சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தென்னைமரமும் கன்னுக்குட்டியும்...

Go down

Sticky தென்னைமரமும் கன்னுக்குட்டியும்...

Post by rammalar on Mon 7 Apr 2014 - 16:09


ஒரு மாணவன்கிட்ட நாளைக்கு பரீட்சை.
இந்த பரீட்சைக்கு இந்த இரண்டு கட்டுரைகளை
நல்லா படிச்சுக்கிட்டு வந்துடு. இதுல ஒரு
கட்டுரை எழுதணும்'னு வாத்தியர் சொன்னார்

-
அதுல ஒரு கட்டுரை - தென்னை மரம். இன்னொரு
கட்டுரை - கன்னுக்குட்டி

-
மாணவனுக்கு இரண்டு கட்டுரைகளையும் படிக்க அலுப்பு.
அதனால 'தென்னை மரம்'கட்டுரை மட்டும் படிச்சுட்டு
அடுத்த வகுப்புக்கு போயிட்டான்.
சோதனையா வாத்தியார் கன்னுக்கஃஉட்டி கட்டுரையை
எழுதச் சொல்லிட்டாரு.

-

இவனுக்கு ஒண்ணுமே புரியலை. சட்டுனு யோசிச்சான்.
அவன் படிச்சுட்டு போன தென்னை மரம் கட்டுரையை
எழுதினான்.
கடைசி வரியில இந்த தென்னை மரத்துலதான்
கன்னுக் குட்டியை கட்டி வைப்பாங்கன்னு
முடிச்சிட்டான்..!

-
-----------------------------------

>மாணிக்க குமார்
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: தென்னைமரமும் கன்னுக்குட்டியும்...

Post by பானுஷபானா on Tue 8 Apr 2014 - 13:04

ஹா ஹா சூப்பர்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: தென்னைமரமும் கன்னுக்குட்டியும்...

Post by Nisha on Tue 8 Apr 2014 - 14:53

ஹாஹா!

ரெம்ப புத்திசாலிப்பையன் தான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தென்னைமரமும் கன்னுக்குட்டியும்...

Post by பர்ஹாத் பாறூக் on Tue 8 Apr 2014 - 16:08

இது மாதிரியே எங்கள் பக்கத்து ஊரில் இரு நண்பர்களுக்கிடையில் நடந்த ஒரு சம்பவம்..

இரண்டு நண்பர்கள் விவசாயப் பரிட்சை எழுத சென்றிருக்கிறார்கள்.

அதில் ஒரு நண்பர் கோழி வளர்ப்பு பற்றியும் மற்றைய நண்பர் ஆடு வளர்ப்பு பற்றியும் படித்துவிட்டு பரிட்சை எழுத சென்றிருக்கிறார்கள். ஆனால் பரிட்சையில் கேட்கப்பட்டதோ ஆடு வளர்ப்பு பற்றி
எழுதும்படி,

ஆடு வளர்பு பற்றிப் படித்த நண்பர் தான் படித்த அனைத்தையும் எழுதிவிட்டார்.
கோழி வளர்ப்பு பற்றி படித்த நண்பருக்கு, ஆடு வளர்ப்பு பற்றி எதுவுமே தெரியாது... என்ன செய்வது என்றே புரியாமல் கடைசியில், கேள்வியில் ஆடு வளர்ப்பு என்று இருப்பதை வெட்டி அவ்விடத்தில் கோழி வளர்ப்பு என்று எழுதி மாற்றிவிட்டு தான் படித்த கோழி வளர்ப்பு பற்றி எழுதி முடித்தார்..

சிறிது காலத்தின் பின் ஆடு வளர்ப்பு பற்றி எழுதிய நண்பர் ஆசிரியர் ஆனார்... மற்றையவர் ஊரில் பெயின்டர் ஆனார்..

ஒரு நாள் அந்த பெயின்டர் நண்பன் உயரமான இடமொன்றில் பெயின்ட் அடித்துக் கொண்டிருப்பதைப் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆசிரிய நண்பர் பார்த்ததும் தனது சைக்கிளை நிறுத்தி அந்த பெயின்டரின் பெயரைச் சொல்லி அங்க என்னடா பண்ணுற என்று கேட்டிருக்கிறார்
அதற்கு அந்த பெயிண்டர் நண்பர் சொன்ன பதில்...

தெரியல்லயா..

கோழி வளர்ப்பு வந்திருந்தா தெரிஞ்சிருக்கும்..
கோழி வளர்பு வந்திருந்தா நான் அங்க.. நீ இங்க..
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: தென்னைமரமும் கன்னுக்குட்டியும்...

Post by rammalar on Tue 8 Apr 2014 - 16:16

^_  ^_
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: தென்னைமரமும் கன்னுக்குட்டியும்...

Post by Nisha on Tue 8 Apr 2014 - 16:28

ஹாஹா

ஆமாமாம் கோழி வளர்ர்பு  பற்றி எழுத  சொல்லி இருந்தால்  நிலை மாறி இருந்து தானே இருக்கும்! இரண்டையும் மனனம் செய்திருந்தால்  இருவர் நிலையும் இன்னும் எங்கோ போயிருந்திருக்குமே!

நல்ல பகிர்வு பர்ஹாத்!

எங்கே  காணாமல் போனீர்கள! ஆளையே காணோம். ரெம்ப பிசியோ..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தென்னைமரமும் கன்னுக்குட்டியும்...

Post by மதி on Wed 9 Apr 2014 - 15:40

இப்படியெல்லாம் எப்படி யோசிக்க முடிகிறது  ஐடியா! 
avatar
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

Sticky Re: தென்னைமரமும் கன்னுக்குட்டியும்...

Post by ahmad78 on Fri 11 Apr 2014 - 9:47

சூப்பர்  சூப்பர்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: தென்னைமரமும் கன்னுக்குட்டியும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum