சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

உங்களுக்கு என்ன ரத்த கொதிப்பா வந்துச்சு . . .

Go down

Sticky உங்களுக்கு என்ன ரத்த கொதிப்பா வந்துச்சு . . .

Post by Muthumohamed on Sun 23 Feb 2014 - 15:09

Konjam Padinga Boss :

Oru Husband & Wife Divorce Ketu
Court ku Ponaanga . . .

Anga Judge Antha Wife Kitta
Ketaar . . .

Judge : அடிப்படையில்
உங்களுக்கு என்ன பிரச்சனை ? . . .

Wife : அடுப்படியில
ஒரு பிரச்சனையும் இல்லைங்க . . .

Judge : சரி உங்களுக்கிடையில் என்ன
தகராறு ? . . .

Wife : எங்க கடையில
தகராறு எதுவுமில்லைங்க ,
நல்லாத்தான் ஓடுது . . .

Judge : ஐயோ கடவுளே , உங்க
குடும்ப உறவில் என்ன சங்கடம் ? . . .

Wife : கும்பகோணத்துல
எங்களுக்கு உறவுக்காரங்க யாரும்
இல்லைங்க , இருந்தா தான்
சங்கடம் . . .

Judge :
கருத்து வேறுபாடு எதாவது உண்டா ? . . .

Wife : அவரும் கறுப்பு , நானும்
கறுப்பு வேறுபாடு எதுவுமில்லைங்க . . .

Judge : வீட்டுகாரரோட என்ன
சண்டை ? . . .

Wife : வீட்டுகாரரோட
எதுக்கு சண்டை வரப்போகுது , 1ம்
தேதி கரெக்டா வாடகை கொடுத்துருவேன் . . .

( பொறுமை இழந்த Judge , அப்புறம்
எதுக்கு உங்க கணவர்
விவாகரத்து கேட்கிறார்னு ,
அலறினார் . . . )

Wife : ஓ . . . அதுவா என்னோட
பேசுறப்ப எல்லாம் அவருக்கு ரத்தக்
கொதிப்பு வருதாம் , நீங்க
இவ்வளவு நேரம் நல்லாதான
பேசிக்கிட்டு இருந்தீங்க ,
உங்களுக்கு என்ன ரத்த
கொதிப்பா வந்துச்சு . . .
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: உங்களுக்கு என்ன ரத்த கொதிப்பா வந்துச்சு . . .

Post by பானுஷபானா on Mon 24 Feb 2014 - 14:25

^_ ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: உங்களுக்கு என்ன ரத்த கொதிப்பா வந்துச்சு . . .

Post by rammalar on Mon 24 Feb 2014 - 15:38

:/ 
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: உங்களுக்கு என்ன ரத்த கொதிப்பா வந்துச்சு . . .

Post by ahmad78 on Tue 25 Feb 2014 - 11:30

முடியல  ^_  ^_  ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: உங்களுக்கு என்ன ரத்த கொதிப்பா வந்துச்சு . . .

Post by ராகவா on Tue 25 Feb 2014 - 19:02

^_ ^_ ^_ 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: உங்களுக்கு என்ன ரத்த கொதிப்பா வந்துச்சு . . .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum