சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

கொஞ்சம் சிரியுங்களேன்!

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

Sticky கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Fri 4 Apr 2014 - 12:08

அன்பு நண்பர்களே ஒரு இனிய வேண்டுக்கோள் ....

தயவு செய்து இனிமேல் யாரும் சன்டிவி பார்க்க வேண்டாம் .. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்கள்
உங்கள்வீட்டை கண்காணிக்கிறார்கள் ...!!
அவர்கள் எங்கு கேமராவை வைத்து நம்மை பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை ...!!

முதலில்இதை நான் நம்பவில்லை ..... என் வீட்டில் சன் டிவி பார்த்தஅனுபவத்தால்இதை கூறுகிறேன் ....
ஜாக்கிரதை ....
இதை நான் எப்படி கண்டுபிடித்தேன் தெரியுமா ?!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
..
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.

.

..
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.


சன் டிவி பார்க்கும்போது அவன் சரியாய் சொன்னான் நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் டிவி இன்னு .....!!

அவனுக்கு எப்படி தெரியும் நான் அதைத்தான் பார்க்கிறேன் என்று ..!?
அப்போ எங்கேயோ கேமராவை வைத்து பார்க்கிறான் ...

பேஸ்புக்கில் ரசித்தது!


Last edited by Nisha on Tue 3 Jun 2014 - 12:03; edited 1 time in total
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by பானுஷபானா on Fri 4 Apr 2014 - 14:34

^_ ^_ ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by rammalar on Fri 4 Apr 2014 - 14:48

*_  *_
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by ahmad78 on Fri 4 Apr 2014 - 16:06

^_  ^_  ^_  ^_  ^_  ^_  ^_ 

நல்லா சிரிச்சுட்டேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by ராகவா on Tue 29 Apr 2014 - 19:32

சிரிப்பு முதலில் புரியல..
அப்பரம் விழுந்து விழுந்து சிரித்தேன்.... ^_ ^_ 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by ahmad78 on Wed 30 Apr 2014 - 14:55

அப்பரம் விழுந்து விழுந்து சிரித்தேன்.... 

அச்சச்சோ நல்ல அடிபட்டிருக்குமே தம்பி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 30 Apr 2014 - 15:32

நானும் அதிகம் சிரிச்சேன்பா நன்றி




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by ராகவா on Wed 30 Apr 2014 - 17:24

ahmad78 wrote:
அப்பரம் விழுந்து விழுந்து சிரித்தேன்.... 

அச்சச்சோ நல்ல அடிபட்டிருக்குமே தம்பி.
அண்ணனை நினைத்தேன் வலிக்கூட இனிக்கிறதே!..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Tue 3 Jun 2014 - 12:00

நிஷா---அவளிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்ன ரகசியத்தை அவளிடம் சொல்லி விட்டாயாமே.?

பானு...அவள் ரெம்பவும் மோசம்.அவளிடம் அந்த ரகசியத்தை சொன்னதாக உன்னிடம் சொல்ல வேண்டாம் என்று நான் சொல்லி இருந்தேனே?

நிஷா..அதனால் பரவாயில்லைஅவள் என்னிடம் சொன்னதை உன்னிடம் சொன்னதாக அவளிடம் சொல்லிவிடாதே.

பானு...? ? ?



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Tue 3 Jun 2014 - 12:01

நிஷா...இன்னிக்கு யார் என் பேச்சைக்கேட்டு ஒழுங்கா நடக்கிறாங்களோ, அவங்களுக்கு ஒரு பரிசு தருவேன்.

கப்ரியேல்...போம்மா நான் இந்த விளையாட்டுக்கு வரல்ல. எப்பவும் அப்பாதான் ஜெயிக்கிறாரு.

நிஷா........ ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Tue 3 Jun 2014 - 12:04

பிரபா...பாரு இனறைக்குத்தான் உன் பையன் அழுது அடம் பிடிக்காம ஒழுங்கா வந்தான்.

நிஷா...ஐயையோ! இது நம்ம பையன் இல்லங்க.

பிரபா... ? ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Tue 3 Jun 2014 - 12:04

நிஷா.....28 நாட்கள் கொண்ட மாதங்கள் எத்தனை ?

பானு....12 ,எல்லா மாதத்திலும் 28 நாட்கள் உண்டுதானே ?

நிஷா.... ? ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 3 Jun 2014 - 12:13

Nisha wrote:நிஷா.....28 நாட்கள் கொண்ட மாதங்கள் எத்தனை ?

பானு....12 ,எல்லா மாதத்திலும் 28 நாட்கள் உண்டுதானே ?

நிஷா.... ? ?
நான் ஒன்றுதானேன்னு நினைத்து ஏமாந்தேன்பா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 3 Jun 2014 - 12:14

Nisha wrote:நிஷா---அவளிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்ன ரகசியத்தை அவளிடம் சொல்லி விட்டாயாமே.?

பானு...அவள் ரெம்பவும் மோசம்.அவளிடம் அந்த ரகசியத்தை சொன்னதாக உன்னிடம் சொல்ல வேண்டாம் என்று நான் சொல்லி இருந்தேனே?

நிஷா..அதனால் பரவாயில்லைஅவள் என்னிடம் சொன்னதை உன்னிடம் சொன்னதாக அவளிடம் சொல்லிவிடாதே.

பானு...? ? ?

மொத்தத்தில எல்லாரும் அப்படித்தானா.............................. :cheers:  :cheers:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by பானுஷபானா on Tue 3 Jun 2014 - 12:15

Nisha wrote:நிஷா.....28 நாட்கள் கொண்ட மாதங்கள் எத்தனை ?

பானு....12 ,எல்லா மாதத்திலும் 28 நாட்கள் உண்டுதானே ?

நிஷா.... ? ?

ஹா ஹா உங்கள மொக்கையாக்கிட்டேனா ^_ ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Tue 3 Jun 2014 - 12:18

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:நிஷா---அவளிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்ன ரகசியத்தை அவளிடம் சொல்லி விட்டாயாமே.?

பானு...அவள் ரெம்பவும் மோசம்.அவளிடம் அந்த ரகசியத்தை சொன்னதாக உன்னிடம் சொல்ல வேண்டாம் என்று நான் சொல்லி இருந்தேனே?

நிஷா..அதனால் பரவாயில்லைஅவள் என்னிடம் சொன்னதை உன்னிடம் சொன்னதாக அவளிடம் சொல்லிவிடாதே.

பானு...? ? ?

மொத்தத்தில எல்லாரும் அப்படித்தானா.............................. :cheers:  :cheers:

யாயா,, இருங்க சார், உங்களையும் தண்டவாளம் ஏற்றுவேன். அவசப்படகூடாது! ^_ i* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Tue 3 Jun 2014 - 12:19

பானுஷபானா wrote:
Nisha wrote:நிஷா.....28 நாட்கள் கொண்ட மாதங்கள் எத்தனை ?

பானு....12 ,எல்லா மாதத்திலும் 28 நாட்கள் உண்டுதானே ?

நிஷா.... ? ?

ஹா ஹா உங்கள மொக்கையாக்கிட்டேனா ^_ ^_ 

மாத்தி போட்டிருக்கணுமோ.  :^ 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Tue 3 Jun 2014 - 12:21

அவன்... நம்ம ஹாஸ்பிடலில் புதிதாக ஒரு மெசின் வந்திருக்காம்.அது யார் பொய் சொன்னாலும் கண்டு பிடித்துவிடுமாம்.

இவன்...ம்ம்ம்ம்ம்ம் இவ்வளவு தானா?

அவன்...என்ன இவ்வளவு சாதாரணமாய் சொல்லி விட்டாய் ?
இதற்கு முன் இப்படிப்பட்ட மெசினை எங்காவது பார்த்திருக்கியா

இவன்...பார்த்திருக்கேனா.....என் வீட்டிலேயே வைத்திருக்கேனே..
மனைவி எனும் பெயரில். திருணமே செய்திருக்கிறேன்.

அவன்...


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 3 Jun 2014 - 12:21

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:நிஷா---அவளிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்ன ரகசியத்தை அவளிடம் சொல்லி விட்டாயாமே.?

பானு...அவள் ரெம்பவும் மோசம்.அவளிடம் அந்த ரகசியத்தை சொன்னதாக உன்னிடம் சொல்ல வேண்டாம் என்று நான் சொல்லி இருந்தேனே?

நிஷா..அதனால் பரவாயில்லைஅவள் என்னிடம் சொன்னதை உன்னிடம் சொன்னதாக அவளிடம் சொல்லிவிடாதே.

பானு...? ? ?

மொத்தத்தில எல்லாரும் அப்படித்தானா.............................. :cheers:  :cheers:

யாயா,, இருங்க சார், உங்களையும் தண்டவாளம் ஏற்றுவேன். அவசப்படகூடாது! ^_ i* 
நீங்க ஏற்றினா நாங்க பயணிப்போமில்ல




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Tue 3 Jun 2014 - 12:22

நண்பன்...உனக்கு நீச்சல் அடிக்கத்தெரியுமா?,

ஹாசிம்...தெரியுமே,ஆனால் சில இடங்களில் மட்டும் தான் நீந்துவேன்.

நண்பன் ..அப்படியா எங்கே?,

ஹாசிம்...அதுவந்து..... முழங்கால் அ்ளவு தண்ணீர் இருக்கும் இடங்களில் மாத்திரம்.




நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 3 Jun 2014 - 12:25

Nisha wrote: நண்பன்...உனக்கு நீச்சல் அடிக்கத்தெரியுமா?,

ஹாசிம்...தெரியுமே,ஆனால் சில இடங்களில் மட்டும் தான் நீந்துவேன்.

நண்பன் ..அப்படியா எங்கே?,

ஹாசிம்...அதுவந்து..... முழங்கால் அ்ளவு தண்ணீர் இருக்கும் இடங்களில் மாத்திரம்.


அங்கெல்லாம் நீந்த முடியாது.........

நாங்கெல்லாம் ஆழ் கடலில் நீந்தினவங்களாக்கும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Tue 3 Jun 2014 - 12:26

அவள் .... நாம் இன்று இரவுபோகும் பார்ட்டி ரெமப வித்தியாசமாக உடை அணிந்து வர வேண்டுமாம்.

இவள்.....எப்படியான உடை?,

அவள்...அவரவர் கணவர்மாரின் தலைமுடி என்ன நிறமோ.. அந்த நிறத்தில் உடை அணியணுமாம்.

இவள்....அடக்கடவுளே..அப்படியானால் நான் அந்தப்பார்ட்டிக்கு வரவில்லை.

அவள்....ஏன் வரவில்லை?,





ஏன் வரவில்லை?,






ஏன் வரவில்லை?,







ஏன் வரவில்லை?,










ஏன் வரவில்லை?,











ஏன் வரவில்லை?,























ஏன் வரவில்லை?,



















இவள் ...ஓ அதுவா.....என்ன செய்வது என் கணவருக்கு தலையில் முடியே இல்லையே....வழுக்கைத்தலையாச்சே....அதுதான்

அவள்..... ?,....?,


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by பானுஷபானா on Tue 3 Jun 2014 - 12:28

Nisha wrote:அவன்... நம்ம ஹாஸ்பிடலில் புதிதாக ஒரு மெசின் வந்திருக்காம்.அது யார் பொய் சொன்னாலும் கண்டு பிடித்துவிடுமாம்.

இவன்...ம்ம்ம்ம்ம்ம் இவ்வளவு தானா?

அவன்...என்ன இவ்வளவு சாதாரணமாய் சொல்லி விட்டாய் ?
இதற்கு முன் இப்படிப்பட்ட மெசினை எங்காவது பார்த்திருக்கியா

இவன்...பார்த்திருக்கேனா.....என் வீட்டிலேயே வைத்திருக்கேனே..
மனைவி எனும் பெயரில். திருணமே செய்திருக்கிறேன்.

அவன்...
இருக்கிறதுலேயெ பெரிய பொய் மிசின் ஆண்கள் தானே !* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Tue 3 Jun 2014 - 12:30

டாக்டர்...யோவ் .. கிளினிக்குக்கு மந்திர வாதியைக்கூட்டிட்டு வந்திருகே.. என்ன விஷயம்.

பேசண்ட்....நேத்து தலைவலின்னு வந்தப்போ நீங்க ஆவி பிடிச்சுக்கோன்னு சொன்னீங்க... எனக்கு எந்த ஆவியைப்பிடிக்கிறதுன்னு தெரியலை, அதான் இப்ப இந்த மந்திரவாதிக்கிட்ட சொல்லுங்க -சரியான ஆவியைப்பிடித்துக்கொள்ளலாம்.

டாக்ட்ர்...கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 3 Jun 2014 - 12:36

செம ஜாலிப்பா மிகவும் சந்தோசமாக இருக்கிறது 
தொடரமுடிவதில்லை என்பதுதான் கவலை




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum