சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Today at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

வாழ்க்கை தரும் பாடம்...

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky வாழ்க்கை தரும் பாடம்...

Post by rammalar on Tue 1 Apr 2014 - 4:47

-
-

Last edited by rammalar on Tue 1 Apr 2014 - 13:54; edited 2 times in total
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வாழ்க்கை தரும் பாடம்...

Post by rammalar on Tue 1 Apr 2014 - 4:49

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வாழ்க்கை தரும் பாடம்...

Post by rammalar on Tue 1 Apr 2014 - 4:50

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வாழ்க்கை தரும் பாடம்...

Post by rammalar on Tue 1 Apr 2014 - 4:51

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வாழ்க்கை தரும் பாடம்...

Post by rammalar on Tue 1 Apr 2014 - 4:52

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வாழ்க்கை தரும் பாடம்...

Post by Nisha on Tue 1 Apr 2014 - 6:20

rammalar wrote:
-
-
 நம்பு, யாரையும் முழுதாக நம்பாதே! உன்னை மட்டும் நமபு ! வாழ்க்கைபோதனை  மிக அருமை! எனக்கு இதை புரிந்துக்க்க என் ஆயுளே தேவைப்பட்டது!
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வாழ்க்கை தரும் பாடம்...

Post by Nisha on Tue 1 Apr 2014 - 6:21

rammalar wrote:

ரெம்ப ரெம்ப நிஜம்!
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வாழ்க்கை தரும் பாடம்...

Post by Nisha on Tue 1 Apr 2014 - 6:21

rammalar wrote: *_  *_ *_  *_ 
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வாழ்க்கை தரும் பாடம்...

Post by பானுஷபானா on Tue 1 Apr 2014 - 12:16

rammalar wrote:

எல்லாமே அருமை இது ரொம்ப அருமை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: வாழ்க்கை தரும் பாடம்...

Post by Nisha on Tue 1 Apr 2014 - 13:53

ஆமாம் பானு! அதிலும் பெண்களாகிய நம்மிடம் இந்த உரிமை உணர்வு ரெம்பவே அதிகம்!  அதனால் நான் இழப்பது நம் நிம்மதியோடு  நம்மை நேசிப்பவர்களின்  அன்பையும் என்பதை மறந்தே போகின்றோம் அல்லவா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வாழ்க்கை தரும் பாடம்...

Post by பானுஷபானா on Tue 1 Apr 2014 - 13:58

Nisha wrote:ஆமாம் பானு! அதிலும் பெண்களாகிய நம்மிடம் இந்த உரிமை உணர்வு ரெம்பவே அதிகம்!  அதனால் நான் இழப்பது நம் நிம்மதியோடு  நம்மை நேசிப்பவர்களின்  அன்பையும் என்பதை மறந்தே போகின்றோம் அல்லவா!
ஆமாம் நிஷா

நிதர்சனம் புரிந்து விழித்துக் கொண்டால் இழப்பைத் தவிர்க்கலாம்.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: வாழ்க்கை தரும் பாடம்...

Post by Nisha on Tue 1 Apr 2014 - 14:02

பானுஷபானா wrote:
Nisha wrote:ஆமாம் பானு! அதிலும் பெண்களாகிய நம்மிடம் இந்த உரிமை உணர்வு ரெம்பவே அதிகம்!  அதனால் நான் இழப்பது நம் நிம்மதியோடு  நம்மை நேசிப்பவர்களின்  அன்பையும் என்பதை மறந்தே போகின்றோம் அல்லவா!
ஆமாம் நிஷா

நிதர்சனம் புரிந்து விழித்துக் கொண்டால் இழப்பைத் தவிர்க்கலாம்.

நிதர்சனமா! புரிவதா!  என்ன தான் படித்தாலும்  இந்த விடயத்தில் மட்டும்  புரிதலும் உணர்தலும்  ஓடியே போகுதே.. பாவம்  மாட்டி முழிக்கும் அப்பாவி ஜீவன்கள்.  _* 

சரி  ராம் ஐயா ஒரு திரி பட்டிமன்றத்தில் ஆரம்பித்து உங்களுக்கும்33 வீதம் வேண்டுமான்னு கேட்டுகிட்டிருகார்.  அந்த பக்கமா ஒருதடவை எட்டி;பாருங்கள்.

என்னாச்சு..பதிவெல்லாம் டல்லா.. கம்மியாகிட்டே போகுது.
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வாழ்க்கை தரும் பாடம்...

Post by rammalar on Tue 1 Apr 2014 - 14:09

--
வாலிபம் என்பது கலைகின்ற வேடம் - அதில்
வந்தது வரட்டும் என்பவன் முழு மூடம்
வாலிபம் என்பது கலைகின்ற வேடம் - அதில்
வந்தது வரட்டும் என்பவன் முழு மூடம்
வருமுன் காப்பவன் தான் அறிவாளி - புயல்
வருமுன் காப்பவன் தான் அறிவாளி அது
வந்த பின்னே தவிப்பவன் தான் ஏமாளி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வாழ்க்கை தரும் பாடம்...

Post by பானுஷபானா on Tue 1 Apr 2014 - 14:19

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:ஆமாம் பானு! அதிலும் பெண்களாகிய நம்மிடம் இந்த உரிமை உணர்வு ரெம்பவே அதிகம்!  அதனால் நான் இழப்பது நம் நிம்மதியோடு  நம்மை நேசிப்பவர்களின்  அன்பையும் என்பதை மறந்தே போகின்றோம் அல்லவா!
ஆமாம் நிஷா

நிதர்சனம் புரிந்து விழித்துக் கொண்டால் இழப்பைத் தவிர்க்கலாம்.

நிதர்சனமா! புரிவதா!  என்ன தான் படித்தாலும்  இந்த விடயத்தில் மட்டும்  புரிதலும் உணர்தலும்  ஓடியே போகுதே.. பாவம்  மாட்டி முழிக்கும் அப்பாவி ஜீவன்கள்.  _* 

சரி  ராம் ஐயா ஒரு திரி பட்டிமன்றத்தில் ஆரம்பித்து உங்களுக்கும்33 வீதம் வேண்டுமான்னு கேட்டுகிட்டிருகார்.  அந்த பக்கமா ஒருதடவை எட்டி;பாருங்கள்.

என்னாச்சு..பதிவெல்லாம் டல்லா.. கம்மியாகிட்டே போகுது.

ஆஃபிஸ் மாத்திட்டாங்க நிஷா. எனக்கு எங்க சார் பக்கத்துல சீட் போட்டுட்டாங்க. ஆனாலும் நான் போகல. எனக்கு அங்கே உட்காருவது சங்கடமா இருக்கு. அதனால அங்கேயும் இங்கேயும் மாத்தி மாத்தி ஓடிக்கிட்டு இருக்கேன்.

இந்த மாற்றத்தால மனசே சரியில்ல. குழப்பமா இருக்கு. எங்க ஆஃபிஸ் எக்ஸிகியூட்டிவ் சார் கிட்ட சொன்னேன். அதற்கு அவர் என்னால் இங்க வந்து உட்கார முடியாதுனு சொல்லிடுங்க மேடம்னு சொல்லிட்டார்.

அவர் சொல்வது போல சொல்லிடலாம்னு இருக்கேன்.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: வாழ்க்கை தரும் பாடம்...

Post by Nisha on Tue 1 Apr 2014 - 14:40

தைரியமாய் சொல்லுங்க!

உங்களுக்கு சங்கடம் தருவதாய்  இடமாற்றம் இருந்தால்  உங்களால் முழுமனதோடு பணி செய்ய முடியாது என  அவர்களுக்கு புரிய வையுங்க!  குழப்பமெல்லாம் வேண்டாம்.. எ்ல்லாம்  நன்மைக்கேன்னு நினைச்சிட்டு இதை கடவுள் அனுமதித்திருக்கிறார்னால் அதுக்கும் காரணம் இருக்கும் என நம்பி செயல் படுங்க!

எல்லாம் சரியாகும்!
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வாழ்க்கை தரும் பாடம்...

Post by பானுஷபானா on Tue 1 Apr 2014 - 15:39

ம்ம்ம் பார்க்கலாம் நிஷா . கவுண்டர் கிட்ட வரும் அதனால அங்கே உட்கார கூச்சமா இருக்கு.
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: வாழ்க்கை தரும் பாடம்...

Post by Nisha on Tue 1 Apr 2014 - 15:41

பானுஷபானா wrote:ம்ம்ம் பார்க்கலாம் நிஷா . கவுண்டர் கிட்ட வரும் அதனால அங்கே உட்கார கூச்சமா இருக்கு.

புரியல்லையே! கவுண்டர் கிட்டன்னால் ஆட்கள் அடிக்கடி வந்து போகுமிடமா!
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வாழ்க்கை தரும் பாடம்...

Post by rammalar on Wed 2 Apr 2014 - 3:07

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வாழ்க்கை தரும் பாடம்...

Post by rammalar on Wed 2 Apr 2014 - 15:39

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வாழ்க்கை தரும் பாடம்...

Post by மீனு on Wed 2 Apr 2014 - 16:11

அனைத்தும் அனைத்தும் அருமை
நன்றி ராம் அண்ணா
அன்பு மீனுகா
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky தனிமையில் சிரிக்காதே...!

Post by rammalar on Mon 7 Apr 2014 - 4:34

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வாழ்க்கை தரும் பாடம்...

Post by rammalar on Mon 7 Apr 2014 - 4:37

Post by rammalar on Mon 7 Apr 2014 - 4:38

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வாழ்க்கை தரும் பாடம்...

Post by rammalar on Mon 7 Apr 2014 - 4:39

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வாழ்க்கை தரும் பாடம்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum