சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Today at 14:01

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by Nisha Today at 5:22

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by பானுஷபானா Yesterday at 16:13

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:16

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:14

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Wed 13 Dec 2017 - 14:49

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

.

சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Go down

Sticky சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by Nisha on Wed 19 Mar 2014 - 11:46

First topic message reminder :

சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

சேனையை நீங்கள் அறிந்த விதம், யார் மூலம் அறிந்தீர்கள் என்பதை இங்கே பகிருங்கள்.
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18828
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by Nisha on Thu 25 Sep 2014 - 17:29

சுறா wrote:
Nisha wrote:என் பேச்சை மீறவே மாட்டிங்களா சார்?

குட்டிருவேன் குட்டி! சொன்னால் நிஜம்மாவே குட்டிருவேன் என நினைவில் இருக்கு தானே?

ஆமா ஆமா! அதான் சுவிஸ் வந்தப்ப மண்டையில வச்சீங்களே  ))& ))&

ஹாஹா! நினைவிருக்கா! சரியான லூசு என நினைத்தீர்களோ சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18828
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by சுறா on Thu 25 Sep 2014 - 17:32

Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:என் பேச்சை மீறவே மாட்டிங்களா சார்?

குட்டிருவேன் குட்டி! சொன்னால் நிஜம்மாவே குட்டிருவேன் என நினைவில் இருக்கு தானே?

ஆமா ஆமா! அதான் சுவிஸ் வந்தப்ப மண்டையில வச்சீங்களே  ))& ))&

ஹாஹா! நினைவிருக்கா! சரியான லூசு என நினைத்தீர்களோ சார்?

சரியான லூசு யாராவது இருப்பாங்களா? சரியில்லனாதான் லூசு.

நீங்க ரொம்ப நேர்மை உண்மை அன்பு வீரம் சொல் தவறாமை. உங்களை சந்தித்தது ரொம்ப பெருமையாக இருந்தது.  )((
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by Nisha on Thu 25 Sep 2014 - 17:37

வீரம் .. சொல்லி வைத்து குட்டியதாலும்.
சொல் தவறாமை.. சொன்ன படி குட்டியதாலும் வந்த பட்டமா ஜானி!

எங்களுக்கும் மகிழ்ச்சி தான். ஆனால் எங்கள் இருப்பிடம் வராதது சிறு கவலை! உங்கள் பாஸ்போட்டில் இப்போது செங்கன் விசா .. அமெரிக்கா விசா அடித்திருப்பதால் இனி சுவிஸ்வர விசா எடுக்க பிரச்சனை வராது. மனைவி மகளோடு ஒரு தடவை வாருங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18828
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by v.sasi on Wed 15 Oct 2014 - 10:32

கூகுள் தேடுதல் மூலம் தான் 
கண்டு பிடித்தேன்

v.sasi
புதுமுகம்

பதிவுகள்:- : 1
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by Nisha on Wed 15 Oct 2014 - 10:34

வாங்க சசி அவர்களே!

உங்களை குறித்த அறிமுகம்  இங்கே  தரலாமே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18828
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by சுறா on Wed 15 Oct 2014 - 11:39

v.sasi wrote:கூகுள் தேடுதல் மூலம் தான் 
கண்டு பிடித்தேன்

வருக நண்பரே! வருக. உங்கள் வரவு நல்வரவாகுக

தொடர்ந்து பதிவுகள் பல இட்டு மென்மேலும் உயர வாழ்த்தகள்
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by Harini karthik on Thu 18 Aug 2016 - 3:49

Best frnd ajith raj than link anupinar

Harini karthik
புதுமுகம்

பதிவுகள்:- : 1
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by நண்பன் on Thu 18 Aug 2016 - 9:19

Harini karthik wrote:Best frnd ajith raj than link anupinar
உங்களை குறித்த அறிமுகம்  இங்கே  தரலாமே!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 18 Aug 2016 - 17:04

நண்பன் wrote:
Harini karthik wrote:Best frnd ajith raj than link anupinar
உங்களை குறித்த அறிமுகம்  இங்கே  தரலாமே!
thodarunkal harini

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by Nisha on Fri 19 Aug 2016 - 2:22

2 தலையும்   வந்திருக்காங்க...! என்ன  விஷேசமாம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18828
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by முனாஸ் சுலைமான் on Sun 19 Nov 2017 - 18:12

சேனைத்தமிழ் உலா உறவுகளை வருடங்களின் பின்னர் மீண்டும் சந்திப்பதில் சந்தோசமடைகிறேன் அனைவரும் நலமாக இருக்கிறீர்களா...
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by CHOKKALINGAM B on Wed 22 Nov 2017 - 20:34

அனிச்ச மலர் தேடலின் போது கூகுள் தேடுதளம் வாயிலாக சேனை தமிழ் உலாவிற்குள் உலவவந்து விட்டேன்..
தோழி நிஷா அவர்களின் குறிஞ்சி மலர் தொகுப்பு வியப்பிற்குரியது...

CHOKKALINGAM B
புதுமுகம்

பதிவுகள்:- : 3
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by *சம்ஸ் on Wed 22 Nov 2017 - 22:12

வாருங்கள் உறவே தங்களின் வரவில் மகிழ்ச்சி தொடர்ந்து இணைந்திருங்கள் தங்களின் கருத்துக்களையும் தாருங்கள்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69197
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by பானுஷபானா on Thu 23 Nov 2017 - 12:25

*சம்ஸ் wrote:வாருங்கள் உறவே தங்களின் வரவில் மகிழ்ச்சி தொடர்ந்து இணைந்திருங்கள் தங்களின் கருத்துக்களையும் தாருங்கள்

ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல தம்பி நீங்க ஒழுங்கா வாங்க என்ன கொடுமை என்ன கொடுமை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16631
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by *சம்ஸ் on Thu 23 Nov 2017 - 20:11

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:வாருங்கள் உறவே தங்களின் வரவில் மகிழ்ச்சி தொடர்ந்து இணைந்திருங்கள் தங்களின் கருத்துக்களையும் தாருங்கள்

ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல தம்பி நீங்க ஒழுங்கா வாங்க என்ன கொடுமை என்ன கொடுமை
இன்ஷா அல்லாஹ் தொடர்கிறேன் அக்கா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69197
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum