சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

அதுதான் ‘பீபிள்ஸ் ஃப்ரூட்!” -

Go down

Sticky அதுதான் ‘பீபிள்ஸ் ஃப்ரூட்!” -

Post by rammalar on Sun 16 Mar 2014 - 9:53


-

“மர ஜாதியில் வாழை ரொம்பச் சின்னதான ஒன்றுதான்.

ஆனால் பெரிய பெரிய மரங்களுக்கும் இலை துளியளவே

இருக்கும்போது இதற்குத்தான் ‘போட்டுக் கொண்டு

சாப்பிடுகிற’ அளவுக்குப் பெரிசாக இலை!



அப்படி, தாய் மனஸோடு சாதம் போட்டுப்

பார்க்கிறதாலேதான் வாழையை நம் ஸம்பிரதாயத்தில்

உசத்தி வைத்திருக்கிறது.

“எத்தனையோ பழங்கள் நல்ல ருசியாக, தேஹாரோக்யம்,

புஷ்டி தருவதாக இருக்கத்தான் செய்கின்றன. ஆனால்

அதில் வாழை ஒன்றைத் தவிர எதையாவது அதையே

முழுச் சாப்பாட்டுக்குப் பதிலாகச் சாப்பிட முடிகிறதோ?



முப்பழங்களில் மீதி இருக்கிற மா, பலாப்பழங்களைக்

கூட வயிறு ரொம்புகிற மாதிரிச் சாப்பிட முடிகிறதோ?

ஒரு வேளை ஆப்பிள் அப்படி இருக்கலாம் ஆனால் அது

பணம் படைத்தார்களுக்கு மட்டுந்தான் கட்டுப்படியாகும்.



சர்வ ஜனங்களும் காசு கொடுத்து நாலு பழம் வாங்கிச்

சாப்பிட்டு வயிறு ‘தம்’ மென்று நிறையும்படி இருப்பது

வாழைதான்.



அதுதான் (சிரித்து) ‘பீபிள்ஸ் ஃப்ரூட்!”
-
------------------------------------------------
- மஹா பெரியவா
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: அதுதான் ‘பீபிள்ஸ் ஃப்ரூட்!” -

Post by ராகவா on Sun 16 Mar 2014 - 9:54

நன்றி..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அதுதான் ‘பீபிள்ஸ் ஃப்ரூட்!” -

Post by SAFNEE AHAMED on Sun 16 Mar 2014 - 10:51

avatar
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

Sticky Re: அதுதான் ‘பீபிள்ஸ் ஃப்ரூட்!” -

Post by ராகவா on Sun 16 Mar 2014 - 11:01

Safnee ahamed wrote:
படம் தெரியல... (_
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அதுதான் ‘பீபிள்ஸ் ஃப்ரூட்!” -

Post by SAFNEE AHAMED on Sun 16 Mar 2014 - 11:02

உங்களுக்கு எப்படி தேவ?
avatar
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

Sticky Re: அதுதான் ‘பீபிள்ஸ் ஃப்ரூட்!” -

Post by ராகவா on Sun 16 Mar 2014 - 11:03

Safnee ahamed wrote:உங்களுக்கு எப்படி தேவ?
புரியல .. ))&
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அதுதான் ‘பீபிள்ஸ் ஃப்ரூட்!” -

Post by SAFNEE AHAMED on Sun 16 Mar 2014 - 11:05

உங்களுகு அப்படி செய்து தாரன் ‘ என்ன என்று செஇயனும்  

avatar
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

Sticky Re: அதுதான் ‘பீபிள்ஸ் ஃப்ரூட்!” -

Post by ராகவா on Sun 16 Mar 2014 - 11:06

Safnee ahamed wrote:உங்களுகு அப்படி செய்து தாரன் ‘ என்ன என்று செஇயனும்  

அஞ்சலாவா....அட கொடுமையே.. #*  #* 
எனக்கு நானே கற்றுக்கொள்ளனும்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அதுதான் ‘பீபிள்ஸ் ஃப்ரூட்!” -

Post by SAFNEE AHAMED on Sun 16 Mar 2014 - 12:35

ஒழுங்கான பெயர் வெச்சா விளங்கும் ....................... 


ஆஆஆஆஅ அச்சலா வா ஒகே கூல்  AChalaa
avatar
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

Sticky Re: அதுதான் ‘பீபிள்ஸ் ஃப்ரூட்!” -

Post by ராகவா on Sun 16 Mar 2014 - 15:41

அப்துல் றஹ்மான்- ZFy AFR wrote:ஒழுங்கான பெயர் வெச்சா விளங்கும் ....................... 


ஆஆஆஆஅ அச்சலா வா ஒகே கூல்  AChalaa
 (_ (_ (_ (_ (_ ))& ))& ))& ஏன் இப்படி  #* #* #* 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அதுதான் ‘பீபிள்ஸ் ஃப்ரூட்!” -

Post by SAFNEE AHAMED on Sun 16 Mar 2014 - 15:42

))&  (((  :}
avatar
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

Sticky Re: அதுதான் ‘பீபிள்ஸ் ஃப்ரூட்!” -

Post by ராகவா on Sun 16 Mar 2014 - 15:44

அப்துல் றஹ்மான்- ZFy AFR wrote:))&  (((  :}
தம்பி போங்க...எவ்வள்வுதான் அடிக்கிறது...போங்க வேற வேலையே பாருங்க..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அதுதான் ‘பீபிள்ஸ் ஃப்ரூட்!” -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum