சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Yesterday at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

இசுன் புறப்பாடு { ஜென் கதை }

Go down

Sticky இசுன் புறப்பாடு { ஜென் கதை }

Post by ந.க.துறைவன் on Mon 7 Apr 2014 - 7:52

*
இசுன் புறப்பாடு { ஜென் கதை }
*
‘ இசுன் ‘ ஒரு பெண் துறவி.
அறுபது ஆண்டுகள் நிறைந்த பின், மடாலயத்தின் முன்னால்
விறகுக் கட்டைகளை அடுக்கி தீமூட்டச் சொன்னாள். மற்ற
துறவிகளிடம்.
அவ்வாறே செய்யப்பட்டது.
இசுன் அதன் நடுவில் போய் அமர்ந்து கொண்டாள்.!
‘ஐயோ ! இது என்ன ?  தீ உங்களைப் பற்றிக் கொண்டதே
சுடுமே ! ‘ என்று கத்தினார்கள் எல்லோரும்.
“ முட்டாள்தனமாய் உளறாதீர்கள் “ என்று சொல்லிவிட்டு
நெருப்பானாள் இசுன்.
-ஆதாரம் :- “ மீண்டும் ஜென் கதைகள் “ – என்ற நூலிலிருந்து.

  
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: இசுன் புறப்பாடு { ஜென் கதை }

Post by Nisha on Mon 7 Apr 2014 - 9:06

இது நிஜமான சம்பவமாக இருக்குமா.. கற்பனைகதையாக இருக்குமா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இசுன் புறப்பாடு { ஜென் கதை }

Post by பானுஷபானா on Mon 7 Apr 2014 - 9:27

பயம் 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: இசுன் புறப்பாடு { ஜென் கதை }

Post by ந.க.துறைவன் on Mon 7 Apr 2014 - 9:29

எழுதினவரைத்தான்  கேட்கணும் நிசா...
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: இசுன் புறப்பாடு { ஜென் கதை }

Post by பானுஷபானா on Mon 7 Apr 2014 - 9:45

ந.க.துறைவன் wrote:எழுதினவரைத்தான்  கேட்கணும் நிசா...

கேட்டுச் சொல்லுங்க  *_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: இசுன் புறப்பாடு { ஜென் கதை }

Post by Nisha on Mon 7 Apr 2014 - 9:50

ந.க.துறைவன் wrote:எழுதினவரைத்தான்  கேட்கணும் நிசா...

அப்படியா ! கையோடு அழைத்து வாருங்கள். கேட்போம்.  *#


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இசுன் புறப்பாடு { ஜென் கதை }

Post by ந.க.துறைவன் on Mon 7 Apr 2014 - 9:53

அட.. அவரு கோவையில் இருக்கிறார் பானா...
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: இசுன் புறப்பாடு { ஜென் கதை }

Post by Nisha on Mon 7 Apr 2014 - 9:58

ந.க.துறைவன் wrote:அட.. அவரு கோவையில் இருக்கிறார் பானா...

துறைவன் சார்..  :*  :*  :*  :*  :*  :*  :*  :* 

 _*  _*  _*  _*  அதென்ன  நான் கேள்வி கேட்டால் பானுவிடம் பதில்  சொல்கின்றீர்கள்.  அன்றைக்கு வாழ்த்து திரியிலும்  மிஸ்சாச்சுதே..  என் மேல் உங்களுக்கு அப்படி என்ன தான்  கோபம் சார்!  )*  )*  )*  )*  )*  )*  )*  )* 

பானு..பானு.. பானு  ..வந்து இதை என்னன்னு கேளுங்களேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: இசுன் புறப்பாடு { ஜென் கதை }

Post by பானுஷபானா on Mon 7 Apr 2014 - 12:38

Nisha wrote:
ந.க.துறைவன் wrote:அட.. அவரு கோவையில் இருக்கிறார் பானா...

துறைவன் சார்..  :*  :*  :*  :*  :*  :*  :*  :* 

 _*  _*  _*  _*  அதென்ன  நான் கேள்வி கேட்டால் பானுவிடம் பதில்  சொல்கின்றீர்கள்.  அன்றைக்கு வாழ்த்து திரியிலும்  மிஸ்சாச்சுதே..  என் மேல் உங்களுக்கு அப்படி என்ன தான்  கோபம் சார்!  )*  )*  )*  )*  )*  )*  )*  )* 

பானு..பானு.. பானு  ..வந்து இதை என்னன்னு கேளுங்களேன்!

அவரு கன்ஃபியூஸ்ல இருக்கார் போல நிஷா பாவம் விட்டுருவோம்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: இசுன் புறப்பாடு { ஜென் கதை }

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum