சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» நான் ரசித்த சினிமா செய்திகள் & திரைப்பட பாடல்கள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 15:30

» பயனுள்ள தகவல்கள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 12:09

» வெற்றி ஒன்றும் எட்டாக்கனி அல்ல...!!
by rammalar Sun 24 Mar 2019 - 13:01

» எறும்புகள் டைனோசர்களின் காலத்தில் இருந்தே இருக்கின்றன
by rammalar Sun 24 Mar 2019 - 12:47

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar Sun 24 Mar 2019 - 12:43

» வரம் வாங்கி வந்தால் மட்டும் கிடைக்கக் கூடியவை!!!
by rammalar Sun 24 Mar 2019 - 12:39

» இணைய வெளியினிலே...
by rammalar Sun 24 Mar 2019 - 12:34

» உருளைக்கிழங்கின் மருத்துவப் பயன்கள்
by rammalar Sun 24 Mar 2019 - 12:27

» உணவு பழக்கம் பழமொழி வடிவில்
by rammalar Sun 24 Mar 2019 - 12:16

» தண்டனை - கவிதை
by rammalar Sun 24 Mar 2019 - 7:52

» » ஏப்ரல் மாதம் திருப்பதிக்
by rammalar Sun 24 Mar 2019 - 7:49

» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்!
by rammalar Sun 24 Mar 2019 - 7:31

» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா
by rammalar Sun 24 Mar 2019 - 7:24

» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு!
by rammalar Sun 24 Mar 2019 - 7:05

» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்!
by rammalar Fri 22 Mar 2019 - 7:04

» நெடுநல்வாடை – விமர்சனம்
by rammalar Fri 22 Mar 2019 - 7:02

» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...
by rammalar Fri 22 Mar 2019 - 6:35

» வில்லியாக மாறும் கதாநாயகிகள்
by rammalar Fri 22 Mar 2019 - 6:33

» என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி
by rammalar Fri 22 Mar 2019 - 6:28

» அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
by rammalar Thu 21 Mar 2019 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Thu 21 Mar 2019 - 18:21

» இயற்கை இறைவனின் நன்கொடை
by rammalar Thu 21 Mar 2019 - 9:32

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Wed 20 Mar 2019 - 11:21

» தெய்வங்களைத் தொலைத்த தெரு - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:49

» அண்ணிமார் கதை - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:46

» மழைச்சிறுமி - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:35

» கீரி (எ) கிரிதரன் - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:30

» காகிதப்பூவில் மரத்தின் வாசம் - ஹைக்கூ
by rammalar Wed 20 Mar 2019 - 10:27

» நிழற்பூ - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:19

» தாய்க் கோழி - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:16

» உழைப்பால்...(கவிதை)
by rammalar Wed 20 Mar 2019 - 10:15

» அய்யனார் விஸ்வநாத்தின் 'பழி'
by சே.குமார் Tue 19 Mar 2019 - 9:42

» வாட்ஸ் அப் பகிர்வு- ரசித்தவை
by rammalar Tue 19 Mar 2019 - 7:31

» அச்சம் பல வழிகளில் வெல்லப்படலாம், ..!!
by rammalar Tue 19 Mar 2019 - 7:26

» ஆசைப்பட்டது கிடைக்காத போது....
by rammalar Mon 18 Mar 2019 - 14:28

.

பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by *சம்ஸ் on Wed 26 Mar 2014 - 18:38

நட்பால்   இணைந்த நாம்  அன்பால் ஒன்றுபட்டிருக்கும் போது நம் பெயர்களை வர்ணமிட்டு பதவியின் பெயர்களால் பிரிப்பது  புதிதாய் இணையும்  உறவுகள் நம்மோடு ஒன்றுபட தடையாயிருப்பதாக உணர்கிறேன்.

நட்பால் இணைந்து அன்பால்   ஒன்றுபட இந்த வர்ணமிட்டு பிரிப்பது தடையாயிருக்க வேண்டாம் என முடிவெடுத்து  எல்லோர் பெயரையும்  நீல வர்ணமாய் மாற்றி உள்ளேன்.

உங்கள் பெயர்களின் கீ்ழே வழமைபோல் அவரவருக்கான பட்டங்கள் தொடரும். அதில் மாற்றங்கள்  இருக்காது.

இதுவரை சேனையின் மேன்மைக்காய் ஒன்றுபட்டு ஒத்துழைத்ததுபோல்  இனியும் உங்கள் ஒத்துழைப்பை தர வேண்டுமெனவும்  உங்கள் பதிவுகள் சேனையின் முன்னேற்றத்துக்கு, வளர்ச்சிக்கு  உரமிடுவதாய் படைப்பாளிகளையும், உறவுகளையும் இங்கே கொண்டு வந்து  சேர்ப்பதாய்  இருக்க வேண்டுமென  வேண்டிக்கொள்கிறேன்.

உங்கள் புரிதலுக்கு நன்றி

நட்புடன்
உங்கள் சம்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by ராகவா on Wed 26 Mar 2014 - 18:42

நானும் இந்த செய்தியே எதிர்ப்பார்த்தேன் அண்ணா....இந்த நிறங்களில் ஏதோ பெரிய பெருமை உண்டு என்று ஏக்கிய நாட்களும் உண்டு..
இப்போது எனக்கும் மிகவும் மகிழ்ச்சி அண்ணா..
இந்த செய்தியே நான் வரவேற்க்கிறேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by *சம்ஸ் on Wed 26 Mar 2014 - 18:45

அச்சலா wrote:நானும் இந்த செய்தியே எதிர்ப்பார்த்தேன் அண்ணா....இந்த நிறங்களில் ஏதோ பெரிய பெருமை உண்டு என்று ஏக்கிய நாட்களும் உண்டு..
இப்போது எனக்கும் மிகவும் மகிழ்ச்சி அண்ணா..
இந்த செய்தியே நான் வரவேற்க்கிறேன்..

நன்றி அச்சலா புரிதலுக்கு  !_ 

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by ராகவா on Wed 26 Mar 2014 - 18:49

*சம்ஸ் wrote:
அச்சலா wrote:நானும் இந்த செய்தியே எதிர்ப்பார்த்தேன் அண்ணா....இந்த நிறங்களில் ஏதோ பெரிய பெருமை உண்டு என்று ஏக்கிய நாட்களும் உண்டு..
இப்போது எனக்கும் மிகவும் மகிழ்ச்சி அண்ணா..
இந்த செய்தியே நான் வரவேற்க்கிறேன்..

நன்றி அச்சலா புரிதலுக்கு  !_ 
எத்துனை மாற்றங்கள்..இப்போது சேனையில் புதிதாக வந்த உணர்வு..தொடரட்டும் அண்ணா ...
எங்கள் ஒத்துழைப்பு என்றும் இருக்கும்...அனைவரும் சமம்..இனி பாகுபாடு இல்லை...
மீண்டும் திரும்பி பார்க்கிறேன்..

நட்பால் நிச்சயம் உயர்வோம் அண்ணா..இனி மாற்று கருத்து இல்லை....அன்பால் உலகை வெல்வோம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by *சம்ஸ் on Wed 26 Mar 2014 - 18:52

அச்சலா wrote:

நன்றி அச்சலா நட்பால் இணைந்திருங்கள்  !_ 

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by ராகவா on Wed 26 Mar 2014 - 18:53

மிக்க நன்றி.. !_  !_  !_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed 26 Mar 2014 - 19:03

வர்ண வேறுபாட்டால் பெரிய பிரச்சினைகள் ஏதும் இல்லை... இருப்பினும் சமம் என்ற கொள்கைக்காக ஏற்றுக்கொள்ளலாம்.

உழைப்புக்கு மரியாதை என்ன? என்று கேள்விகள் எழ வாய்ப்பு இல்லை...

நேரத்தை பயனுள்ள முறையில் செலவிட வருகிறோம்... அதனால் வருத்தங்கள் யாருக்கும் வராது என்றே எடுத்துக்கொள்வோம்...

புதிய உறவாயினும்... நானும் அவ்வாறே எடுத்துக்கொள்கிறேன்.

ஒரு தகவல்... LATEST TOPICS என்ற பெட்டியை இன்னும் கொஞ்சம் அகலப்படுத்தி வைத்தால் தலைப்புகள் அதிக இடத்தை எடுத்துக்கொள்ளாது.

Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed 26 Mar 2014 - 19:05; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by ராகவா on Wed 26 Mar 2014 - 19:05

கவியருவி ம. ரமேஷ் wrote:வர்ண வேறுபாட்டால் பெரிய பிரச்சினைகள் ஏதும் இல்லை... இருப்பினும் சமம் என்ற கொள்கைக்காக ஏற்றுக்கொள்ளலாம்.

உழைப்புக்கு மரியாதை என்ன? என்று கேள்விகள் எழ வாய்ப்பு இல்லை...

நேரத்தை பயனுள்ள முறையில் செலவிட வருகிறோம்... அதனால் வருத்தங்கள் யாருக்கும் வராது என்றே எடுத்துக்கொள்வோம்...

புதிய உறவாயினும்... நானும் அவ்வாறே எடுத்துக்கொள்கிறேன்.
 *_  *_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed 26 Mar 2014 - 19:06

ஒரு தகவல்... LATEST TOPICS என்ற பெட்டியை இன்னும் கொஞ்சம் அகலப்படுத்தி வைத்தால் தலைப்புகள் அதிக இடத்தை - வரிகளை எடுத்துக்கொள்ளாது.

வாய்ப்பு இருக்குமானால் செய்யுங்கள்

Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed 26 Mar 2014 - 19:08; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by *சம்ஸ் on Wed 26 Mar 2014 - 19:07

கவியருவி ம. ரமேஷ் wrote:வர்ண வேறுபாட்டால் பெரிய பிரச்சினைகள் ஏதும் இல்லை... இருப்பினும் சமம் என்ற கொள்கைக்காக ஏற்றுக்கொள்ளலாம்.

உழைப்புக்கு மரியாதை என்ன? என்று கேள்விகள் எழ வாய்ப்பு இல்லை...

நேரத்தை பயனுள்ள முறையில் செலவிட வருகிறோம்... அதனால் வருத்தங்கள் யாருக்கும் வராது என்றே எடுத்துக்கொள்வோம்...

புதிய உறவாயினும்... நானும் அவ்வாறே எடுத்துக்கொள்கிறேன்.

நன்றி ரமேஷ் உங்களின் கருதிற்கு என்றும் நட்பாய் இணைந்திருப்போம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by *சம்ஸ் on Wed 26 Mar 2014 - 19:10

கவியருவி ம. ரமேஷ் wrote:ஒரு தகவல்... LATEST TOPICS என்ற பெட்டியை இன்னும் கொஞ்சம் அகலப்படுத்தி வைத்தால் தலைப்புகள் அதிக இடத்தை - வரிகளை எடுத்துக்கொள்ளாது.

வாய்ப்பு இருக்குமானால் செய்யுங்கள்

அப்படி செய்ய வாய்ப்புகள் இல்லை முடிந்தால் செய்து தருகிறேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed 26 Mar 2014 - 19:12

மகிழ்ச்சி நாளை சந்திக்கிறேன்...

வணக்கம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by பர்ஹாத் பாறூக் on Wed 26 Mar 2014 - 19:14

கவியருவி ம. ரமேஷ் wrote:ஒரு தகவல்... LATEST TOPICS என்ற பெட்டியை இன்னும் கொஞ்சம் அகலப்படுத்தி வைத்தால் தலைப்புகள் அதிக இடத்தை - வரிகளை எடுத்துக்கொள்ளாது.

வாய்ப்பு இருக்குமானால் செய்யுங்கள்
எனக்கும் அதில் உடன்பாடு உண்டு..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by *சம்ஸ் on Wed 26 Mar 2014 - 19:18

பர்ஹாத் பாறூக் wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:ஒரு தகவல்... LATEST TOPICS என்ற பெட்டியை இன்னும் கொஞ்சம் அகலப்படுத்தி வைத்தால் தலைப்புகள் அதிக இடத்தை - வரிகளை எடுத்துக்கொள்ளாது.

வாய்ப்பு இருக்குமானால் செய்யுங்கள்
எனக்கும் அதில் உடன்பாடு உண்டு..

மாற்றம் செய்கிறோம்  என்னால் முடிவதை கொஞ்சம் கொஞ்சமாய் செய்து தருகிறேன்.
கருத்திற்கு நன்றி.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by Nisha on Wed 26 Mar 2014 - 20:13

நல்லது தான் சம்ஸ்!

ஒரு பொதுதளம்  நட்பையும், அன்பையும்  தன் லோகோவில்  வைத்துகொண்டு பதவிகளின் பெயரால் வர்ணமிட்டு  காட்டியது எனக்குள்ளும்  நெருடலாயிருந்த  விடயமே!

புதியவோ, பழையவரோ  ஓரிடம் உள்ளே நுழைந்தால் இது நம்ம இடம்  எனும் உணர்வு  தோன்ற வேண்டும்.தோன்றினால் தான் அந்த இடத்தில் நிலைக்க வேண்டும் எனும்  உத்வேகம் வரும்.இந்த வர்ணத்தின் வேறுபடுத்தி காட்டும் முறை எல்லோரும் சமம் எனும் உணர்வை தராது என்பது என் கருத்து.   

தம் பொழுதை பயனுடையதாய், அறிவை வளர்க்க வென பயன்படுத்திட  இம்ம்மாதிரி நாடி வருபவர்களுக்கு  எந்த வர்ணமும், பதவியும் பொருட்டில்லைத்தான். 

எல்லோரும் அப்படி  இருப்பதில்லை என்பதால். புதிதாய் வருவோரின் திறமைகளை , ஆர்வத்தினை கருத்தில் கொண்டு  நிர்வாக ரிதியாக அவர்களுடன் இணைந்து  செய்ல்பட முயற்சிக்கும் போது  இந்த நிற வேறுபாடு நெடுங்காலம் இங்கே  தொடர்ந்து வரும்  பழைய  உறவுகளுக்கு  வலியைதரலாம். அதற்காக  இருக்கும் உறுப்பினர் எல்லோரையும் நிர்வாகத்தில்  இணைத்து செய்ல்படுவது  சரியானதல்ல. எல்லோருமே நிர்வாகம் என்றால்  யார் உறுப்பினர்?

நிர்வாகம் என்பதுக்கு  ஒரு தலைமை சில உடன் உதவி  செய்பவர்கள் எனும் கட்டுகோப்பு உண்டு.  இது இம்மாதிரி பொதுத்தளங்களில்  மீறபடுமானால் வெளியிலிருந்து பார்ப்போருக்கு கேலிக்குரியதாய் இருக்கும். மதிப்பை தருவ்தாய் இருக்காது என்பதனாலும்  அனைவரும் சமமே  எனும்  கருத்தை  மேலும் ஸ்திரப்படுத்தவும்  இந்த மாற்றத்தினை   வரவேற்கிறேன்.

ஓடிக்கொண்டிருக்கும்  மணித்துளியில்  ஓய்வென்பது அரிதான இயந்திர காலகட்டத்தில்  தம் நேரத்தினை, உடல் உழைப்பினை  செலவிட்டு  பொது நோக்கத்தோடு  ஆரம்பிக்கப்ட்ட  இந்த சேனை தளம்  மேன்மேலும்வளரவேண்டும். வருத்தபட்டோர், தனிமையிலிருப்போர்  வந்து தங்கி நட்போடு ஆறுதலையும், அறிவையும்  விரித்தி செய்து  செல்லும் ஒரு தளமாய்  இருக்க வேண்டும என மனதார வாழ்த்துகிறேன்.

தொடருங்கள் சம்ஸ் சார்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by Nisha on Thu 27 Mar 2014 - 0:20

*சம்ஸ் wrote:
அச்சலா wrote:நானும் இந்த செய்தியே எதிர்ப்பார்த்தேன் அண்ணா....இந்த நிறங்களில் ஏதோ பெரிய பெருமை உண்டு என்று ஏக்கிய நாட்களும் உண்டு..
இப்போது எனக்கும் மிகவும் மகிழ்ச்சி அண்ணா..
இந்த செய்தியே நான் வரவேற்க்கிறேன்..

நன்றி அச்சலா புரிதலுக்கு  !_ 

இப்போது சந்தோஷம்தானே அச்சலா!

இனி நானும் நீங்களும்  எல்லோரும்  ஒரே மாதிரித்தான் தெரிவோம். 

தொடர்ந்து இணைந்திருங்கள்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by Nisha on Thu 27 Mar 2014 - 0:24

கவியருவி ம. ரமேஷ் wrote:வர்ண வேறுபாட்டால் பெரிய பிரச்சினைகள் ஏதும் இல்லை... இருப்பினும் சமம் என்ற கொள்கைக்காக ஏற்றுக்கொள்ளலாம்.

உழைப்புக்கு மரியாதை என்ன? என்று கேள்விகள் எழ வாய்ப்பு இல்லை...

நேரத்தை பயனுள்ள முறையில் செலவிட வருகிறோம்... அதனால் வருத்தங்கள் யாருக்கும் வராது என்றே எடுத்துக்கொள்வோம்...

புதிய உறவாயினும்... நானும் அவ்வாறே எடுத்துக்கொள்கிறேன்.

ஒரு தகவல்... LATEST TOPICS என்ற பெட்டியை இன்னும் கொஞ்சம் அகலப்படுத்தி வைத்தால் தலைப்புகள் அதிக இடத்தை எடுத்துக்கொள்ளாது.

நல்ல புரிதல். உங்கள் கருத்தினை பகிர்ந்தமைக்கு நன்றி யார்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by rammalar on Thu 27 Mar 2014 - 3:05

*_  *_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15159
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by ராகவா on Thu 27 Mar 2014 - 5:33

Nisha wrote:நல்லது தான் சம்ஸ்!

ஒரு பொதுதளம்  நட்பையும், அன்பையும்  தன் லோகோவில்  வைத்துகொண்டு பதவிகளின் பெயரால் வர்ணமிட்டு  காட்டியது எனக்குள்ளும்  நெருடலாயிருந்த  விடயமே!

புதியவோ, பழையவரோ  ஓரிடம் உள்ளே நுழைந்தால் இது நம்ம இடம்  எனும் உணர்வு  தோன்ற வேண்டும்.தோன்றினால் தான் அந்த இடத்தில் நிலைக்க வேண்டும் எனும்  உத்வேகம் வரும்.இந்த வர்ணத்தின் வேறுபடுத்தி காட்டும் முறை எல்லோரும் சமம் எனும் உணர்வை தராது என்பது என் கருத்து.   

தம் பொழுதை பயனுடையதாய், அறிவை வளர்க்க வென பயன்படுத்திட  இம்ம்மாதிரி நாடி வருபவர்களுக்கு  எந்த வர்ணமும், பதவியும் பொருட்டில்லைத்தான். 

எல்லோரும் அப்படி  இருப்பதில்லை என்பதால். புதிதாய் வருவோரின் திறமைகளை , ஆர்வத்தினை கருத்தில் கொண்டு  நிர்வாக ரிதியாக அவர்களுடன் இணைந்து  செய்ல்பட முயற்சிக்கும் போது  இந்த நிற வேறுபாடு நெடுங்காலம் இங்கே  தொடர்ந்து வரும்  பழைய  உறவுகளுக்கு  வலியைதரலாம். அதற்காக  இருக்கும் உறுப்பினர் எல்லோரையும் நிர்வாகத்தில்  இணைத்து செய்ல்படுவது  சரியானதல்ல. எல்லோருமே நிர்வாகம் என்றால்  யார் உறுப்பினர்?

நிர்வாகம் என்பதுக்கு  ஒரு தலைமை சில உடன் உதவி  செய்பவர்கள் எனும் கட்டுகோப்பு உண்டு.  இது இம்மாதிரி பொதுத்தளங்களில்  மீறபடுமானால் வெளியிலிருந்து பார்ப்போருக்கு கேலிக்குரியதாய் இருக்கும். மதிப்பை தருவ்தாய் இருக்காது என்பதனாலும்  அனைவரும் சமமே  எனும்  கருத்தை  மேலும் ஸ்திரப்படுத்தவும்  இந்த மாற்றத்தினை   வரவேற்கிறேன்.

ஓடிக்கொண்டிருக்கும்  மணித்துளியில்  ஓய்வென்பது அரிதான இயந்திர காலகட்டத்தில்  தம் நேரத்தினை, உடல் உழைப்பினை  செலவிட்டு  பொது நோக்கத்தோடு  ஆரம்பிக்கப்ட்ட  இந்த சேனை தளம்  மேன்மேலும்வளரவேண்டும். வருத்தபட்டோர், தனிமையிலிருப்போர்  வந்து தங்கி நட்போடு ஆறுதலையும், அறிவையும்  விரித்தி செய்து  செல்லும் ஒரு தளமாய்  இருக்க வேண்டும என மனதார வாழ்த்துகிறேன்.

தொடருங்கள் சம்ஸ் சார்!
அக்கா தெளிவான விளக்கம்..இனி நாம் இணைந்து பல  சாதனைகள் புரிவோம்.
மகத்தான மாற்றம் சம்ஸ் அண்ணனின் முயர்ச்சிக்கு நாமும் பக்க துணையாக இருப்போம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by பானுஷபானா on Thu 27 Mar 2014 - 9:35

உங்களின் இந்த ஏற்பாடு நல்லா இருக்கு தம்பி வாழ்த்துகள். ஆனா ஊதா கலரு எனக்குப் பிடிக்கல. பெயரில் பச்சைக்கலர் அழகா இருக்கும்.கண்ணுக்கு குளுகுளுனு இருக்கும்.

நான் வந்ததிலிருந்து ஒரே ஃபாண்டாக தான் இருக்கிறது சேனை. சேனையின் லோகோ மாத்துங்களேன்.
அச்சலாவுக்கு
அச்சலா நீங்க வெப் டிசைனர்னு சொல்றீங்க அழகான லோகோ வடிவமைத்து குடுங்க.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16823
மதிப்பீடுகள் : 2190

Back to top Go down

Sticky Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by *சம்ஸ் on Thu 27 Mar 2014 - 14:56

பானுஷபானா wrote:உங்களின் இந்த ஏற்பாடு நல்லா இருக்கு தம்பி வாழ்த்துகள். ஆனா ஊதா கலரு எனக்குப் பிடிக்கல. பெயரில் பச்சைக்கலர் அழகா இருக்கும்.கண்ணுக்கு குளுகுளுனு இருக்கும்.

நான் வந்ததிலிருந்து ஒரே ஃபாண்டாக தான் இருக்கிறது சேனை. சேனையின் லோகோ மாத்துங்களேன்.
அச்சலாவுக்கு
அச்சலா நீங்க வெப் டிசைனர்னு சொல்றீங்க அழகான லோகோ வடிவமைத்து குடுங்க.
இதை நானும் ஆமோதிக்கிறேன் அச்சலா! நானும்  செய்ய பார்க்கிறேன். என்  நண்பனிடமும்  சொல்லி இருக்கேன் யார் செய்யும் லோகோ  வடிவா வருதோ  அதை போடலாம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by பானுஷபானா on Thu 27 Mar 2014 - 15:49

பெயரின் கலர் மாத்துங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16823
மதிப்பீடுகள் : 2190

Back to top Go down

Sticky Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by Nisha on Thu 27 Mar 2014 - 16:13

பானுஷபானா wrote:உங்களின் இந்த ஏற்பாடு நல்லா இருக்கு தம்பி வாழ்த்துகள். ஆனா ஊதா கலரு எனக்குப் பிடிக்கல. பெயரில் பச்சைக்கலர் அழகா இருக்கும்.கண்ணுக்கு குளுகுளுனு இருக்கும்.

நான் வந்ததிலிருந்து ஒரே ஃபாண்டாக தான் இருக்கிறது சேனை. சேனையின் லோகோ மாத்துங்களேன்.
அச்சலாவுக்கு
அச்சலா நீங்க வெப் டிசைனர்னு சொல்றீங்க அழகான லோகோ வடிவமைத்து குடுங்க.

பானு ஒருவிடயம்  சொல்கிறேன்!

இங்கே சேனையில் முகப்பு  நீல வர்ணத்தில்  தான்  இருக்கிறது.  நீல வர்ணம் அமைதியை குறிககும் அடையாளம்.  இன்டிரியர் டெக்கரேசன். அதிலும் எங்கள் ஆல் ஈவண்ட் சர்வீஸில்  இந்த வர்ணம் சேர்ப்பது குறித்து அடிக்கடி குழபபம் வரும்.  ஆனால் கஸ்டமர் கேட்கறாங்கன்னு  மேடை,மேசை மணவறை  அலங்கரிப்புக்கு  ஒத்துவராத இரு வர்ணங்களை நான்  ஏற்கவே மாட்டேன். அது என்கம்பெனியில் பெயரை கெடுக்கும் என உறுதியாய் சொல்லி விடுவேன்.அதே போல் அவர்கள் அணியும் ஆடைகளின் வர்ணம்  கேட்டு அதற்கு பொருந்துவது போல் மேடை மேசை அலங்கரிப்பேன்! கட் செய்யும் கேக்கானாலும் அப்ப்டித்தான்!  அழகு என்பதற்காக பொருந்தாத இடத்தில் பொருந்தாத வர்ணம் சேர்க்கலாமா!

பச்சை வர்ணம்  அழகுதான்.. ஆனால் பச்சை வர்ணத்தினை  நீலத்துடன் சேர்த்தால்  பட்டிகாட்டான் பட்டணம்  வந்தாற்போலிருக்கும்.  பரவாயில்லையா!  அதை விட  பார்வைக்க்கு  தொடர்ந்து பார்க்கவும் உறுத்தல்  தர தொடங்கும்.

சேனை்யில்  பேனர்  நீலம். முகப்பில் பக்கங்கள், சைட் என எல்லாம்  நீலம்..  எழுத்துக்கள் நீலம்..  தலைப்புக்களை நாம் இடும் போது அதுவும் இள நீலமாகவே இருக்கிறது பானு!  நீலத்தில் பச்சை, சிவப்பு , மஞ்சள் , ஆராஞ்சு  என எந்தகலரும் சேராது.  சேனையில்  முகபபில் வேறுவர்ணமாக்கினால்   ஒருவேளை   சரிவரலாம்.ஆனால் அது இன்னும் மோசமானாலும் ஆகும். .

என் பார்வையை உறுத்தும் வர்ணங்களில்வரும் பதிவுகள்,வலைப்பூக்கள்,  தளங்களை நான்படிப்பதே இல்ல.  நாம்  பார்க்கும் படிக்குமிடம். அதிக நேரம் இங்கே உலாவுகிறோம். மனதுக்கு அமைதியைத்தந்து  கண்ணை உறுத்தாத வர்னத்தில்  அதே நேரம்  ஒன்றோடொன்று  பொருந்தும் படி  வர்ணம் இருந்தால் நல்லது. 

இனி உங்கள் விருப்பம்!

Last edited by Nisha on Fri 28 Mar 2014 - 0:09; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by mufees on Thu 27 Mar 2014 - 22:37

இந்த மாற்றம் அழகாகவும் அருமையாகவும் இருக்கிறது.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by பானுஷபானா on Fri 28 Mar 2014 - 9:13

Nisha wrote:
பானுஷபானா wrote:உங்களின் இந்த ஏற்பாடு நல்லா இருக்கு தம்பி வாழ்த்துகள். ஆனா ஊதா கலரு எனக்குப் பிடிக்கல. பெயரில் பச்சைக்கலர் அழகா இருக்கும்.கண்ணுக்கு குளுகுளுனு இருக்கும்.

நான் வந்ததிலிருந்து ஒரே ஃபாண்டாக தான் இருக்கிறது சேனை. சேனையின் லோகோ மாத்துங்களேன்.
அச்சலாவுக்கு
அச்சலா நீங்க வெப் டிசைனர்னு சொல்றீங்க அழகான லோகோ வடிவமைத்து குடுங்க.

பானு ஒருவிடயம்  சொல்கிறேன்!

இங்கே சேனையில் முகப்பு  நீல வர்ணத்தில்  தான்  இருக்கிறது.  நீல வர்ணம் அமைதியை குறிககும் அடையாளம்.  இன்டிரியர் டெக்கரேசன். அதிலும் எங்கள் ஆல் ஈவண்ட் சர்வீஸில்  இந்த வர்ணம் சேர்ப்பது குறித்து அடிக்கடி குழபபம் வரும்.  ஆனால் கஸ்டமர் கேட்கறாங்கன்னு  மேடை,மேசை மணவறை  அலங்கரிப்புக்கு  ஒத்துவராத இரு வர்ணங்களை நான்  ஏற்கவே மாட்டேன். அது என்கம்பெனியில் பெயரை கெடுக்கும் என உறுதியாய் சொல்லி விடுவேன்.அதே போல் அவர்கள் அணியும் ஆடைகளின் வர்ணம்  கேட்டு அதற்கு பொருந்துவது போல் மேடை மேசை அலங்கரிப்பேன்! கட் செய்யும் கேக்கானாலும் அப்ப்டித்தான்!  அழகு என்பதற்காக பொருந்தாத இடத்தில் பொருந்தாத வர்ணம் சேர்க்கலாமா!

பச்சை வர்ணம்  அழகுதான்.. ஆனால் பச்சை வர்ணத்தினை  நீலத்துடன் சேர்த்தால்  பட்டிகாட்டான் பட்டணம்  வந்தாற்போலிருக்கும்.  பரவாயில்லையா!  அதை விட  பார்வைக்க்கு  தொடர்ந்து பார்க்கவும் உறுத்தல்  தர தொடங்கும்.

சேனை்யில்  பேனர்  நீலம். முகப்பில் பக்கங்கள், சைட் என எல்லாம்  நீலம்..  எழுத்துக்கள் நீலம்..  தலைப்புக்களை நாம் இடும் போது அதுவும் இள நீலமாகவே இருக்கிறது பானு!  நீலத்தில் பச்சை, சிவப்பு , மஞ்சள் , ஆராஞ்சு  என எந்தகலரும் சேராது.  சேனையில்  முகபபில் வேறுவர்ணமாக்கினால்   ஒருவேளை   சரிவரலாம்.ஆனால் அது இன்னும் மோசமானாலும் ஆகும். .

என் பார்வையை உறுத்தும் வர்ணங்களில்வரும் பதிவுகள்,வலைப்பூக்கள்,  தளங்களை நான்படிப்பதே இல்ல.  நாம்  பார்க்கும் படிக்குமிடம். அதிக நேரம் இங்கே உலாவுகிறோம். மனதுக்கு அமைதியைத்தந்து  கண்ணை உறுத்தாத வர்னத்தில்  அதே நேரம்  ஒன்றோடொன்று  பொருந்தும் படி  வர்ணம் இருந்தால் நல்லது. 

இனி உங்கள் விருப்பம்!

விரிவான விளக்கத்திற்கு நன்றி நிஷா:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16823
மதிப்பீடுகள் : 2190

Back to top Go down

Sticky Re: பெயர்களில் வர்ணங்கள் மாற்றம் குறித்து சேனை உறவுகளுக்கோர் அறிவிப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum