சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காதல் – கவிதை
by rammalar Yesterday at 17:53

» குறியீடு – கவிதை
by rammalar Yesterday at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Yesterday at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Yesterday at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Yesterday at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Yesterday at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Yesterday at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Yesterday at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Yesterday at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Yesterday at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Sat 18 Aug 2018 - 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Sat 18 Aug 2018 - 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Sat 18 Aug 2018 - 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Sat 18 Aug 2018 - 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Sat 18 Aug 2018 - 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Sat 18 Aug 2018 - 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Sat 18 Aug 2018 - 18:58

.

பூங்காவில் தூங்காதீர்

Go down

Sticky பூங்காவில் தூங்காதீர்

Post by rammalar on Thu 20 Mar 2014 - 16:13


-
பூங்காவில் தூங்குகிறவர்களைப் பார்த்தால்
எனக்குப் பரிதாபமாக இருக்கும்...
-
விழித்திருக்கிற பூக்களை இவர்கள்
வெறித்துப் பார்க்கலாம்...
-
காலாற நடந்து போகலாம்
கண்ணெதிர்ப்படுகிற
மனிதர்களைப் பார்த்துப்
புன்னகை பூக்கலாம்...
-
படிக்கலாம்

பாட்டுக் கேட்கலாம்
நண்பர்களைச் சந்திக்கலாம்
நலம் கேட்டு மகிழலாம்...
-
சறுக்கி விளையாடும்
சின்னஞ் சிறுவர்களை
ஏற்றிவிட்டு இன்புறலாம்
-
வெறெந்த வேலையில்லா விட்டாலும்
வேடிக்கையாவது பார்க்கலாம்..
-
தூங்குவதற்காகவா பூங்காவை
திறந்து வைத்திருக்கிறார்கள்?
-
அடுத்த முறை வருகிறபோது
ஒரு காதலியோடு வாருங்கள்
கனவுகளோடு போவீர்கள்
-
இல்லையேல்
காகிதத்தோடு வாருங்கள்
கவிதையோடு போவீர்கள்
-
-------------------------------
--கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்
(கனவின் பெயர் கவிதை)
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14299
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பூங்காவில் தூங்காதீர்

Post by பானுஷபானா on Fri 21 Mar 2014 - 9:27

அடடா சூப்பர் சூப்பர்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16740
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: பூங்காவில் தூங்காதீர்

Post by பானுஷபானா on Fri 21 Mar 2014 - 9:28

ஏன் மனைவியோடு வரக்கூடாதா?

மனைவியோடு வாருங்கள் சண்டையோடு போவீர்கள் *#
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16740
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: பூங்காவில் தூங்காதீர்

Post by rammalar on Fri 21 Mar 2014 - 10:42

காதலி என்றால் கவிதை பிறக்கும்..!
-
மனைவியுடன் வந்தால் வீட்டை ஒட்டடை
அடிக்கணும்னு ஆரம்பிச்சு அவனை ஒருவிதமா
ஆக்கிடுவா..!!
-
?!
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14299
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பூங்காவில் தூங்காதீர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum