சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

காதல் அணுக்கவிதைகள்..!!!

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

Sticky காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat 26 Apr 2014 - 16:49

மன காயப்படும் கூட‌
ஆறுதல் சொல்ல‌ நீ 
வருவாய் என்று ஏங்குது
சொற‌ணை கெட்ட‌ 
என் இதயம்....!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat 26 Apr 2014 - 16:55

இதயம் 
துடிக்க‌ காற்று
தேவையில்லை 
காதல் போதும் ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat 26 Apr 2014 - 17:03

நீ காதல் கொண்டு 
பார்க்கிறாய் -என்ன 
செய்வது உன்னில் 
காதல் வரமாட்டேன் 
என்கிறதே .....!!! 
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat 26 Apr 2014 - 17:06

நாம் காதலர் 
என்று சொன்னால் 
யாரும் நம்புவதில்லை 
நம்பும் படியாக நீ 
மாறவில்லை ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat 26 Apr 2014 - 17:17

நெருப்பில் கருகியவர்கள்
பலர் உன் சிரிப்பில்
கருகியவன் நான் தான் ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by ராகவா on Tue 29 Apr 2014 - 19:07

அணுவான கவிகள் அருமை ....தொடருங்கள்...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by ராகவா on Tue 29 Apr 2014 - 19:09

வெற்றி பெற
துடித்தேன் என்றாய்
ஆனால் காதல் தோல்வியே
கதியாக உள்ளேன்
உன்னால் ...!!!
*
*
அனுராகவன்
அணுக்கவிதை
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by ராகவா on Tue 29 Apr 2014 - 19:11

மாலை கட்ட
நான் பூக்களை
பறித்தப்போது
எல்லாம் கருகிப்போச்சு
நீ சொன்ன பதிலால்...!!!
*
*
அனுராகவன்
அணுக்கவிதை
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Fri 2 May 2014 - 8:46

அனுராகவன் wrote:மாலை கட்ட
நான் பூக்களை
பறித்தப்போது
எல்லாம் கருகிப்போச்சு
நீ சொன்ன பதிலால்...!!!
*
*
அனுராகவன்
அணுக்கவிதை
 *_  *_  *_
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by பானுஷபானா on Sat 3 May 2014 - 15:12

கே.இனியவன் wrote:மன காயப்படும் கூட‌
ஆறுதல் சொல்ல‌ நீ 
வருவாய் என்று ஏங்குது
சொற‌ணை கெட்ட‌ 
என் இதயம்....!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

 சூப்பர் சூப்பர் 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat 3 May 2014 - 16:16

(((  (((
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by பாயிஸ் on Sat 3 May 2014 - 16:21

கே.இனியவன் wrote:மன காயப்படும் கூட‌
ஆறுதல் சொல்ல‌ நீ 
வருவாய் என்று ஏங்குது
சொற‌ணை கெட்ட‌ 
என் இதயம்....!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
றோஜாவின் முட்களில் படுக்கையிட்டு 
அதன் பூக்களால் தடவுகின்ற சுகமே..
காதல்
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sun 11 May 2014 - 18:06

ஒன்றில் நீ பேசு 
அல்லது உன் கண் 
பேசட்டும் இரண்டும் 
பேசினால் நான் எப்படி 
பேசுவது ...?
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sun 11 May 2014 - 18:23

அவளுக்கு இதயம் 
இருக்கும் இடத்தில் 
முள் கம்பிகள் இருக்கிறது 
போல் இப்படி வலி தருகிறாள் ..?
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by rammalar on Mon 12 May 2014 - 6:00

*_  *_ 
-
காயம் ஆற
கடைக்கண் பார்வை போதும்..!
-


-


-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by நண்பன் on Mon 12 May 2014 - 9:27

கே.இனியவன் wrote:ஒன்றில் நீ பேசு 
அல்லது உன் கண் 
பேசட்டும் இரண்டும் 
பேசினால் நான் எப்படி 
பேசுவது ...?
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

அருமையான ரசனை ஒன்று நீ பேசு அல்லது உன் கண் பேசட்டும் அருமையாக உள்ளது தொடருங்கள்  *_ *_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat 24 May 2014 - 12:22

உன் 
சின்ன சிரிப்பு போதும் 
என் நெஞ்சில் இருக்கும் 
வலியை உடைத்தெறிய ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat 24 May 2014 - 12:31

நான் எழுதுவது உனக்கு 
ஒருவரி கவிதை - அது 
என் இதய வலி கவிதை 
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat 24 May 2014 - 12:38

நான் தற்கொலை செய்ய 
மாட்டேன் - நீதான் என்னை 
தினமும் கொல்கிறாயே...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by jasmin on Sat 24 May 2014 - 14:30

ஏதோ காதல் விரக்தியில் வெந்து போய் நொந்துபோய் அணுக்கவிதைகளை பொரித்து தள்ளி இருக்கிறார் நண்பர் அனுராகவன் ...அனுராகவன் ,அணுராகவனாக ஆகிவிட்டார்  நல்ல கருத்துக்கள் ரசித்தேன்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat 24 May 2014 - 17:54

jasmin wrote:ஏதோ காதல் விரக்தியில் வெந்து போய் நொந்துபோய் அணுக்கவிதைகளை பொரித்து தள்ளி இருக்கிறார் நண்பர் அனுராகவன் ...அனுராகவன் ,அணுராகவனாக ஆகிவிட்டார்  நல்ல கருத்துக்கள் ரசித்தேன்
 
நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 29 May 2014 - 17:51

உன்னை அணு அணுவாக 
காதலிக்கிறேன் -உனக்கு 
அணுக்கவிதை எழுதுகிறேன் 
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by ராகவா on Thu 29 May 2014 - 17:54

கே.இனியவன் wrote:உன்னை அணு அணுவாக 
காதலிக்கிறேன் -உனக்கு 
அணுக்கவிதை எழுதுகிறேன் 
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
உண்மையில் உங்களுக்கு கல்யாணம் ஆச்சா..இல்லையேல் யாரேனும் காதலிக்கீறீரா.. _* 
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 29 May 2014 - 18:00

இழக்க கூடாத ஒன்றையே 
இழந்து விட்டேன் உன்னிடம் 
என் இதயத்தை ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 29 May 2014 - 18:05

அனுராகவன் wrote:
கே.இனியவன் wrote:உன்னை அணு அணுவாக 
காதலிக்கிறேன் -உனக்கு 
அணுக்கவிதை எழுதுகிறேன் 
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
உண்மையில் உங்களுக்கு கல்யாணம் ஆச்சா..இல்லையேல் யாரேனும் காதலிக்கீறீரா.. _* 
அன்பின் நட்பே எல்லோரும் கேட்கும் கேள்வி 
தாங்களும் கேட்டுலிர்கள்...
எனக்கு வயது 48 ..இன்னும் இரண்டு வருடத்தில் 
அரைசதம் அடிக்க போகிறேன்...

எனக்கு 22 வயதில் மகன் இருக்கிறார் ..

எனக்கு காதலா ...? 
காதலை ரசிக்கிறேன் உண்மையை சொல்கிறேன் எனக்கே சில வேளை மெய் சிலிக்கிறென் எப்படி இந்த வரி எழுதினேன் ..சில வேளை நானே சிரிக்கிறேன் 
என் இப்படி எழுதினேன் என்று ...அனைத்தும் கற்பனை தான் நட்பே ....
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum