சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by rammalar on Tue 13 Nov 2012 - 3:04

First topic message reminder :-
வீட்டுக்குப் போற வழியிலே அப்படியே…கோயிலுக்குப் போயிட்டு
போகலாம்…!
-
ஏன் மாலா?
-
சேலை நல்லபடியா செலக்ட் ஆனா, உங்க தலையில தேங்காய்
உடைக்கிறதா வேண்டியிருக்கேன்..!
-
>அ.ரியாஸ்
-
——————————————
-
தலைவர் ஒவ்வொரு வருஷமும் தீபாவளியை ஜெயில்லே
போய் கைதிகளுக்கு ஸ்வீட் கொடுத்து கொண்டாடுவார்..!
-
இந்த வருஷம்?
-
கைதியாவே ஜெயில்ல இருந்து கொண்டாடுறார்..!
-
>கே.ஆனந்தன்
-
——————————————

என்னதான் பட்டாசு ஆலை நிலமா இருந்தாலும், அதுக்குப்
பட்டாதான் வாங்கமுடியும், ‘பட்டாசு’ வாஙக முடியாது..!
-
>அ.பேச்சியப்பன்
-
—————————————
-
ஏன் தீபாவளி முடிஞ்சு ஒரு வாரம் ஆகி,  ஜோரா பட்டாசு
வெடிக்கிறீங்க?
-
என் மாப்பிள்ளை ஊருக்கு கிளம்பிட்டார்..!
-

—————————————
தீபாவளி தத்துவம்
—————

என்னதான் லேட்டஸ்ட் டெக்னாலஜி பட்டாசா இருந்தாலும் அதுலயும்
‘திரி’தான் இருக்கும்,  ..ஃபோர், ஃபைவ் எல்லாம் இருக்காது..!
-
>அ.பேச்சியப்பன்
-
—————————————
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down


Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by rammalar on Fri 25 Apr 2014 - 15:57

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by rammalar on Fri 25 Apr 2014 - 15:59

உங்க
காதலோட எதிர்காலத்தப் பத்தி தெரியணுமா
?….ரொம்ப சிம்பிள்.
உங்களோட செல் போன்ல
, LOVE அப்படின்னு type பண்ணி, ஒரு சின்ன இடைவெளி விட்டு, உங்க பேர type பண்ணுங்க…அப்புறமா ஒரு சின்ன இடைவெளி விட்டு, உங்களோட காதலன்
அல்லது காதலி பேர
type பண்ணுங்க..

இந்த
SMS’ஜ யாருக்கு அனுப்பணும்னு தெரியணுமா???
கொஞ்சம் கீழ வாங்க…………..

<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
<>
வேற யாருக்குமில்ல
,
இந்த
SMS’
ஜ உங்க அப்பாவுக்குத் தான் அனுப்பணும்.
உங்களோட எதிர்காலத்த அவரு சொல்லுவாரு!!!
…. எப்புடி??????

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by rammalar on Fri 25 Apr 2014 - 16:10


-

* உடல் சோர்வு தவிர்க்கப்பட்டு,

புததணர்வுடன் செயல்பட

சிரிப்பு துணை புரிகிறது.
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by rammalar on Sun 27 Apr 2014 - 15:59

-
தலைவர் இனிமேல் எந்த ஊர்வலத்திலும்
கலந்துக்க மாட்டாராம்…
-
அதுக்காக, இதை அவரின் இறுதி ஊர்வலம்னு
சொல்றது நல்லா இல்லை..!
-

-எஸ்.மோகன்,
-
——————————
-
இன்ஸ்பெக்டர்:
டேய்… உண்மையைச் சொல்லாட்டி பெல்ட்டைக்
கழட்டி அடி பின்னிடுவேன்..!
-
ரவுடி: பாத்து சார்… பேண்ட் கழண்டு விழுந்துடப்
போவுது..!

-
-கே.ம.தரணீஷ்
-
——————————–
-
பக்கத்து வீட்டு கோகுல் காணாமப் போயிட்டானாம்..!
-
அம்மா: அதுக்கு, நீ ஏண்டா கம்ப்யூட்டர்ல
நோன்டிக்கிட்டிருக்கே?
-
விக்கி: கூகுள்-ல தேடினா எது வேணா
கிடைக்கும்னாங்களே, கோகுல் கிடைக்காமலா
போயிடுவான்..?

-
வி.ரேவதி,
-
————————————

-
உங்க வீட்டுல இன்னைக்குக் கறிக்குழம்பா..?
-
எப்படிக் கண்டுபிடிச்சீங்க?
-
நான் மூக்காலும் உணர்ந்தவன்..!

-
-எஸ்.சடையப்பன்,
-
—————————————
-
டேய் பாபு, நீ பஸ் பயணம் சென்ற அனுபவம் பற்றி
எழுதியிருக்கிற கட்டுரையைப் பார்த்தால், சோமு
எழுதிய மாதிரியே இருக்கே?
-
பாபு: நானும் சோமுவும் ஒரே பஸ்லதான் சார்
போனோம்…

-
-முருகேசன்,
-
—————————————-
நன்றி: சிறுவர் மணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by Muthumohamed on Sun 27 Apr 2014 - 16:56

காதலின் எதிர்கால மெசேஜ் சூப்பருங்க

தலைப்பே அருமையா இருக்குங்க தொடரட்டும்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by rammalar on Tue 29 Apr 2014 - 8:16

“”இந்த காலத்தில் படிப்புக்கே மரியாதையில்லை!”
“”அதான் கஷ்டப்பட்டு படிச்சு நாங்க எழுதற
பேப்பருக்கு நீங்க கொடுக்கற மார்க்கை பார்த்தாலே
தெரியுதே சார்!”
-
ஆர்.விஸ்வநாதன், சென்னை.
-
————————————
-
இவ்வளவு பொறுப்பான புருஷனை நீ விவாகரத்து
செஞ்சிருக்க கூடாது…
-
எத வெச்சி சொல்ற?”
-
விவாகரத்தான பிறகும் உனக்கு சமைச்சு வச்சுட்டுப்
போறாரே!
-

நெ.இராமன், சென்னை.
-
————————————–
-
“சர்வர்… என் காப்பியில செத்த ஈ ஒண்ணு
விழுந்திருக்கு…!”

“”இருக்காதுங்க சார்… அது விழுந்த பிறகுதான்
செத்திருக்கும்…”
-
கில்பர்ட் ஜோபர், பாண்டிச்சேரி.
-
————————————

நோயாளி: டாக்டர் எனக்கு ரொம்ப சுகர் இருக்கு
-
டாக்டர்: அப்படியா? எனக்கு ஒரு கிலோ தாங்களேன்

-
–அ.பேச்சியப்பன், இராஜபாளையம்.
-
———————————–
நன்றி: தினமணி கதிர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky சக மனிதனைப் படிப்போம்…

Post by rammalar on Thu 8 May 2014 - 15:08


-

என்னதான் தனித்துப் போட்டின்னு அறிவிச்சாலும்

வேட்பு மனு தாக்கல் பண்ணும்போது பத்து பேரு கூட
போயாகணும்…!
-
–எல்லா கட்சிளிடமும் நோட்டு வாங்கி நோட்டாவுக்கு
வாக்களிப்போர் சங்கம்
-
>டி.செல்வன்
-
யாராவது நல்லவர்கள் இருந்தால
எங்க ஊருக்கு வாங்க…
கொஞ்சம் மழை பெய்யட்டும்..!
-
>இந்துஜா வெங்கட்
-
—————————–
-
விலை உயர்ந்த பொம்மை
அழ வைக்கிறது
குழந்தையோடு அப்பாவையும்
-
>கி.சார்லஸ்
-
—————————–
-
இந்தியாவில் தனியார் தயாரிக்கும்
சட்ட விரோதமில்லா ரூபாய் நாணயங்கள்
ஹால்ஸ் மிட்டாய்..!
-
>வெங்கடேஷ் ஆறுமுகம்
-
———————————-
ஒரு கடலைப் போல
இந்த இரவு.
தூங்கவில்லை மனது..
-
>தர்மினி
-
——————————–
-
முதலில் சக மனிதனைப் படியுங்கள்…
அவனை விட சுவாரஸ்யமான புத்தகம் வேறு
என்ன இருந்து விடப் போகிறது..!
-
>சிவராமன் ராமச்சந்திரன்
-
———————————-
-
வலைப்பேச்சு (குங்குமம்)
படித்ததில் பிடித்தது–
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky மிகச் சிறந்த சுகாதார உணவு, அவரவர் வீட்டில் செய்யப்படுவதே…!

Post by rammalar on Thu 8 May 2014 - 15:10


-

உலக மேப்புக்கு கலர் அடிப்பதை விட
மீசையைத் தாண்டி கருமை படாமல்
டை அடிப்பது கஷ்டம்..!
-
>செல்வகுமார்
-
——————————
-
நமக்கு கீழே உள்ளவர் கோடி!
இந்த வாசகம் எப்பொழுது புரிகிறதோ
இல்லையோ…மருத்துவ மனைக்குச்
சென்றால் மிக மிகத் தெளிவாக
புரிந்து விடுகிறது

-
>காயத்ரி ஞானம்
-
——————————
-
தொலைத் தொடர்பு சாதனங்கள்
நிறைந்த நேரத்தை மனிதனுக்குக்
கொடுத்து விட்டு, மனிதர்களைப்
பறித்து விட்டன..!
-
>அன்பு சிவன்
-
———————————–
-
ஒரு ஹோட்டல் திறக்கும் நேரத்தில்

சத்தமில்லாமல்
ஒரு மருத்துவ மனையும் திறக்கப்படுகிறது
என்பது இன்னும் நமக்கு உறைக்கவில்லை.
மிகச் சிறந்த சுகாதார உணவு, அவரவர் வீட்டில்
செய்யப்படுவதுதான்.
-

>ஆனந்தன் அமிர்தன்
-
————————————
–வலைப்பேச்சு (குங்குமம்)
படித்ததில் பிடித்தது–
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky பறவையை ரசிக்கும் ஒருவன்…

Post by rammalar on Thu 8 May 2014 - 15:11


-

காரணமே இல்லாமல் கோபம் வருவதில்லை
ஆனால் காரணம் நல்லாதாய் இருப்பதில்லை

-
>சுந்தரி விஸ்வநாதன்
-
——————————–
-
பாக்குற ஆட்கள் எல்லாரும் நம்மளையே
பாத்து சிரிச்சுட்டு போனா உலகமே சந்தோஷமா
இருக்குன்னு அர்த்தமில்லை,
நாம ஜிப்பு போடாம கூட இருக்கலாம்..!
-

>டப்பாதலையன்
-
——————————-
-
ஆண்டவன் கொடுத்த
ஆயிரம் டன் ஏ.சி.தான்
ஆலமரம் எனப்படுகிறது…

-
>கி.சார்லஸ்
-
——————————–
-
முகம் அகம் என அனைத்தும்
தொட்டுக் காய்ச்சும் வெயில்
அவ்வளவு ஒன்றும் உக்கிரமானதாக
இல்லையெனக்கு…
ஆணின் பார்வையை விட-

-
>ஸ்ரீதேவி மோகன்
-
————————————
-
உதிர்ந்து விழும் இறகை பொருட்படுத்தாது
பறக்கிறது பறவை,
விழுந்த இறகினை பத்திரப்படுத்தி வைக்கிறான்
பறவையை ரசிக்கும் ஒருவன்

-
>யாழி கிரிதரன்
-
———————————–
வலைப்பேச்சு (குங்குமம்)
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by பானுஷபானா on Fri 9 May 2014 - 9:44

முதலில் சக மனிதனைப் படியுங்கள்… அவனை விட சுவாரஸ்யமான புத்தகம் வேறு என்ன இருந்து விடப் போகிறது..! - >சிவராமன் ராமச்சந்திரன் - wrote:

ஒவ்வொரு மனிதனுமே பாடம் தான்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by ahmad78 on Fri 9 May 2014 - 14:16

ஒரு ஹோட்டல் திறக்கும் நேரத்தில்

சத்தமில்லாமல்
ஒரு மருத்துவ மனையும் திறக்கப்படுகிறது
என்பது இன்னும் நமக்கு உறைக்கவில்லை.
மிகச் சிறந்த சுகாதார உணவு, அவரவர் வீட்டில்
செய்யப்படுவதுதான்.
-

>ஆனந்தன் அமிர்தன்
-உண்மையான வார்த்தை


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by பானுஷபானா on Fri 9 May 2014 - 14:37

ஒரு ஹோட்டல் திறக்கும் நேரத்தில் சத்தமில்லாமல் ஒரு மருத்துவ மனையும் திறக்கப்படுகிறது என்பது இன்னும் நமக்கு உறைக்கவில்லை. மிகச் சிறந்த சுகாதார உணவு, அவரவர் வீட்டில் செய்யப்படுவதுதான். - >ஆனந்தன் அமிர்தன் wrote:

இதை என் வீட்டுக்கு பக்கத்துல குடி இருக்கிற காலேஜ் லெக்சரர் கிட்ட போய் சொல்லனும். சுத்தம்னா அகராதில அர்த்தம் தேடும் மனுசி தான்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by பானுஷபானா on Fri 9 May 2014 - 14:46

முகம் அகம் என அனைத்தும் தொட்டுக் காய்ச்சும் வெயில் அவ்வளவு ஒன்றும் உக்கிரமானதாக இல்லையெனக்கு… ஆணின் பார்வையை விட- -

>ஸ்ரீதேவி மோகன் wrote:

 சூப்பர் சூப்பர் 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by ந.க.துறைவன் on Fri 9 May 2014 - 15:15

அவரவர் சுத்தம் அவரவர்க்கே ....
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky கொடையில் சிறந்தவன் கும்பகர்ணன்...!

Post by rammalar on Mon 12 May 2014 - 3:25


-

ஆசிரியர்: உங்க பையனிடம் கொடையில் சிறந்தவன்
யார் எனக் கேட்டதற்கு கும்பகர்ணன்னு சொல்றானே?

மாணவனின் தந்தை: ஏதோ தூக்கக் கலக்கத்தில்
அப்படிச் சொல்லியிருப்பான்!

-
சிவ.ராமலிங்கம், ஆத்தூர்.
-
--------------------------------------
-
"டாக்டர் ஏன் கடுமையான கோபத்துல இருக்காரு?''

"இரண்டு பேஷண்டுங்க நாங்க வாழ ஆசைப்படுறோம்ன்னு
சீட்டு எழுதி வச்சிட்டு தப்பிச்சி ஓடிட்டாங்களாம்''
-

பி.கவிதா, கோவிலாம்பூண்டி.
-
------------------------------------
-
இருபெண்கள்

""உன் பக்கத்து வீட்டு பங்கஜம் "ரிசர்வ் டைப்'ன்னு சொல்றே...
அப்படீன்னா?''

""அவளிடம் அரட்டை அடிக்கப் போகணும்ன்னா கூட, முன்
கூட்டியே ரிசர்வ் பண்ணித்தான் போகணும்''

-
கு.அருணாசலம், தென்காசி.
-
-------------------------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky கழுத்தில் 'க' போர்டு மாட்டிக்கிட்டு வந்த திருடன்..!!

Post by rammalar on Mon 12 May 2014 - 3:28


-
"மர்மக் கதை எழுத்தாளரைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டியே...
வாழ்க்கை எப்படி இருக்கு?''

""அதையேன் கேட்கிறே? எப்ப வருவார், எப்பப் போவார்ன்னு
தெரியாம மர்மமா வரார். போறார்''

-
என்.சி.தர்மலிங்கம், நாமக்கல்.
-
------------------------------------------
-
"என்னடி இது, பெட்ரூமிலே போய், டேபிள், சேர், ஃபைல்,
நோட்டு, பேனா எல்லாம்! ராத்திரி உன் புருஷன் தூங்க
மாட்டாரா? ஆபிஸ் வேலையைப் பார்த்துக்கிட்டிருப்பாரா?''
-
"இல்லம்மா, இந்த ஆபிஸ் அட்மாஸ்ஃபியர் இருந்தாத்தான்
அவருக்குத் தூக்கமே வரும்''

-
மேகலா ராஜ்குமார், சிதம்பரம்.
-
---------------------------------------
-
ஆசிரியர்: "இராமன் தூக்கத்தில் உளறுகிறான்' இது என்ன
காலம் சொல்லுடா முருகன்?
-
முருகன்: கனாக்காலம் சார்

-
ச.சாம்பசிவம், நீடாமங்கலம்
-
--------------------------------------------
-.
"தெனமும் நீ குடிக்கிறதுக்கு ஒரு காரணம் சொல்வியே...
இன்னிக்கி நீ குடிக்க, என்ன காரணம்? ''
-
"ஒரு காரணமும் கெடைக்கலே... அதனால்தான்''

-
பால.கோவிந்தராஜ், மதுரை.
-
-----------------------------------------
-
(புகார் கொடுக்க வந்தவரிடம்)

போலீஸ்காரர்: என்னய்யா சொல்றே? உங்க வீட்டுல
திருடியவனுக்கு இதுதான் முதல் திருட்டா?
-
புகார் கொடுக்க வந்தவர்: ஆமாங்க சார்... கழுத்துல "க'
போர்டு மாட்டியிருந்தான்!
-

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்.
-
---------------------------------------------
நன்றி: தினமதி கதிர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky மனைவிதான் கன்ட்ரோல் பட்டன்..!

Post by rammalar on Mon 12 May 2014 - 6:15-
மனைவி கன்ட்ரோல் பட்டனாகவும்,
கணவன் என்டர் பட்டனாகவும்
மாறுவதே கல்யாணம் எனப்படும்.
-
#அதிகமாக அடி வாங்குவது என்டர் பட்டனைகளே..!

-
>சித்தன் கோவை
-
----------------------------------
-
ஆண்களின் கோபம் 'பைக்' கிக் ஸ்டார்ட்டர்களிலும்
பெண்களின் கோபம் துவைக்கும் துணிகளிலும்
அதிகம் வெளிப்படுகிறது..!

-
>அம்புஜா சிமி
-
-------------------------------
-
இந்த உலகம் மிக மோசமானது...
-
நீ கை நிறைய காசு வைத்திருப்பதை சில்லறை
என்றே சொல்லும்!
-
கையில் காசில்லாத போது நாணயம் இல்லாதவன்
என்று சொல்லும்!

-
>கணேஷ்குமார்
-
---------------------------------
-
வெற்றிலையை மென்று கொண்டே திண்ணையில்
பேசிக்கொண்டிருந்த பாட்டிகளின் பரிணாம
வளர்ச்சியே ஃபேஸ்புக் குரூப்புகள்...!
-

>வெங்கடேஷ் ஆறுமுகம்
-
---------------------------------
-
மின்சாரமில்லா கும்மிருட்டில் தேடி எடுத்தாக
வேண்டியிருக்கிறது தொலையும் தூக்கத்தை..!
-

>கௌதமன்
-
----------------------------------
--வலைப்பேச்சு (குங்குமம் இதழ் மூலமாக)
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by rammalar on Fri 16 May 2014 - 12:50

வளர்த்த கடா 'பார்'ல பாயுது தலைவரே..!
------------------------------------
கட்சி ஆபிஸ்ல என்ன கலாட்டா?
-
தலைவர் வாங்கிய தேர்தல் டெபாசிட்ல,
கூட்டணிக் கட்சிக்காரங்க பங்கு கேட்கிறாங்களாம்..!
-

>வீ.விஷ்ணுகுமார்
-
----------------------------------
-
தலைவர் எதுக்கு மறு தேர்தல் நடத்தச் சொல்றார்..?
-
ஓட்டுக்கு பணம் கொடுக்க தலைவருக்குக இப்பதான்
கடன் கிடைச்சதாம்...அதான்!

-
>பெ.பாண்டியன்
-
----------------------------------
-
என்னய்யா இது, கட்சி ஆபிஸ்ல பணிவா பேசினவன்
டாஸ்மாக்ல இப்படி எதிர்த்துப் பேசுறான்?
-
வளர்த்த கடா 'பார்'ல பாயுது தலைவரே..!

-
-
>யுவகிருஷ்ணா
-
----------------------------------
-
ஜெயிச்சு எம்.பி ஆகிட்டா அதுக்கப்புறம் தொகுதிப்
பக்கமே தலைவர் வரமாட்டார்னு எப்படிச் சொல்றே?
-
தேர்தல் செலவுக்காக தொகுதியில் நிறைய பேர்கிட்ட
கடன் வாங்கியிருக்காரே...!

-
>பர்வின் யூனூஸ்
-
-----------------------------------
-
நன்றி: குங்குமம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by rammalar on Fri 16 May 2014 - 12:54

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by பானுஷபானா on Sat 17 May 2014 - 10:04

ஹா ஹா அனைத்தும் சூப்பர்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by rammalar on Wed 21 May 2014 - 16:08

"இந்த நாய் ஏன் ரொம்பவும் சந்தோஷமாக
இருக்கு?''
-
"இந்த நாயோட எஜமான் தனது மகளிடம்,
இந்த நாய்க்கு வேணும்னா உன்னைக் கட்டி
வைப்பேன். உன் காதலனுக்குக் கட்டி வைக்க
மாட்டேன்னு சொன்னாராம்''
-
-------------------------------
-
"ஏங்க உங்க பையன் சதா குடிச்சிட்டு திரியறான்.
கேட்கப்படாதா?''
-
"கேட்க வேண்டிய அவசியமே இல்லை. என்
கோட்டாவா தினமும் ஒரு குவார்ட்டர்
குடுத்திடுவான்''
-
--------------------------------
-
"பரீட்சை ஹாலில் ஓராளு வந்து ஒரு விரலைத்
தூக்கிக் காட்டிட்டு போறாரே எதுக்கு?''
-
"கேள்வித்தாள் அவுட்டாம்''
-
-------------------------------

"நேத்து இண்டர்வியூ நடந்திட்டிருக்கும்போதே
தூங்கிட்டேன்''
-
"அய்யய்யோ... அப்புறம்?''
-
"உடனே அப்பாயின்மென்ட் குடுத்து வேலையில
சேரச் சொல்லிட்டாங்க''
-
-------------------------------
-
"பட்டிமன்ற பேச்சாளர்கள் எல்லாரும் ஏன் வயதான
பாட்டிகளா இருக்காங்க?''
-
"இது ஒரு புது முயற்சியாம். இதுக்குப் பேர் பாட்டி
மன்றமாம்''
-
-----------------------------------
-
"கண்ணு சுத்தமா தெரியலை... டாக்டரை பார்க்கணும்''
-
"கண்ணு தெரியலைன்னு சொல்லுறீங்க. அப்ப
டாக்டரை எப்படிப் பார்ப்பீங்க?''
-
------------------------------------
-
"தலைவரோட மேடை பேச்சுல நகைச்சுவை
தெறிச்சுதாமே? ''
-
"ஆமாம்... ஊழலை ஒழிப்போம். சட்டம் ஒழுங்கைப்
பாதுகாப்போம்ன்னு ஒரே காமெடி போங்க''
-
--------------------------------

"பழனி மலையிலே ஏற்பட்ட ரேப் கார் விபத்தை
நான் கண்டிக்கிறேன்''
-
""தலைவரே... அது ரேப் கார் இல்லே. ரோப் கார்''
-
----------------------------------
(படித்ததில் பிடித்தது
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by rammalar on Wed 21 May 2014 - 16:14

"ஆடி வந்தாத்தான் உங்க கடையிலே 
விலை குறைச்சு விப்பீங்களா?''
-
"இல்லையே... ஆடாம வந்தாலும், எங்க
கடையிலே விலை குறைச்சுதானே விப்போம்?''
-
--------------------------------

மனைவி: நம்ம கல்யாண நாள்
அதுவுமா ராமசாமி உருப்படவே மாட்டான்னு
திட்டறீங்களே... யார் அது?
-
கணவன்: அவன்தான் என் தலையில உன்னைக்
கட்டின திருமண புரோக்கர்.
-
---------------------------------
-
"வீட்டோட மாப்பிள்ளை வேணும்னு கேட்டீங்களே...
இவர் வீட்டைவிட்டு வெளியே தலைகாட்டவே
மாட்டார் ''
-
"ஏன்?''
-
"போலீஸ் தேடிக்கிட்டு இருக்கு''
-
------------------------------

"பாம்பு டான்ஸ் ஆடிய பெண்ணை ஏன் போலீஸ்
கைது செஞ்சுட்டாங்க?''
-
"திடீர்னு பாம்பு சட்டையை உரிச்சிடுச்சி''

-------------------------------
-
"குடை ரிப்பேர் செய்றவனுக்குப் பொண்ணைக்
கொடுத்தது தப்பாப் போச்சு''
-
""என்ன ஆச்சு?''

"கம்பி நீட்டிட்டான்''
-
--------------------------------
-
எனக்கு வயசாயிடுச்சு... அதனால "பேக் பெயின்'
வந்துடுச்சு. இந்த சின்ன வயசுல உனக்கும்
"பேக் பெயின்'னு சொல்றீயே?
=
எனக்கு ஸ்கூல் "பேக் பெயின்' தாத்தா
-
------------------------------

"டாக்டர்... டாக்டர்... வேகமாக ஓடினால் மூச்சிரைக்குது''
-
""மெதுவா ஓடுங்களேன்''
-
"பிக்பாக்கெட் அடிச்சிட்டு எப்பிடி மெதுவா ஓடுறது?''
-
-------------------------------------
-
நேற்றைக்கு ரேஸ்ல நடக்கக் கூடாதது நடந்துவிட்டது''
-
"என்ன நடந்தது?''-
-
"குதிரைதான்''
-
-
---------------------------------------
-(படித்ததில் பிடித்தது)
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 21 May 2014 - 20:18

ரசித்தேன் மகிழ்ந்தேன்  பகிர்வுக்கு நன்றிகள்
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by நண்பன் on Thu 22 May 2014 - 17:18

இந்த நாய் ஏன் ரொம்பவும் சந்தோஷமாக
இருக்கு?''
-
"இந்த நாயோட எஜமான் தனது மகளிடம்,
இந்த நாய்க்கு வேணும்னா உன்னைக் கட்டி
வைப்பேன். உன் காதலனுக்குக் கட்டி வைக்க
மாட்டேன்னு சொன்னாராம்''
 ^_ ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum