சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

Sticky சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by Nisha on Wed 19 Mar 2014 - 11:46

சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

சேனையை நீங்கள் அறிந்த விதம், யார் மூலம் அறிந்தீர்கள் என்பதை இங்கே பகிருங்கள்.
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by கவிப்புயல் இனியவன் on Wed 19 Mar 2014 - 12:01

கூகுள் தேடுதல் மூலம் தான் 
கண்டு பிடித்தேன்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by பானுஷபானா on Wed 19 Mar 2014 - 12:13

நான் கூகுள் தேடலில் எதையோ தேட இது கண்ணீல் சிக்கியது. உள்ளே வந்து பார்த்தால் தெரிந்தவர்கள் பலர் இருந்தார்கள் . நானும் இணைந்து விட்டேன்... :} :} :} :} 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16732
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by *சம்ஸ் on Wed 19 Mar 2014 - 12:17

நல்லதோர் ஆரம்பம் நிஷா  :^


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by மீனு on Wed 19 Mar 2014 - 12:27

நண்பன்தான் என்னை அழைத்து வந்தார்  (_ 
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by பானுஷபானா on Wed 19 Mar 2014 - 13:25

மீனு wrote:நண்பன்தான் என்னை அழைத்து வந்தார்  (_ 

இப்போ அவரக் காணோமே _* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16732
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by ராகவா on Wed 19 Mar 2014 - 14:29

நான் நண்பன் மூலம் இங்கு இணைந்தேன்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by ராகவா on Wed 19 Mar 2014 - 14:30

பானுஷபானா wrote:
மீனு wrote:நண்பன்தான் என்னை அழைத்து வந்தார்  (_ 

இப்போ அவரக் காணோமே _* 
தேடுகிறோம்..நிச்சயம் வருவார்..அதுவரை அமைதி..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by ahmad78 on Wed 19 Mar 2014 - 14:38

ஒரு தோழி என்னை இங்கு அழைத்துவந்தாள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by ராகவா on Wed 19 Mar 2014 - 14:39

ahmad78 wrote:ஒரு தோழி என்னை இங்கு அழைத்துவந்தாள்.
கதை போல உள்ளது அண்ணா...தொடருங்கள் அப்பரம்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by ahmad78 on Wed 19 Mar 2014 - 14:48

நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by Nisha on Wed 19 Mar 2014 - 14:51

*சம்ஸ் wrote:நல்லதோர் ஆரம்பம் நிஷா  :^

நன்றிங்க சார்!
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by பானுஷபானா on Wed 19 Mar 2014 - 14:55

ahmad78 wrote:நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்

நிஜமாவே சிரிப்பை அடக்க முடியல.... ^_ ^_ ^_ தொடருங்க முஹைதீன் *# 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16732
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by Nisha on Wed 19 Mar 2014 - 14:55

அதென்னப்பா இது  ஆளாளுக்கு தோழி மூலம் வந்தேன் நண்பன் மூலம்  வந்தேன் என சொல்கிறார்கள்..

மீனும் சொல்லும் நண்பனும் அச்சலா சொல்லும் நண்பனும்  ஒருவரா..

சேனையை அறிமுகப்டுத்தியவர்கள்  யார் என  சொல்வதில் என்ன த்யக்கம்..

சொல்லுங்க சொல்லுங்க..

நான் எப்படி வந்தேன்னு எனும்  என் பதிவை  கொஞ்சம் ஆறுதலா தரலாம்னு.. பெரிய பதிவு இப்ப போட  நேரம் இல்லைப்பா ஸாரி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by Nisha on Wed 19 Mar 2014 - 14:56

பானுஷபானா wrote:
ahmad78 wrote:நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்

நிஜமாவே சிரிப்பை அடக்க முடியல.... ^_ ^_ ^_ தொடருங்க முஹைதீன் *# 

தொடருவதா!

அடுத்த கடி உங்களுக்குத்தானாம் கவனம்!
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by ahmad78 on Wed 19 Mar 2014 - 14:59

அவங்க பெயரை சொல்லவேண்டாம்னு சொன்னாங்க.

ரகசியத்தை காப்பாத்தனுமல்லவா அதான்.

ஆமா நிஷா நீங்க இலங்கையிலா இருக்கீங்க.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by பானுஷபானா on Wed 19 Mar 2014 - 15:06

Nisha wrote:அதென்னப்பா இது  ஆளாளுக்கு தோழி மூலம் வந்தேன் நண்பன் மூலம்  வந்தேன் என சொல்கிறார்கள்..

மீனும் சொல்லும் நண்பனும் அச்சலா சொல்லும் நண்பனும்  ஒருவரா..

சேனையை அறிமுகப்டுத்தியவர்கள்  யார் என  சொல்வதில் என்ன த்யக்கம்..

சொல்லுங்க சொல்லுங்க..

நான் எப்படி வந்தேன்னு எனும்  என் பதிவை  கொஞ்சம் ஆறுதலா தரலாம்னு.. பெரிய பதிவு இப்ப போட  நேரம் இல்லைப்பா ஸாரி!

மீனு சொல்லும் நண்பன் தலைமை நடத்துனர் அச்சலா சொல்லும் நண்பன் யாருனு தெரியல...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16732
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by *சம்ஸ் on Wed 19 Mar 2014 - 15:07

ahmad78 wrote:அவங்க பெயரை சொல்லவேண்டாம்னு சொன்னாங்க.

ரகசியத்தை காப்பாத்தனுமல்லவா அதான்.

ஆமா நிஷா நீங்க இலங்கையிலா இருக்கீங்க.
கண்டிப்பாக ரகசியம் பாதுகாக்கப் படவேண்டும் இங்கு நண்பன் என்று சொல்லப் படுவது  பெயரை அல்ல அவர்களின் நண்பரை என்று நான் நினைக்கிறேன்.

சேனையில் இருக்கும் நண்பன் எனும் பெயர் கொண்டவர் ரொம்பவும் நல்லவர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by Nisha on Wed 19 Mar 2014 - 15:29

ahmad78 wrote:அவங்க பெயரை சொல்லவேண்டாம்னு சொன்னாங்க.

ரகசியத்தை காப்பாத்தனுமல்லவா அதான்.

ஆமா நிஷா நீங்க இலங்கையிலா இருக்கீங்க.
சரியே!

இல்லை சுவிஸில்!  வரப்போகின்றீர்களா! வெல்கம்.  )((
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by பானுஷபானா on Wed 19 Mar 2014 - 15:31

சுவிஸ் வர எவ்ளோ செலவாகும்?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16732
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by மீனு on Wed 19 Mar 2014 - 15:34

*சம்ஸ் wrote:
ahmad78 wrote:அவங்க பெயரை சொல்லவேண்டாம்னு சொன்னாங்க.

ரகசியத்தை காப்பாத்தனுமல்லவா அதான்.

ஆமா நிஷா நீங்க இலங்கையிலா இருக்கீங்க.
கண்டிப்பாக ரகசியம் பாதுகாக்கப் படவேண்டும் இங்கு நண்பன் என்று சொல்லப் படுவது  பெயரை அல்ல அவர்களின் நண்பரை என்று நான் நினைக்கிறேன்.

சேனையில் இருக்கும் நண்பன் எனும் பெயர் கொண்டவர் ரொம்பவும் நல்லவர்.
யார் சொன்னாங்க அவர் கெட்டவர் என்று  (_ 
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by *சம்ஸ் on Wed 19 Mar 2014 - 15:54

பானுஷபானா wrote:சுவிஸ் வர எவ்ளோ செலவாகும்?
செலவு இல்லாமல் பேகமுடியும் அக்கா  *# எப்படி என்பது ரகசியம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by Nisha on Wed 19 Mar 2014 - 15:58

பானுஷபானா wrote:சுவிஸ் வர எவ்ளோ செலவாகும்?
டிக்கட்டுக்கும் இன்சுரன்ஸும் ஒருஇலட்சம் இந்திய ரூபாயாகலாம்.
அதுக்குமேலெ  எப்படியும் இன்னும் ஒரு இலட்சம் இந்திய ரூபாய்கள்.

மகனும், மகளும் படிப்பை முடித்ததும் அவர்கள் வேலை செய்து சம்பாதித்த்து உங்களை அழைத்து செல்வார்கள் பானு! கவலை வேண்டாம்..  நான் இந்தியா வரும் போது முடிந்தால் என்கூட சேர்ந்து இலங்கை வாங்க!  நான்  அழைத்து செல்கிறேன்!
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by Nisha on Wed 19 Mar 2014 - 16:01

மீனு wrote:
*சம்ஸ் wrote:
ahmad78 wrote:அவங்க பெயரை சொல்லவேண்டாம்னு சொன்னாங்க.

ரகசியத்தை காப்பாத்தனுமல்லவா அதான்.

ஆமா நிஷா நீங்க இலங்கையிலா இருக்கீங்க.
கண்டிப்பாக ரகசியம் பாதுகாக்கப் படவேண்டும் இங்கு நண்பன் என்று சொல்லப் படுவது  பெயரை அல்ல அவர்களின் நண்பரை என்று நான் நினைக்கிறேன்.

சேனையில் இருக்கும் நண்பன் எனும் பெயர் கொண்டவர் ரொம்பவும் நல்லவர்.
யார் சொன்னாங்க அவர் கெட்டவர் என்று  (_ 


இது எனக்கு சொல்லப்பட தகவலாம் மீனு! நீங்கள் கேட்ட கேள்வியை நான் கேட்கணும்னு நினைத்தேன்! ஜஸ்ட் லேட்டாச்சு.. என் சார்பில் நீங்களும் கேட்டாச்சு! சம்ஸ் உங்க கிட்ட மாட்டிகிட்டாச்சு!

ஆனால் இதுக்கு மட்டும் பதில் வரவே வராதும்மா!
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by மீனு on Wed 19 Mar 2014 - 16:05

Nisha wrote:
மீனு wrote:
*சம்ஸ் wrote:
ahmad78 wrote:அவங்க பெயரை சொல்லவேண்டாம்னு சொன்னாங்க.

ரகசியத்தை காப்பாத்தனுமல்லவா அதான்.

ஆமா நிஷா நீங்க இலங்கையிலா இருக்கீங்க.
கண்டிப்பாக ரகசியம் பாதுகாக்கப் படவேண்டும் இங்கு நண்பன் என்று சொல்லப் படுவது  பெயரை அல்ல அவர்களின் நண்பரை என்று நான் நினைக்கிறேன்.

சேனையில் இருக்கும் நண்பன் எனும் பெயர் கொண்டவர் ரொம்பவும் நல்லவர்.
யார் சொன்னாங்க அவர் கெட்டவர் என்று  (_ 


இது எனக்கு சொல்லப்பட தகவலாம் மீனு! நீங்கள் கேட்ட கேள்வியை நான் கேட்கணும்னு நினைத்தேன்! ஜஸ்ட் லேட்டாச்சு.. என் சார்பில் நீங்களும் கேட்டாச்சு! சம்ஸ் உங்க கிட்ட மாட்டிகிட்டாச்சு!

ஆனால் இதுக்கு மட்டும் பதில் வரவே வராதும்மா!
அவரைப்பற்றி நல்லவே தெரிந்து வைத்துள்ளீர்கள் பல தடவை என்னிடம் இப்படி மாட்டிருக்கார்  ^_ 
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum