சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நேர்மையின் பரிசு

Go down

Sticky நேர்மையின் பரிசு

Post by rammalar on Wed 23 Apr 2014 - 16:05


-

நேர்மையாக இருப்பதில் ஒரு நன்மை!
நீங்கள் நம்பப்படுவீர்கள். இதன் மூலம் சமூகத்தில்
மதிக்கப்படுவீர்கள். அப்போது கிடைக்கும் மகிழ்ச்சி.
அநியாயம் செய்து கிடைக்கும் மகிழ்ச்சியைவிட
பல மடங்கு கூடுதலானது; நிம்மதி தருவது.
-
இதோ ஒரு கதை!
-

இரு திருடர்கள் ஒரு கிராமத்திற்கு வந்தனர்.
அவர்களுடைய திட்டம் நல்லவர்கள்போல் நடித்து,
அனைத்தையும் கண்காணித்து, ஒருநாள்
அனைத்தையும் சுருட்டிக்கொண்டு எஸ்கேப் ஆகி
விடுவது..!
-
அதேசமயம் கிராம மக்களிடமும் ஒரு நம்பிக்கை
உண்டு. புதிதாக வந்தவர்களை சட்டென நம்பிவிட
மாட்டார்கள். மாறாக சில காலம் சந்தேகக் கண்ணுடன்
பார்ப்பார்கள். ஆனால் ஒருகட்டத்தில் நம்பிக்கை
ஏற்பட்டுவிட்டால், அந்த நபருக்காக கிராமமே முன்
நிற்கவும் தயங்க மாட்டார்கள்.
-
வந்த இரு திருடர்களும் உத்தமர்களாக வாழ்க்கையை
ஆரம்பித்தார்கள். கேட்டாலும் கேட்கவில்லை
என்றாலும் உதவி செய்தார்கள். அதனால் கிராமத்தில்
அவர்கள் பெரிதும் மதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு
சௌகர்யங்களும் பரஸ்பர உதவியால் இடம் தேடி
வந்தன.
-
இதனிடையே 5 வருடம் ஓடிவிட்டது. இருவரும்
சந்தித்தனர். அதாவது கண்காணித்ததை பரஸ்பரம்
பகிர்ந்துகொண்டு சுருட்டுவதுடன் நழுவ வேண்டும்..!
-
“”நான் சொல்ல வருவது என்னவென்றால் நாம் திருட
வந்தது என்னவோ உண்மை. ஆனால் மக்கள் நம்மை
நம்பியதுடன் பொறுப்புகளையும் அளித்தனர்.
இதனால் ஊர் முழுவதும் நம்மை மதிக்கின்றனர்..!
-
“அதையேதான் நானும் கூற வந்தேன். எனக்கென்னவோ
இவர்களை ஏமாற்றி, சுருட்டிக்கொண்டு ஓடுவதைவிட,
இவர்களுக்குத் தொடர்ந்து உதவுவது அதிக
மகிழ்ச்சியைத் தரும் எனத் தோன்றுகிறது. ஆக திருட்டை
மறந்து இவர்களுடனேயே நிரந்தரமாய் தங்கிவிட
விரும்புகிறேன்’.
-
“”கரெக்ட். நானும் அதையேதான் சொல்ல வந்தேன்..”
என்றான் இரண்டாமவன்.-
-
ஆக அவர்களுடைய நல்ல எண்ணம்… கெட்ட
எண்ணத்தையே விரட்டிவிட்டது. ஆக நல்லதை
நினைப்போம். நல்லதைச் செய்வோம். உலகம் நம்மைத்
தேடி வரும் என்பதையும் உணருவோம்.
-

———————————————
நன்றி: ஞாயிறு கொண்டாட்டம் – தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நேர்மையின் பரிசு

Post by றஸ்ஸாக் on Wed 23 Apr 2014 - 16:09

நாம் நல்லவர்கள்தான் எப்பொதும் சில விதிகள் தான் எம்மை மாற்றுகின்றன
avatar
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum