சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’

Go down

Sticky ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’

Post by rammalar on Sun 20 Apr 2014 - 9:22


-

கே.ஆர்.கண்ணன், ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’
என்ற புதிய படத்தை தயாரித்து இருக்கிறார். இதில்
எம்.ஏ.ராமகிருஷ்ணன் கதாநாயகனாக நடித்திருப்பதுடன்
கதை–திரைக்கதை–வசனம் எழுதி டைரக்டும் செய்திருக்கிறார்.
-
கதாநாயகிகளாக ஆத்மியா, காருண்யா ஆகிய இருவரும்
நடித்துள்ளனர்.
-
படத்தில் கதாநாயகன் ராமகிருஷ்ணன்–கதாநாயகி ஆத்மியா
இருவரும் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தமிடும் காட்சி
இடம் பெறுகிறதாம்
-

காதலிக்கும்போது இருக்கும் அக்கறையும், அன்பும்
கல்யாணத்துக்கு பிறகு முற்றிலும் குறைந்து விடுகிறது. இதற்கு
ஆண்களின் அலட்சியமே காரணம் என்ற கருவை அடிப்படையாக
கொண்ட கதை இதுவாம்.

-
------------------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’

Post by Muthumohamed on Sun 20 Apr 2014 - 14:41

தலைப்பு சூப்ப்பருங்க
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’

Post by பானுஷபானா on Mon 21 Apr 2014 - 12:39

*_ *_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 21 Apr 2014 - 12:44

தலைப்பைப்பார்த்து ஏமாந்திட்டேன் 
படம் வந்தபிறகு ரசிகர்கள் ஏமாறாமல் இருந்தால் சரிதான்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’

Post by ராகவா on Mon 21 Apr 2014 - 13:18

டூ மச்... )(
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’

Post by ahmad78 on Tue 22 Apr 2014 - 15:43

யாராவது நல்ல தலைப்பா பார்த்து சொல்லுங்கப்பா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’

Post by நண்பன் on Tue 22 Apr 2014 - 15:51

நேசமுடன் ஹாசிம் wrote:தலைப்பைப்பார்த்து ஏமாந்திட்டேன் 
படம் வந்தபிறகு ரசிகர்கள் ஏமாறாமல் இருந்தால் சரிதான்
ஏதோ தில்லு முல்லு இருக்குன்னு நினைத்துத்தான் உள்ளே வந்தேன்  #* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 22 Apr 2014 - 15:56

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:தலைப்பைப்பார்த்து ஏமாந்திட்டேன் 
படம் வந்தபிறகு ரசிகர்கள் ஏமாறாமல் இருந்தால் சரிதான்
ஏதோ தில்லு முல்லு இருக்குன்னு நினைத்துத்தான் உள்ளே வந்தேன்  #* 
ஐயோ ஐயோ நீங்களுமா




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’

Post by ராகவா on Tue 22 Apr 2014 - 18:09

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:தலைப்பைப்பார்த்து ஏமாந்திட்டேன் 
படம் வந்தபிறகு ரசிகர்கள் ஏமாறாமல் இருந்தால் சரிதான்
ஏதோ தில்லு முல்லு இருக்குன்னு நினைத்துத்தான் உள்ளே வந்தேன்  #* 
எல்லாரும் ஏமாந்து போயாச்சு.. #)  #)
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’

Post by நண்பன் on Tue 22 Apr 2014 - 18:39

அச்சலா wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:தலைப்பைப்பார்த்து ஏமாந்திட்டேன் 
படம் வந்தபிறகு ரசிகர்கள் ஏமாறாமல் இருந்தால் சரிதான்
ஏதோ தில்லு முல்லு இருக்குன்னு நினைத்துத்தான் உள்ளே வந்தேன்  #* 
எல்லாரும் ஏமாந்து போயாச்சு.. #)  #)
சாரி நான் ஏமாறல ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’

Post by ராகவா on Tue 22 Apr 2014 - 18:44

நண்பன் wrote:
அச்சலா wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:தலைப்பைப்பார்த்து ஏமாந்திட்டேன் 
படம் வந்தபிறகு ரசிகர்கள் ஏமாறாமல் இருந்தால் சரிதான்
ஏதோ தில்லு முல்லு இருக்குன்னு நினைத்துத்தான் உள்ளே வந்தேன்  #* 
எல்லாரும் ஏமாந்து போயாச்சு.. #)  #)
சாரி நான் ஏமாறல ^_ 
சமத்து.. #) 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’

Post by றஸ்ஸாக் on Wed 23 Apr 2014 - 16:00

தலைப்பு பிழையாக இருக்கிறது காரணம் காதலுக்கு பெண்களை மட்டும் தவறு சொல்வதாய் இருக்கிறது தலைப்பு ....தவறுகல் இருபக்கமும் இருக்கிறது 
எனது கருத்தில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்
avatar
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

Sticky Re: ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum