சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

படுகர்களின் குல தெய்வம்

Go down

Sticky படுகர்களின் குல தெய்வம்

Post by rammalar on Thu 6 Feb 2014 - 18:23


-

படுகர்களுக்கு நான்கு (நாக்குபெட்டா) சீமைகள்!
பொரங்க நாடு, மேக்கு நாடு, தொத நாடு, குந்தே சீமை
என்ற அந்த நான்குக்குள் நீலகிரி பீடபூமி முழுவதும்
அடக்கம்.
-
மேக்குநாட்டுச் சீமையான நுத்தளாவில் எருமை மாடுகளை
வைத்து வாழ்ந்து கொண்டிருந்தார் ஒருவர். அவருக்கு
இரண்டு அழகான பெண்கள்.
-
அப்போது பொரங்க நாட்டுச் சீமையிலிருந்து வாலிபர் ஒருவர்
பிழைப்புக்காக நுத்தளா வந்தார். எருமை மாடுகளை அவனிடம்
மேய்க்கக் கொடுத்தார் மேக்குச் சீமை கவுடர்.
-
“ஒரு ஹட்டியில் வாழ்பவர்கள் அனைவருமே ஒரே குலம். ஒரே
குலத்தில் திருமணம் செய்து கொடுக்கக்கூடாது. எனவே வேறொரு
ஹட்டியிலிருந்து வந்த அந்த வாலிபனுக்கு தன் முதல்
பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுக்க விரும்பினார் மேக்குச்
சீமைக் கவுடர்’ என்று சுவாரஸ்யத்தை கூட்டினாள் மாதிப்பாட்டி.
பையன் “உம்’ கொட்டினான்.
-
பெண்ணுக்கு அவனைப் பிடிக்கவில்லை. எனவே அவள் அதற்குச்
சம்மதிக்கவில்லை. எனவே மேக்குச் சீமைக் கவுடர் அவளை
வேறொரு வாலிபருக்கு மணமுடித்துக் கொடுத்தார்.
-
இதனால் வெறுப்புற்ற பொரங்க நாட்டு வாலிபன் அவ்வூரைவிட்டுக்
கிளம்பினான். கவுடரின் இரண்டாவது மகள் அவன் மீது காதல்
கொண்டு தன் விருப்பத்தை தந்தைக்கு தெரிவித்தாள்.
ஆனால் அவள் வயதுக்கு வராத பெண் எனவே தந்தை அதற்கு
ஒத்துக் கொள்ளவில்லை.
எனவே அப் பெண் வீட்டை விட்டு ஓடிச் சென்று பொரங்க நாட்டுக்
காளையைத் தேடினாள். வழியில் பூஞ்சோலை மற்றும் மரங்கள்
சூழ்ந்த ஒரு வனம் இருந்தது. அங்கு அவள் ஒரு குளத்தில் குளித்தாள்.
-
அப்போது அவள் மனம் கவர்ந்த பொரங்க நாட்டு வாலிபனின்
முகம் தண்ணீரில் தோன்றியது. உடனே அப்பெண் தான் கொண்டு
வந்திருந்த தடியைக் குளக்கரையில் வைத்து விட்டு நீரில் குதித்தாள்.
-
(நீலகிரி மக்கள் எங்கு வெளியில் சென்றாலும், கையில் மூங்கில்
குச்சி போன்ற தடி கொண்டு செல்வார்கள். ஊன்றி ஏறுவதற்கும்,
தற்காத்துக் கொள்ளவும் அது பயன்படும்.)
-
மறுநாள் சென்று பார்த்தால்.தடிமட்டும் குளக்கரையில் கிடந்தது.
பெண் தண்ணீரிலிருந்து வரவே இல்லை. பொரங்க நாட்டு
வாலிபனையும் காணோம்! அனைவரும் தேடினார்கள். ஒரு பயனும்
கிடைக்கவில்லை.
-
பின்னர் பொரங்கநாடு பகுதியில் வேறு ஒருவரின் கனவில் வந்து
அப்பெண் மேற்கண்ட நிகழ்ச்சியைக் கூறினாள்.
அவளே ஹைத்தையம்மன். சாட்சாத் பார்வதி தேவியின் வடிவம்.
அவளே படுகர்களின் குலதெய்வம்.
-
——————————–
நீலகிரியின் படகர்கள் – பிலோ இருதயநாத் புத்தகத்திலிருந்து
-
- டாக்டர் ஷ்யாம்
நன்றி: கல்கி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: படுகர்களின் குல தெய்வம்

Post by ராகவா on Sat 8 Feb 2014 - 5:40

*_  *_  *_
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum