சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Today at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நைட்டி - ஒரு பக்க கதை

Go down

Sticky நைட்டி - ஒரு பக்க கதை

Post by rammalar on Wed 26 Mar 2014 - 10:44


-
இந்தப் பெருசுக இரண்டும் ஒத்துமையா இருந்தா
நமக்குதான் ஆபத்து, சண்டை மூட்டி விடணும்...' - சமந்தா
செயலில் இறங்கினாள்
-
'’சேலைக்குப் பதிலா நைட்டி யூஸ் பண்ணுங்க அத்தே.
உங்க உடம்புக்கு அது ரொம்ப அழகா இருக்கும்.
என் கிட்ட ரெண்டு புது நைட்டி இருக்கு. தர்றேன்...
இப்பவே போட்டுக்குங்க...''
-
மாமியார் யோசிக்கு முன்பே நைட்டிகளை எடுத்துக்
கொடுத்தாள்
-
அடுத்த ஐந்தாம் நிமிடம் சமந்தா மாமனார் முன்...
-
''மாமா, அத்தை பண்ற கூத்தைப் பாருங்க...
இந்த வயசில போய் நைட்டி போட்டுக்கிட்டு திரியறாங்க...''
-
கேட்டதுமே விருட்டென்று எழுந்தார் பெரியவர்.
-
'ஏன்டி...உனக்கென்ன கொமரின்னு நெனப்பா ? ஒழுங்கா
லட்சணமா சேலையைக் கட்டுடீ..! எனப் பெரியவர் சீறப்
போறார்...
'அதெல்லாம் முடியாது. நான் காலத்துக்கு

ஏத்தாப்புலதான் இருப்பேன் என மாமியார் அடம் பிடிக்க

போறார்...பார்க்கலாம் வேடிக்கையை என  சமந்தா

ஆர்வமா பின்னாலேயே போனாள்.
-
அட இதென்ன...
-
வெட்கத்தோடு நின்ற மாமியாரின் அருகில் போனவர்,
'அய்...உனக்கு நைட்டி சூப்பரா இருக்கு வடிவு.
இனி டெய்லி நைட்டியே யூஸ்பண்ணு! இன்னைக்கே
அஞ்சாறு நைட்டி வாங்கிட்டு வந்துடறேன்..!'' என்றார்
-
சமந்தா நொந்து போனாள்.
-
------------------------------------------
>சுபமி (குங்குமம்)

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நைட்டி - ஒரு பக்க கதை

Post by பானுஷபானா on Wed 26 Mar 2014 - 11:22

ஹா ஹா சூப்பர்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum