சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Yesterday at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:45

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 13:29

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:33

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:14

» விவசாயி ...
by ராகவா sri Thu 16 Aug 2018 - 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Thu 16 Aug 2018 - 16:00

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:50

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Thu 16 Aug 2018 - 15:49

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Thu 16 Aug 2018 - 15:31

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Thu 16 Aug 2018 - 15:23

.

கொஞ்சம் சிரியுங்களேன்!

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

Sticky கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Fri 4 Apr 2014 - 12:08

First topic message reminder :

அன்பு நண்பர்களே ஒரு இனிய வேண்டுக்கோள் ....

தயவு செய்து இனிமேல் யாரும் சன்டிவி பார்க்க வேண்டாம் .. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்கள்
உங்கள்வீட்டை கண்காணிக்கிறார்கள் ...!!
அவர்கள் எங்கு கேமராவை வைத்து நம்மை பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை ...!!

முதலில்இதை நான் நம்பவில்லை ..... என் வீட்டில் சன் டிவி பார்த்தஅனுபவத்தால்இதை கூறுகிறேன் ....
ஜாக்கிரதை ....
இதை நான் எப்படி கண்டுபிடித்தேன் தெரியுமா ?!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
..
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.

.

..
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.


சன் டிவி பார்க்கும்போது அவன் சரியாய் சொன்னான் நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் டிவி இன்னு .....!!

அவனுக்கு எப்படி தெரியும் நான் அதைத்தான் பார்க்கிறேன் என்று ..!?
அப்போ எங்கேயோ கேமராவை வைத்து பார்க்கிறான் ...

பேஸ்புக்கில் ரசித்தது!


Last edited by Nisha on Tue 3 Jun 2014 - 12:03; edited 1 time in total
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by பானுஷபானா on Tue 3 Jun 2014 - 12:45

"நாதஸ்வரம்" ஓடிக்கொண்டிருந்தது...

"ஏங்க ... எங்க அப்பா போன் பண்ணினாங்க"

"என்னவாம்?" என்றேன் நான்.

"நாதஸ்வரத்துல வர்ற கோபி மாதிரி நீங்க ரொம்ப நல்லவராம் ... உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொன்னாங்க ... எனக்கு எவ்வளவு பெருமையா இருந்துச்சி தெரியுமா?..!"

"அதெல்லாம் சும்மாடி ... நம்பாத‌"

"ஏன் ... ஏன் அப்படி சொல்றீங்க?"

"என்னை மாதிரி மாப்பிள்ளை இனிமே கிடைக்க மாட்டாருன்னா ... அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு
உங்கப்பா வேற‌ மாப்ள பாக்குறாரு..?"
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16740
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Tue 3 Jun 2014 - 12:49

ஹாஹா!  i* 

அதுதானே! கட்டிக்கொடுத்திரலாம்பா!  _* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by பானுஷபானா on Tue 3 Jun 2014 - 12:58

Nisha wrote:ஹாஹா!  i* 

அதுதானே!  கட்டிக்கொடுத்திரலாம்பா!  _* 

செலவு மிச்சம் தானே
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16740
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by rammalar on Tue 3 Jun 2014 - 14:05

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14260
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by நண்பன் on Wed 4 Jun 2014 - 11:07



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Wed 4 Jun 2014 - 11:09

ஹாஹா!

திரும்பி பிறந்து திரும்பி படிக்கணுமா அறிவுக்கொழுந்துகள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 4 Jun 2014 - 11:53

அது சரி இப்படியுமா சிந்திப்பாய்ங்க




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by rammalar on Wed 4 Jun 2014 - 13:33

நல்லவேளை திருவள்ளுவர் காலத்தில்
பேப்பர் பேனா இல்லை..!
-
-
அதனாலென்ன?
-
பனை ஓலையும் எழுத்தாணியும்  வெச்சே
இம்புட்டு குறள் எழுதி இருக்காரே...!!
-
---
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14260
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by பானுஷபானா on Wed 4 Jun 2014 - 15:37

நண்பன் wrote:

இது போல வேடிக்கையா நினைச்சாலே உயிர் போகாது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16740
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by rammalar on Wed 4 Jun 2014 - 16:44

ஒருத்தர் டாக்டரைத் தேடி வந்தார். கேட்டார்.
-
“ஏன் டாக்டர்? பஸ்லே உட்கார்ந்து போகும்
போது தூங்கறது தப்பா?
-
“அது ஒண்ணும் தப்பு இல்லையே!”இது டாக்டர்.
-
-
“அப்புறம் ஏன் என்னை வேலையை விட்டு
நீக்கிட்டாங்க?”
-
“நீங்க என்ன வேலை பார்க்கிறீங்க?”
-
“பஸ்லே டிரைவர் வேலை பார்க்கிறேன்”
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14260
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Muthumohamed on Wed 4 Jun 2014 - 19:31

டிரைவர் தூங்கினா பின்ன எப்டி இருக்கும் நிலைமை
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by ahmad78 on Wed 4 Jun 2014 - 21:17

^_  ^_  ^_  ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by நண்பன் on Wed 4 Jun 2014 - 21:36

பானுஷபானா wrote:
நண்பன் wrote:

இது போல வேடிக்கையா நினைச்சாலே உயிர் போகாது
அப்போ சரி நான் எப்பவும் நினைக்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by rammalar on Thu 5 Jun 2014 - 12:40

“டாக்டர் பத்து நாளா ஒரே கனவா வருது!”

“கனவுதானே வருது….அதனாலென்ன?”

“இல்ல டாக்டர்.இடை இடையே இந்தக் கனவை
உங்களுக்காக
வழங்குபவர்கள்னு விளம்பரம் வேற வருதே!”
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14260
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by பானுஷபானா on Thu 5 Jun 2014 - 13:00

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:

இது போல வேடிக்கையா நினைச்சாலே உயிர் போகாது
அப்போ சரி நான் எப்பவும் நினைக்கிறேன்

ஓஒ நீங்க ஸ்கூல் பையனா........... ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16740
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by பானுஷபானா on Thu 5 Jun 2014 - 13:01

rammalar wrote:“டாக்டர் பத்து நாளா ஒரே கனவா வருது!”

“கனவுதானே வருது….அதனாலென்ன?”

“இல்ல டாக்டர்.இடை இடையே இந்தக் கனவை
உங்களுக்காக
வழங்குபவர்கள்னு விளம்பரம் வேற வருதே!”
-


 ^_ ^_ ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16740
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by ராகவா on Thu 5 Jun 2014 - 19:10

^_  ^_  ^_
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by நண்பன் on Thu 5 Jun 2014 - 19:15

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:

இது போல வேடிக்கையா நினைச்சாலே உயிர் போகாது
அப்போ சரி நான் எப்பவும் நினைக்கிறேன்

ஓஒ நீங்க ஸ்கூல் பையனா........... ^_ 
ஆமாம் தினமும் கனவில்  தூக்கம் வருகிறது 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Mon 16 Jun 2014 - 0:37

தமிழ் இலக்கண வகுப்பில்

ஆசரியர்... நேற்று பாடம் நடத்தினேன் ..என்ன காலம்

மாணவன்.. நாங்கள் இறந்தகாலம் சார்

ஆசிரியர்... நாளை நான் பாடம் நடத்த மாட்டேன் இது என்ன காலம்.

மாணவன்... எங்கள் நல்ல காலம் சார்..




நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Mon 16 Jun 2014 - 0:37

ஒருவர்.. திருமணப்பந்தலில் இருக்கும் பணததை ஈ மொய்க்கும்.....
ஏன்னு தெரியுமா...

அடுத்தவர்..... தெரியாதே ஏன்...











































































ஒருவர்... அதுதான் மொய் பணமாச்சே....


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by jaleelge on Mon 16 Jun 2014 - 0:50

Nisha wrote:தமிழ் இலக்கண வகுப்பில்

ஆசரியர்... நேற்று பாடம் நடத்தினேன் ..என்ன காலம்

மாணவன்.. நாங்கள் இறந்தகாலம் சார்

ஆசிரியர்... நாளை நான் பாடம் நடத்த மாட்டேன் இது என்ன காலம்.

மாணவன்... எங்கள் நல்ல காலம் சார்..



நாளை மேடம் உமக்கு பாடம் நடாத்துவீங்களா ???

அது எங்கள்  அற்புதக் காலம்...

கட்டாயம் எமக்காக அழுப்பில்லாமல் உலா வர வேண்டும்...
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by நண்பன் on Mon 16 Jun 2014 - 10:29

Nisha wrote:அன்பு நண்பர்களே ஒரு இனிய வேண்டுக்கோள் ....

தயவு செய்து இனிமேல் யாரும் சன்டிவி பார்க்க வேண்டாம் .. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்கள்
உங்கள்வீட்டை கண்காணிக்கிறார்கள் ...!!
அவர்கள் எங்கு கேமராவை வைத்து நம்மை பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை ...!!

முதலில்இதை நான் நம்பவில்லை ..... என் வீட்டில் சன் டிவி பார்த்தஅனுபவத்தால்இதை கூறுகிறேன் ....
ஜாக்கிரதை ....
இதை நான் எப்படி கண்டுபிடித்தேன் தெரியுமா ?!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
..
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.

.

..
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.


சன் டிவி பார்க்கும்போது அவன் சரியாய் சொன்னான் நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் டிவி இன்னு .....!!

அவனுக்கு எப்படி தெரியும் நான் அதைத்தான் பார்க்கிறேன் என்று ..!?
அப்போ எங்கேயோ கேமராவை வைத்து பார்க்கிறான் ...

பேஸ்புக்கில் ரசித்தது!

 ^_ ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by jaleelge on Mon 16 Jun 2014 - 16:46

நிஷாவின் நகைச்சுவை உணர்வுகள் ....

எப்போதும் இருக்குமா??

சுவையுடன் நீழுமா??? :}  :}  :} 
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Mon 16 Jun 2014 - 16:48

ம்ம்ம்ம் !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Nisha on Mon 16 Jun 2014 - 16:52

ஜலீல் ஜீ.... நீதிபதி துள்ளி துள்ளி வருகின்றாரே ஏன்.??

























நிஷா........ அவர் நீ்திமான் ஆச்சே அதுதான்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் சிரியுங்களேன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum