சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by பானுஷபானா Today at 15:15

» இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..
by பானுஷபானா Today at 14:34

» தலைவரே, தர்மம் மறுபடி வெல்லும்…!!
by பானுஷபானா Today at 14:20

» தங்க பல் கட்டினா, வெள்ளி பல் இலவசம்…!!
by பானுஷபானா Today at 12:16

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by பானுஷபானா Yesterday at 15:04

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு – கவிதை
by rammalar Yesterday at 11:39

» நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ – சினிமா விமரிசனம்
by rammalar Yesterday at 11:38

» ஆசியப் போட்டி: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா ஓகஸ்ட் 19, 2018 இல் 9:57 பி
by rammalar Yesterday at 11:33

» சாதித்தது இந்தியா! நீர்மூழ்கி கப்பலிலிருந்து அணு ஆயுத ஏவுகணை..
by rammalar Yesterday at 11:30

» உலகின் மிகப்பெரிய வீடு – பொ.அ.தகவல்
by rammalar Yesterday at 11:29

» சங்கேத முறையில் செய்தி அனுப்பியவர் – பொ.அ.தகவல்
by rammalar Yesterday at 11:29

» கவிதைகள் – தில்பாரதி
by rammalar Yesterday at 11:27

» சேனையின் நுழைவாயில்.
by rammalar Yesterday at 11:24

» காதல் – கவிதை
by ராகவா sri Yesterday at 10:56

» குறியீடு – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Sun 19 Aug 2018 - 17:50

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Sun 19 Aug 2018 - 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Sun 19 Aug 2018 - 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Sun 19 Aug 2018 - 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Sun 19 Aug 2018 - 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Sun 19 Aug 2018 - 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

.

அனுபவம் காதலில் .... சிறு கதை விளக்கம்

Go down

Sticky அனுபவம் காதலில் .... சிறு கதை விளக்கம்

Post by றஸ்ஸாக் on Tue 22 Apr 2014 - 13:17

பார்த்தவுடன் காதல் வந்ததும் அவள் செல்கின்ற  இடம் தெரியாமல் 
அலைந்து திரியும் காலமது நம் இளைஞர் சமூகத்தில் மறவாத காதல் காலம்....

எனது 18 வயதில் உணராத நான் இன்று உணர்கின்றேன் 
உன்னை காதல் செய்தது ஏனென்று ....

உன்னை காதல் செய்யத் தூண்டியது என் மனதல்ல உன் கவர்ச்சி..

அக்காலம் தனில் நான் ....

நீ நடந்த தெருவையும் தொடர்ந்து என் கால்கள்
நீ பார்த்தவை எல்லாம்  நானும் பார்த்து 
நீ சொன்னவையெல்லாம் கேட்டுரசித்தேன் 
நான் சொல்ல வந்ததை சொல்ல மறந்து ......

உன் வாழ்கையில் அல்ல சோகம் என் வாழ்கையில் தான் 
உன்னை எண்ணிய இரு காரணிக்காய் ....

றஸ்ஸாக் பாலமுனை
avatar
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

Sticky Re: அனுபவம் காதலில் .... சிறு கதை விளக்கம்

Post by Nisha on Tue 22 Apr 2014 - 13:57

நல்ல ஆரம்பம்.

இது சிறுகதையா உங்கள் அனுபவப்பகிர்வா றஸ்ஸாக்!

அனுபவபகிர்வெனில்  கடந்து வந்தவை பகுதியிலும் சிறுகதையெனில் கதைபகுதியிலும் திரி தொடரும் படி நகர்த்த வேண்டும்.

தொடருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனுபவம் காதலில் .... சிறு கதை விளக்கம்

Post by ராகவா on Tue 22 Apr 2014 - 19:31

Nisha wrote:நல்ல ஆரம்பம்.

இது சிறுகதையா உங்கள் அனுபவப்பகிர்வா றஸ்ஸாக்!

அனுபவபகிர்வெனில்  கடந்து வந்தவை பகுதியிலும் சிறுகதையெனில் கதைபகுதியிலும் திரி தொடரும் படி நகர்த்த வேண்டும்.

தொடருங்கள்.
அக்கா அவரே தகுந்த திரியில் இடுவார் என்று எதிர்ப்பார்ப்போம்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அனுபவம் காதலில் .... சிறு கதை விளக்கம்

Post by றஸ்ஸாக் on Wed 23 Apr 2014 - 0:35

Nisha wrote:நல்ல ஆரம்பம்.

இது சிறுகதையா உங்கள் அனுபவப்பகிர்வா றஸ்ஸாக்!

அனுபவபகிர்வெனில்  கடந்து வந்தவை பகுதியிலும் சிறுகதையெனில் கதைபகுதியிலும் திரி தொடரும் படி நகர்த்த வேண்டும்.

தொடருங்கள்.
சேனைத்தமிழ் பக்கம் எனக்கு புதிதாகையினால் எதனை எவ்வாறு எங்கே என்பதில் தான் தயக்கம் சிறிது தெளிவு வேண்டும் அது தெளிவின்மை காரணமாகவே மறுபதில் அளிக்க தவறினேன் இருந்தும் தாமதமாகிவிட்டது மன்னிக்கவும்
avatar
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

Sticky Re: அனுபவம் காதலில் .... சிறு கதை விளக்கம்

Post by ராகவா on Wed 23 Apr 2014 - 3:49

றஸ்ஸாக் பாலமுனை wrote:
Nisha wrote:நல்ல ஆரம்பம்.

இது சிறுகதையா உங்கள் அனுபவப்பகிர்வா றஸ்ஸாக்!

அனுபவபகிர்வெனில்  கடந்து வந்தவை பகுதியிலும் சிறுகதையெனில் கதைபகுதியிலும் திரி தொடரும் படி நகர்த்த வேண்டும்.

தொடருங்கள்.
சேனைத்தமிழ் பக்கம் எனக்கு புதிதாகையினால் எதனை எவ்வாறு எங்கே என்பதில் தான் தயக்கம் சிறிது தெளிவு வேண்டும் அது தெளிவின்மை காரணமாகவே மறுபதில் அளிக்க தவறினேன் இருந்தும் தாமதமாகிவிட்டது மன்னிக்கவும்
தொடருங்கள் ரஸ்ஸாக் ...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: அனுபவம் காதலில் .... சிறு கதை விளக்கம்

Post by Nisha on Wed 23 Apr 2014 - 9:07

றஸ்ஸாக் பாலமுனை wrote:
Nisha wrote:நல்ல ஆரம்பம்.

இது சிறுகதையா உங்கள் அனுபவப்பகிர்வா றஸ்ஸாக்!

அனுபவபகிர்வெனில்  கடந்து வந்தவை பகுதியிலும் சிறுகதையெனில் கதைபகுதியிலும் திரி தொடரும் படி நகர்த்த வேண்டும்.

தொடருங்கள்.
சேனைத்தமிழ் பக்கம் எனக்கு புதிதாகையினால் எதனை எவ்வாறு எங்கே என்பதில் தான் தயக்கம் சிறிது தெளிவு வேண்டும் அது தெளிவின்மை காரணமாகவே மறுபதில் அளிக்க தவறினேன் இருந்தும் தாமதமாகிவிட்டது மன்னிக்கவும்

மன்னிப்பு கேட்கும் படி ஏதும் ஆகவில்லை.
தொடர்ந்து பகிருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனுபவம் காதலில் .... சிறு கதை விளக்கம்

Post by றஸ்ஸாக் on Wed 23 Apr 2014 - 14:45

Nisha wrote:
றஸ்ஸாக் பாலமுனை wrote:
Nisha wrote:நல்ல ஆரம்பம்.

இது சிறுகதையா உங்கள் அனுபவப்பகிர்வா றஸ்ஸாக்!

அனுபவபகிர்வெனில்  கடந்து வந்தவை பகுதியிலும் சிறுகதையெனில் கதைபகுதியிலும் திரி தொடரும் படி நகர்த்த வேண்டும்.

தொடருங்கள்.
சேனைத்தமிழ் பக்கம் எனக்கு புதிதாகையினால் எதனை எவ்வாறு எங்கே என்பதில் தான் தயக்கம் சிறிது தெளிவு வேண்டும் அது தெளிவின்மை காரணமாகவே மறுபதில் அளிக்க தவறினேன் இருந்தும் தாமதமாகிவிட்டது மன்னிக்கவும்

மன்னிப்பு கேட்கும் படி ஏதும் ஆகவில்லை.
தொடர்ந்து பகிருங்கள்.
நன்றி உறவே ....நிஷா .......
avatar
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

Sticky Re: அனுபவம் காதலில் .... சிறு கதை விளக்கம்

Post by rammalar on Thu 24 Apr 2014 - 3:49

அனுபவம் அருமை..!
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14313
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: அனுபவம் காதலில் .... சிறு கதை விளக்கம்

Post by றஸ்ஸாக் on Thu 24 Apr 2014 - 15:17

உண்மை சகோதரி ...
avatar
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

Sticky Re: அனுபவம் காதலில் .... சிறு கதை விளக்கம்

Post by Nisha on Thu 24 Apr 2014 - 22:52

ரஸ்ஸாக் ராம்மலர் மற்றும் அச்சலா  இருவரும் பெண்கள் அல்ல.. ஆண்கள் அனுபவத்தில் பெரியவர்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அனுபவம் காதலில் .... சிறு கதை விளக்கம்

Post by றஸ்ஸாக் on Fri 25 Apr 2014 - 0:02

அய்யோ தவறு நடந்து விட்டதே !மன்னிக்கவும் உண்மைக்கும் தெரியாது எனக்கு நிஷா சொல்லியது நல்லதாய் போயிற்று நன்றிகள் நிஷா சகோதரியே ....
avatar
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

Sticky Re: அனுபவம் காதலில் .... சிறு கதை விளக்கம்

Post by பானுஷபானா on Sat 26 Apr 2014 - 9:09

றஸ்ஸாக் பாலமுனை wrote:அய்யோ தவறு நடந்து விட்டதே !மன்னிக்கவும் உண்மைக்கும் தெரியாது எனக்கு நிஷா சொல்லியது நல்லதாய் போயிற்று நன்றிகள் நிஷா சகோதரியே ....

காதைப் பிடித்து தோப்புக்கரணம் போடுங்க அப்பத் தான் விடுவோம் ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16745
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: அனுபவம் காதலில் .... சிறு கதை விளக்கம்

Post by றஸ்ஸாக் on Sat 26 Apr 2014 - 9:21

மன்னிப்பெல்லாம் கிடையாதா ?
avatar
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

Sticky Re: அனுபவம் காதலில் .... சிறு கதை விளக்கம்

Post by பானுஷபானா on Sat 26 Apr 2014 - 9:42

றஸ்ஸாக் பாலமுனை wrote:மன்னிப்பெல்லாம் கிடையாதா ?

அதெல்லாம் இல்ல _* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16745
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: அனுபவம் காதலில் .... சிறு கதை விளக்கம்

Post by றஸ்ஸாக் on Sat 26 Apr 2014 - 21:24

பானுஷபானா wrote:
றஸ்ஸாக் பாலமுனை wrote:மன்னிப்பெல்லாம் கிடையாதா ?

அதெல்லாம் இல்ல _* 
 _*  _*  _*  _*  _*  _*  _*    !*  !*  !*  !*  !*  !*  !*  !*  !* !*   !*  _*  _*  _*  _*  _*  _*  _*  
போதுமா ?
avatar
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

Sticky Re: அனுபவம் காதலில் .... சிறு கதை விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum