சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by பானுஷபானா Today at 15:04

» தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
by rammalar Today at 11:43

» தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
by rammalar Today at 11:42

» இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
by rammalar Today at 11:41

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு – கவிதை
by rammalar Today at 11:39

» நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்
by rammalar Today at 11:38

» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஓகஸ்ட் 19, 2018 இல் 9:57 பி
by rammalar Today at 11:33

» சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
by rammalar Today at 11:30

» உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்
by rammalar Today at 11:29

» சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்
by rammalar Today at 11:29

» கவிதைகள் – தில்பாரதி
by rammalar Today at 11:27

» சேனையின் நுழைவாயில்.
by rammalar Today at 11:24

» காதல் – கவிதை
by ராகவா sri Today at 10:56

» குறியீடு – கவிதை
by rammalar Yesterday at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Yesterday at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Yesterday at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Yesterday at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Yesterday at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Yesterday at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Yesterday at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Yesterday at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Yesterday at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

.

சாமியாரும் பேருந்து ஓட்டுநரும்...!

Go down

Sticky சாமியாரும் பேருந்து ஓட்டுநரும்...!

Post by rammalar on Mon 17 Mar 2014 - 2:54---

ஒரு சாமியாரும் ஒரு பேருந்து ஓட்டுநரும் ஒரே
சமயத்தில் இறந்து மேலுலகம் சென்றனர்.
எமதர்மனை சந்தித்தனர். இருவரும் சொர்க்கத்துக்குப்
போக விருப்பம் தெரிவித்தனர்.
-
உடனே எமதர்மன், பேருந்து ஓட்டுரை சொர்க்கத்துக்குப்
போகச் சொல்லிவிட்டார். சாமியாரை நிறுத்தி வைத்து
விட்டார். ""நீங்கள் சொர்க்கத்துக்குப் போக இன்னும்
இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும்'' என்றார்
எமதர்மன்.
-
உடனே சாமியார், ""இதென்ன அநீதி? நான் இறைவனின்
பெருமையை என் வாழ்நாளில் பல்லாயிரக்கணக்கான
மக்களிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். எனக்கு
உடனே சொர்க்கமில்லையா? அந்த டிரைவர்
அப்படியென்ன செய்துவிட்டார்?'' என்று கோபத்துடன்
கேட்டார்.

அதற்கு எமதர்மன் சொன்னார்: ""நீங்கள் மக்களிடம்
இறைவனைப் பற்றிப் பேசிய போது நிறையப் பேர்
தூங்கிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் டிரைவர்
வண்டியை ஓட்டும்போது அவர் போகிற வேகத்தைப்
பார்த்து ஏராளமான மக்கள் பயந்து நடுங்கி கடவுளை
வணங்கினார்கள். அதுதான் அவருக்கு உடனே சொர்க்கம்''
-
------------------------------------------
ஜோ.ஜெயக்குமார்,
நாட்டரசன்கோட்டை.
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14313
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சாமியாரும் பேருந்து ஓட்டுநரும்...!

Post by மீனு on Mon 17 Mar 2014 - 8:56

சிரிப்பதா சிந்திப்பதா  :/ 
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: சாமியாரும் பேருந்து ஓட்டுநரும்...!

Post by பானுஷபானா on Mon 17 Mar 2014 - 12:41

சூப்பர்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16741
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: சாமியாரும் பேருந்து ஓட்டுநரும்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum