சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தென் கொரிய கப்பல் விபத்து ஒன்பது சடலங்கள் மீட்பு:

Go down

Sticky தென் கொரிய கப்பல் விபத்து ஒன்பது சடலங்கள் மீட்பு:

Post by Nisha on Thu 17 Apr 2014 - 20:17

தென்கொரியா கப்பல் விபத்தில் மாயமான மாணவர்கள், தங்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு மிக உருக்கமான மெசேஜை அனுப்பியுள்ளார்.

தென்கொரியாவில் செவோல் என்ற பயணிகள் கப்பல் 477 பயணிகளுடன் இன்செயான் துறைமுகத்தில் இருந்து ஜெஜு என்ற சுற்றுலா தீவுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டது.
இந்த கப்பலில் தீவு ஒன்றுக்கு சுற்றுலா செல்வதற்காக உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் 300 பேர் இருந்துள்ளனர்.

நேற்று காலை அந்த கப்பல் கடலுக்குள் மூழ்க தொடங்கியது, இதில் 6 பேர் பலியானார்கள், கடலுக்குள் மூழ்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுவரை 164 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 55 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், சுமார் 291 பேர் காணாமல் போய்விட்டதாகவும் அரசு தரப்பில் பின்பு கூறப்பட்டது.

இந்நிலையில் கப்பல் கடலுக்குள் மூழ்கிய போது, அதில் பயணம் செய்து கொண்டிருந்த மாணவர்கள் தங்களது நண்பர்கள், சகோதரர்கள் மற்றும் பெற்றோருக்கு தொடர்ந்து தகவல்களை அனுப்பி உள்ளனர்.

அவற்றில் பரபரப்புடன் அதிகமாக பரவிய தகவல், ஒரு மாணவன் தனது தாய்க்கு அனுப்பி உள்ள எஸ்.எம்.எஸ். ஆகும்.

"Mom, I might not be able to tell you in person. I love you” என்று அனுப்பியுள்ளான்.
அந்த தாயும், I love you என பதிலளித்துள்ளார், அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்ட 179 பேரில் ஷின்னும் ஒருவன்.

இதேபோன்று தென் கொரிய கப்பல் ஒரு பக்கமாக சாய்ந்து நீருக்குள் மூழ்குவதற்கு முன்பாக இதுபோன்று பலர் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையே என்னை மன்னித்துவிடுங்கள் என கப்பலின் கப்டன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

தொடர் செய்திகளுக்கு நன்றி லங்காசிறி இணைய தளம்.


Last edited by Nisha on Fri 18 Apr 2014 - 16:35; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தென் கொரிய கப்பல் விபத்து ஒன்பது சடலங்கள் மீட்பு:

Post by Nisha on Thu 17 Apr 2014 - 20:23நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தென் கொரிய கப்பல் விபத்து ஒன்பது சடலங்கள் மீட்பு:

Post by Nisha on Thu 17 Apr 2014 - 21:15நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தென் கொரிய கப்பல் விபத்து ஒன்பது சடலங்கள் மீட்பு:

Post by Nisha on Thu 17 Apr 2014 - 21:17நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தென் கொரிய கப்பல் விபத்து ஒன்பது சடலங்கள் மீட்பு:

Post by Nisha on Thu 17 Apr 2014 - 21:19நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தென் கொரிய கப்பல் விபத்து ஒன்பது சடலங்கள் மீட்பு:

Post by Nisha on Thu 17 Apr 2014 - 21:20நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தென் கொரிய கப்பல் விபத்து ஒன்பது சடலங்கள் மீட்பு:

Post by rammalar on Fri 18 Apr 2014 - 1:38

வருத்தமான செய்தி..
-
 :pale:  :pale:
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: தென் கொரிய கப்பல் விபத்து ஒன்பது சடலங்கள் மீட்பு:

Post by ராகவா on Fri 18 Apr 2014 - 5:27

வருத்தமான செய்தி..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: தென் கொரிய கப்பல் விபத்து ஒன்பது சடலங்கள் மீட்பு:

Post by பானுஷபானா on Fri 18 Apr 2014 - 10:07

இதெல்லாம் படிக்கும்போது மனம் கனக்கிறது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: தென் கொரிய கப்பல் விபத்து ஒன்பது சடலங்கள் மீட்பு:

Post by Nisha on Fri 18 Apr 2014 - 10:23

கனம் மட்டுமல்ல பயமும் வருகின்றது பானு!

எதில் தான் ப்யணம் செய்வது என குழப்பமும் தருகின்றது!
ஆனாலும் இறுதிகால முன்னறிவுகளாய் இவையெல்லாம் நடக்கும் போது  இறைவனை நோக்கிய  மனம் திரும்பல் கட்டாயமாகவும் படுகின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தென் கொரிய கப்பல் விபத்து ஒன்பது சடலங்கள் மீட்பு:

Post by Nisha on Fri 18 Apr 2014 - 13:37

ஒன்பது சடலங்கள் மீட்பு:

தென் கொரிய கப்பல் விபத்து
தென் கொரிய நாட்டில் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான கப்பலில் பயணம் செய்த பயணிகளின் ஒன்பது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

தென் கொரியா அருகே உள்ள ஜீஜூ, என்ற சுற்றுலா தீவுக்கு மிகப்பெரிய சொகுசு கப்பல் கடந்த 15ம் திகதி புறப்பட்டது.
14 மணி நேரம் பயணித் தால் பொழுது போக்கு பூங்கா அமைந்துள்ள ஜீஜூ தீவை அடையலாம். ஆனால், கப்பல் புறப்பட்ட மூன்று மணி நேரத்தில், விபத்துக்குள்ளானது. 325 மாணவர்கள் உட்பட, 475 பேர் இந்த கப்பலில் பயணித்தனர்.
மீட்புக்குழுவினர் அந்த இடத்தை நெருங்கிய போது, கப்பல் உடைந்து மூழ்கிக் கொண்டிருந்தது.

நீச்சல் தெரிந்த மாணவர்கள் சிலர், கடலில் குதித்து மீட்பு படகில் ஏறி உயிர் தப்பியுள்ளனர்.கடலில் தத்தளித்த, 179 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர், 287 பேரை காணவில்லை, ஒன்பது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன

மேலும் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில், 169 படகுகளும், 29 ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டு உள்ளன, ஆழ்கடலில் நீந்தும் வீரர்கள், 500 பேர், காணாமல் போனவர்களை தேடிக்கொண்டிருக்கின்றனர்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தென் கொரிய கப்பல் விபத்து ஒன்பது சடலங்கள் மீட்பு:

Post by Nisha on Fri 18 Apr 2014 - 16:32

கொரிய கப்பல் விபத்து: 300 பேர் மாயம்

தென்கொரியாவில் நடுக்கடலில் பயணிகள் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேர் பலியானதுடன், சுமார் 300 பேர் காணாமல் போயியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தென்கொரியாவில் செவோல் என்ற பயணிகள் கப்பல் 477 பயணிகளுடன் இன்செயான் துறைமுகத்தில் இருந்து ஜெஜு என்ற சுற்றுலா தீவுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டது.
 
இந்தக்கப்பலில் பயணம் செய்தவர்களில் பெரும்பான்மையானவர்கள், சியோல் புறநகர் அன்சானில் உள்ள டான்வோன் உயர் நிலைப்பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் ஆவார்கள்.

இவர்கள் 4 நாள் சுற்றுலாப்பயணமாக சென்றார்கள்.

இந்தக்கப்பல் தனது பயணத்தின் நடுவழியில் நேற்று சற்றும் எதிர்பாராத வகையில் மூழ்கத் தொடங்கியது.
 
கப்பலில் இருந்தவர்கள் அலறினர், தவித்தனர், இதுதொடர்பாக உடனடியாக தென்கொரிய கடலோரக்காவல் படைக்கு சிக்னல் அனுப்பப்பட்டது.

சிக்னல் கிடைத்ததும் கடலோரக் காவல்படை மற்றும் கடற்படையின் 100 கப்பல்களும், படகுகளும், 18 ஹெலிகாப்டர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தன.
ஆனால் அந்தக்கப்பல் ஒரு பக்கமாக சாயத்தொடங்கியதுமே, அது மூழ்கி விடும் என கருதி பல மாணவர்கள் உயிர் பிழைக்கும் ஆவலில் கடலில் குதித்தனர்.
 
மீட்பு படையினர் விரைந்த போதே, கிட்டத்தட்ட அந்தக்கப்பல் முழுமையாக மூழ்கும் நிலையில் இருந்தது. கப்பலில் இருந்து 368 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாகவும், கப்பலின் பெண் சிப்பந்தி ஒருவர், மீட்கப்பட்ட மாணவர் ஒருவர் உள்பட 3 பேர் உயிர் இழந்து விட்டதாகவும் தென்கொரிய பாதுகாப்பு மற்றும் பொது நிர்வாகத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவித்தன.

ஆனால் கணக்கிட்டதில் தவறு ஏற்பட்டு விட்டதாகவும், 164 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 55 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், சுமார் 300 பேர் காணாமல் போய்விட்டதாகவும் பின்னர் கூறப்பட்டது.
 
போர்க்கப்பல்களும், வணிகக்கப்பல்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இப்பணியில் உதவுவதற்காக அமெரிக்கா, போர்க்கப்பல் ஒன்றை அனுப்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. 160 நீச்சல் வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
மூழ்கிய கப்பல் ஜப்பானில் கட்டப்பட்டது, 900 பேர்களை ஏற்றிச்செல்லும் வசதி கொண்டது, கார்களையும், லாரிகளையும் சுமந்து செல்லும் வசதியையும் கொண்டுள்ளது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தென் கொரிய கப்பல் விபத்து ஒன்பது சடலங்கள் மீட்பு:

Post by Nisha on Sat 19 Apr 2014 - 12:46

தென் கொரிய கப்பல் விபத்து: கேப்டன் கைது- துணை முதல்வர் பிணமாக மீட்பு (வீடியோ இணைப்பு)

கடந்த 15ம் தென் கொரியாவிற்கு அருகிலுள்ள ஜீஜூ தீவுக்கு, சுற்றுலா சென்ற கப்பல் விபத்துக்குள்ளானது.
 
குறித்த கப்பலில் 475 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் 325 மாணவர்கள் ஆவர்.  கப்பல் புறப்பட்ட மூன்று மணி நேரத்தில் விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்தை நெருங்கிய போது, கப்பல் உடைந்து மூழ்கிக் கொண்டிருந்தது. காணாமல் போனவர்களை மீட்கும் பணியில், 169 படகுகளும், 29 ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டு வருகின்றன.

இதுவரை 179 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 28 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 268 பேரை காணவில்லை. சீரற்ற காலநிலையால் மீட்பு பணிகள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், கப்பல் எப்படி மூழ்கியது என்பது குறித்து கப்பல் நிர்வாகம் உரிய பதில் அளிக்கவில்லை. அந்த கப்பலில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் விபத்திற்கு காரணமான கப்பலின் மாலுமியை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், 'கப்பல் நிர்வாகம்' விபத்திற்கான ஆதாரங்களை அழித்திருக்கலாம் என்பதை மேற்கோள் காட்டியுள்ள தென் கொரியாவின் மோக்போ உள்ளூர் நீதிமன்றம், விபத்திற்குள்ளான கப்பலின் மாலுமி லீ ஜூன் சியோக் மற்றும் அவரது பணிக்குழுவில் இருந்த 2 உதவி மாலுமிகளையும் கைது செய்ய பிடிவிறாந்து பிறப்பித்தது.
இதையடுத்து, மாலுமி லீ கைது செய்யப்பட்டு காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவர் மீது பணியில் அலட்சியமாக இருத்தல், கடல்சார் சட்டங்களை மீறுதல் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுநாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தென் கொரிய கப்பல் விபத்து ஒன்பது சடலங்கள் மீட்பு:

Post by Nisha on Sat 19 Apr 2014 - 12:51

துணை முதல்வர் பிணமாக மீட்பு

விபத்தில் காணாமல் போன 268 பேரைத் தேடும் பணி கடந்த 2 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது, அதில் 100க்கும் மேற்பட்டவர்கள் மாணவர்கள்.

முதற்கட்டமாக மீட்கப்பட்ட 179 பேரில் அன்ஸான் பள்ளியின் துணை முதல்வர் காங் மின்-கையூவும் ஒருவர் ஆவார்.

ஜிண்டோ தீவுப் பகுதியில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் காணாமல் போன மாணவர்களின் உறவினர்களுடன், பள்ளியின் துணை முதல்வர் காங் மின்-கையூவும் தங்கியிருந்தார்.

இந்நிலையில் உடற்பயிற்சி நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு இறந்த நிலையில் காங் மின்-கையூமின் உடலை பொலிஸார் வெள்ளிக்கிழமை கைப்பற்றினர்.

படகு விபத்தில் மாணவர்கள் பலர் உயிரிழந்ததால் ஏற்பட்ட விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தென் கொரிய கப்பல் விபத்து ஒன்பது சடலங்கள் மீட்பு:

Post by பானுஷபானா on Sat 19 Apr 2014 - 13:15

விமானத்தில் காணாமல் போனார்கள். இப்போது கப்பலிலிலா?:(
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: தென் கொரிய கப்பல் விபத்து ஒன்பது சடலங்கள் மீட்பு:

Post by நண்பன் on Sat 19 Apr 2014 - 15:48

2014ம் ஆண்டு ஆரம்பித்தது முதல் இது போன்ற பல சோக செய்திகள்தான் என் பார்வைக்கு படுகிறது அனைத்திற்கும் இறைவனே போதுமானவன்  :pale: 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தென் கொரிய கப்பல் விபத்து ஒன்பது சடலங்கள் மீட்பு:

Post by Nisha on Sun 20 Apr 2014 - 17:53

தென் கொரிய விபத்து: கப்பலின் உள்ளே சடலங்கள் மீட்பு

தென் கொரியாவிற்கு அருகே உள்ள ஜீஜூ என்ற சுற்றுலா தீவுக்கு சென்ற மிகப்பெரிய சொகுசு கப்பல் விபத்துக்குள்ளானது.

கப்பலில் 325 மாணவர்கள் உட்பட 475 பேர் பயணம் செய்தனர்.

விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து பயணிகளை மீட்கும் நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 179 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மீட்பு பணியில் குறிப்பிடத்தக்க வகையில், கப்பல் உள்ளே ஜன்னலை உடைத்து பயணிகள் கேபினில் இருந்து முதன்முதலாக மூன்று சடலங்களை கண்டெடுத்துள்ளனர்.

இதையடுத்து கப்பல் விபத்தில் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. பலியான மூவரும் லைப் ஜாக்கெட்டை அணிந்திருந்ததாக கடலோர காவல் படையினர் தெரிவித்தனர்.

கப்பல் கவிழ்ந்த போது பயணிகளை காப்பாற்றாமல் 68 வயதான கேப்டன் லீ ஜுன் சியோக் மற்றும் சில மாலுமிகள் கடலுக்குள் குதித்து உயிர் தப்பியதால் அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளர்.

மீட்கும் பணியில், 169 படகுகளும், 29 ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டு வருகின்றன.

கடல் சீற்றம், மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. எனினும், நீச்சல் வீரர்கள் 500 பேர் காணாமல் போனவர்களை தேடிக்கொண்டிருக்கின்றனர்.
 
கடலோர காவல் படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நடந்து ஐந்து நாட்கள் ஆன நிலையில், மீட்பு பணி இன்றும் தொடர்ந்து நடக்கிறது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தென் கொரிய கப்பல் விபத்து ஒன்பது சடலங்கள் மீட்பு:

Post by Nisha on Sun 20 Apr 2014 - 17:55

கடலில் மூழ்கிய கப்பலை இளம்பெண் ஓட்டினார்! அதிர்ச்சி தகவல் வெளியானது

தென் கொரிய கப்பல் கடலில் மூழ்கிய போது அதிக அனுபவமில்லாத இளம்பெண் கேப்டன் ஓட்டியது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

தென் கொரிய தலைநகர் சியோலுக்கு அருகே உள்ள இன்செயான் துறைமுகத்தில் இருந்து, ஜெஜூ தீவுக்கு கடந்த 16ம் திகதி சென்ற கப்பல் நடுக்கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ளது.

மேலும், மாயமான பலரைத் தேடும் பணி வானிலை காரணமாக தொய்வாக நடந்து வருகிறது.

இந்நிலையில் கப்பலின் கேப்டன் மற்றும் இரண்டு உதவி கேப்டன்களைக் கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில், சம்பவம் ஏற்பட்ட போது கப்பலை ஆறு மாதங்களே அனுபவம் உடைய 25 வயது பெண் மாலுமி ஓட்டியது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அரசு வக்கீல் யாங் கூறுகையில், பார்க் ஹகில்ம்ஸ்மன் என்ற 25 வயது இளம் பெண் கப்பலை ஓட்டியுள்ளார்.

அவருக்கு அப்பணியில் வெறும் ஆறு மாதங்கள் மட்டுமே முன் அனுபவம் இருந்துள்ளது.

முன்னதாக அவர் கப்பல் எதையும் ஓட்டவில்லை, அப்போது தான் முதல் முறையாக கப்பலை ஓட்டியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தென் கொரிய கப்பல் விபத்து ஒன்பது சடலங்கள் மீட்பு:

Post by Nisha on Sun 20 Apr 2014 - 17:59

தொடர் செய்திகளுக்கு நன்றி லங்காசிறி இணையம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தென் கொரிய கப்பல் விபத்து ஒன்பது சடலங்கள் மீட்பு:

Post by rammalar on Sun 20 Apr 2014 - 18:11

இதனிடையே கைது செய்யபட்ட கப்பல் கேப்டன் லீ யிடம்,
40 நிமிடங்களுக்கு மேலாக ஏன் பயணிகள் தங்கள்
இருக்கையிலே அமருமாறு உத்தரவிட்டீர்கள் என்று  நிருபர்கள்
கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த லீ, அப்போது மீட்பு கப்பல்கள் வரவில்லை.
எங்களிடம் மீன்பிடி படகுகள் கூட இல்லை. தன்ணீர் மிகவும் குளிர்ச்சியானதாகவும் இருந்தது.

எனவே லைப் ஜாக்கெட் இல்லாமல் பயணிகளை வெளியேற்றினால் பயணிகள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: தென் கொரிய கப்பல் விபத்து ஒன்பது சடலங்கள் மீட்பு:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum