க இப்ப கொஞ்ச நாள் முன்னாடி கெஞ்சினது என்ன கணக்கு. "ஐயோ ..கொல்றாங்களே" எவ்வளவு ஹிட் ஆன நாடகம்?

10.தினகரன் ஊழியர்கள் 3 பேர எரிச்சு கொன்னப்ப வராத வேதனை, 3 மாசத்துல செத்துடுவாருன்னு சொன்னதும் காட்டினது "லேட்டஸ்ட் நாடகம் இல்லையா?

இப்படிவும் என்ன போடவக்காதிங்க ஐயா ???
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பிரேமலதாவிற்கு தெரிந்த அளவிற்கு எனக்கு நாடகம் தெரியாது: கலைஞர் கருணாநிதி அவர்கள் ....

Post by மீனு on Sun 2 Feb 2014 - 16:13

உலக மகா நடிப்பு  !* 
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: பிரேமலதாவிற்கு தெரிந்த அளவிற்கு எனக்கு நாடகம் தெரியாது: கலைஞர் கருணாநிதி அவர்கள் ....

Post by Muthumohamed on Sun 2 Feb 2014 - 19:18

மீனு wrote:உலக மகா நடிப்பு  !* 

அவரே கலைஞ்சர் பின்ன நடிப்பு இருக்காதா ?
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பிரேமலதாவிற்கு தெரிந்த அளவிற்கு எனக்கு நாடகம் தெரியாது: கலைஞர் கருணாநிதி அவர்கள் ....

Post by பானுஷபானா on Mon 3 Feb 2014 - 11:38

அரசியல்ல யார் தான் யோக்கியர்கள் ?????????????
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: பிரேமலதாவிற்கு தெரிந்த அளவிற்கு எனக்கு நாடகம் தெரியாது: கலைஞர் கருணாநிதி அவர்கள் ....

Post by மீனு on Mon 3 Feb 2014 - 12:26

பானுஷபானா wrote:அரசியல்ல யார் தான் யோக்கியர்கள் ?????????????
 ^) 
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: பிரேமலதாவிற்கு தெரிந்த அளவிற்கு எனக்கு நாடகம் தெரியாது: கலைஞர் கருணாநிதி அவர்கள் ....

Post by Muthumohamed on Mon 3 Feb 2014 - 21:33

பானுஷபானா wrote:அரசியல்ல யார் தான் யோக்கியர்கள் ?????????????


GOOD Question
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: பிரேமலதாவிற்கு தெரிந்த அளவிற்கு எனக்கு நாடகம் தெரியாது: கலைஞர் கருணாநிதி அவர்கள் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum