சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

தலைவருக்கு ஜெனரல் நாலெட்ஜ் கம்மி..!

Go down

Sticky தலைவருக்கு ஜெனரல் நாலெட்ஜ் கம்மி..!

Post by rammalar on Sun 16 Mar 2014 - 8:15

-

தலைவர் தனித்தொதிதியில்தான், போட்டியிடுவேன்னு
அடம் பிடிக்கிறாரே..ஏன்?
-
தனித் தொகுதின்னா...அவர் மட்டும் தனியா நின்னு,
ஜெயிக்கிற தொகுதின்னு நினைச்சிட்டார்..!


>ஜெ.தமீம் நிஷா
-
--------------------------------------------------
-
கூட்டணி தொகுதி பேச்சு வார்த்தையில், தலைவர்
ஏமாந்துட்டார்னு எதை வச்சு சொல்றே?
-
நம்ம கட்சிக்கு மத்திய பிரதேசத்தில் நாற்பது
தொகுதி ஒதுக்கியிருக்காங்க...!

-
>வை.ஆனந்தஃ
-
-----------------------------------------------
-
குற்றப் பத்திரிகையை கையில வாங்கியதும் தலைவர்
டென்ஷன் ஆயிட்டாராமே?
-
பாகுபாடு பார்க்காம எல்லா பத்திரகைக்கு, விளம்பரம்
கொடுங்கன்னு, படிச்சி படிச்சி சொன்னேனே, இந்தப்
பத்திரிகைல மட்டும் ஏன் கொடுக்கலைன்னு

கோபப்பட்டராம்..!
-
>பி.ஜி.பி.இசக்கி
-
========================================
நன்றி: வாரமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14260
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: தலைவருக்கு ஜெனரல் நாலெட்ஜ் கம்மி..!

Post by rammalar on Sun 16 Mar 2014 - 8:19

-
தலைவருக்கு, பிரதமர் பதவி ஆசை முத்திப் போச்சுன்னு
எதை வச்சு சொல்ற?
-
கல்யாண வீட்டுப் பந்தியில, ஏன் டில்லி அப்பளம்
போடலைன்னு சண்டை போடுறாரே..!

-
>அ.பேச்சியப்பன்
-
------------------------------------------
-
தலைவருக்கு ஜெனரல் நாலட்ஜ் கம்மியா...எதை வச்சு
சொல்ற?
-
லோக்,'பால்' மசோதா கொண்டு வரும்போது, 'தண்ணி
கலக்காம பார்த்துக்கணும்கிறாரே..!
-

>குமார்
-
-----------------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14260
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: தலைவருக்கு ஜெனரல் நாலெட்ஜ் கம்மி..!

Post by ராகவா on Sun 16 Mar 2014 - 9:44

அருமை அண்ணா.. ^_  ^_  ^_  ^_  ^_
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: தலைவருக்கு ஜெனரல் நாலெட்ஜ் கம்மி..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum