சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Today at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

திருடன் - ஒரு பக்க கதை

Go down

Sticky திருடன் - ஒரு பக்க கதை

Post by rammalar on Thu 10 Apr 2014 - 2:47


-

-
"இந்தாங்க.. நாம ஊர்ல இல்லாத இந்த பத்து
நாளும், நமக்கு வந்த பேப்பர்ஸ்.
எதிர் வீட்டு திருமால் சார் கொடுத்தார்...!'
-

"என்ன வைதேகி!  ரொம்பப் பாதுகாப்பான
அப்பார்ட்மென்ட்டுன்னு புதுசா இங்க குடிவந்த! பாரு...
பத்து நாளும் நம்ம வீட்டுக்கு திருடன் வந்திருக்கான்!'

-
"என்னங்க சொல்றீங்க...?'
-
"அடுத்தவங்க பேப்பரை அனுமதியில்லாம படிக்கறதும்
திருட்டுதானே...!'
என்றபடி வாக்கிங் கிளம்பிச் சென்றார் கண்ணன்.

-
எதிரே தென்பட்டார் அந்த திருடன் - இல்லை திருமால்.
-
"மிஸ்டர் கண்ணன்! ஒரு நிமிடம்...! இனிமேல் வெளியூர்
போகும்போது, பேப்பர் போட வேண்டாம்னு சொல்லிடுங்க.
ஏன்னா.. நீங்க எத்தனை நாளா ஊர்ல இல்லைங்கிறதை,
வாசல்ல விழற பேப்பரே விளம்பரம் பண்ணிடும்.
யார் யாரோ வந்து போற அப்பார்ட்மென்ட்! நோட்டமிட்டு,
வீட்டுக்கதவை உடைச்சாலும் உடைச்சிடுவானுங்க!
அதான்... இந்த பத்து நாளும் உங்கள் பேப்பரை நான்
எடுத்து வச்சிட்டேன்...!' என்ற திருமாலை நன்றியோடு
ஏறிட்ட கண்ணன். "ச்சே... நம்ம வீட்டைப் பாதுகாத்த
இவரைப் போயி திருடனா நினைச்சிட்டேனே...!' என
வருத்தப்பட்டார்.
-

--------------------------------
- கோவை நா.கி. பிரசாத்
நன்றி: குமுதம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky கழுதை - ஒரு பக்க கதை

Post by rammalar on Thu 10 Apr 2014 - 2:48


-


பாவம்! அந்த அம்மாவுக்கு ஒரு வருஷமா எந்தப்
பட சான்ஸும் வரல. அதனால் பொழுது போகாம
கழுதையை வளர்க்கிற அளவுக்குப் போயிட்டாங்க'
என்று நடிகை வர்ஷாவின் வேலைக்காரன் முருகன்,
தன் மனைவி வள்ளியிடம் அனுதாபப்பட்டான்.
-
"அதை தினமும் அவுங்களே சோப்புப் போட்டு குளிக்க
 வைச்சு, துடைச்சு விடறாங்க!' வியந்தாள் வள்ளி.
-
"அந்த கழுதை ரொம்ப கொடுத்து வைச்சுருக்கணும்'
என்றான் முருகன்.
-

மறுநாள் - அனைத்து தமிழ், ஆங்கில பேப்பர்களில்,
வர்ஷா கழுதையின் குழுத்தை கட்டிக் கொண்டிருந்த
போட்டோ பிரசுரமாகியிருந்தது.
-
நடிகை வர்ஷாவிடம், "அம்மா, ஒரு வருஷத்துக்கு
அப்பாலே உங்க போட்டோ எல்லா பேப்பர்களிலும்
வந்திருக்கும்மா' என்றாள் ஆச்சரியத்துடன் வள்ளி.
-
"ம்... பார்த்தேன். இனிமேல் நான் நிறைய படங்களில்
நடிப்பேன் பாரு. எப்படி என் யுக்தி' என்றாள்
பெருமையாக வர்ஷா.

-
வர்ஷா சொன்னதுபோல் பிரபல பட முதலாளி அவளைத்
தேடி வந்தார். அவரை மகிழ்ச்சியோடு வரவேற்று
 சோபாவில் உட்கார வைத்தாள்.
-
"புக்' பண்ண வந்திருக்கேன்.
-
"சந்தோஷம், என் கால்ஷீட் எப்போ வேணும்?'

-
குழப்பத்துடன் அவர் "நாங்க வித்தியாசமான ஒரு படம்
எடுக்கப் போகிறோம். அதுக்கு "கழுதை' என்று பெயர்
வச்சுருக்கோம். அதனாலே... உங்க கழுதையை மட்டும்
 நடிக்க வைக்க முடிவு செய்திருக்கோம்'.
-
வர்ஷாவுக்கு வியர்த்துக் கொட்டியது.
-

--------------------------------------


>ராஜன்புத்திரன்
நன்றி: குமுதம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: திருடன் - ஒரு பக்க கதை

Post by பானுஷபானா on Thu 10 Apr 2014 - 10:51

சூப்பர் சூப்பர் 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: திருடன் - ஒரு பக்க கதை

Post by கவிப்புயல் இனியவன் on Thu 10 Apr 2014 - 11:13

*_  *_
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: திருடன் - ஒரு பக்க கதை

Post by ahmad78 on Fri 11 Apr 2014 - 10:15

2 கதைகளும் சூப்பர்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: திருடன் - ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum