சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காதல் – கவிதை
by rammalar Yesterday at 17:53

» குறியீடு – கவிதை
by rammalar Yesterday at 17:52

» தொழிலே தெய்வம் – கவிதை
by rammalar Yesterday at 17:52

» ஜங்கிள் புக் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» வனம் உருவாக்குதல் – கவிதை
by rammalar Yesterday at 17:51

» பதில் விளக்கு – கவிதை
by rammalar Yesterday at 17:50

» பிடுங்கப்பட்ட பூர்வீக கனவு - கவிதை
by rammalar Yesterday at 17:49

» அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
by rammalar Yesterday at 11:28

» தகவல்உரிமை சட்டம்: பயனடைந்தோருக்கு பரிசு
by rammalar Yesterday at 11:27

» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
by rammalar Yesterday at 11:26

» சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
by rammalar Yesterday at 11:13

» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
by rammalar Yesterday at 11:11

» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Sat 18 Aug 2018 - 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Sat 18 Aug 2018 - 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Sat 18 Aug 2018 - 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Sat 18 Aug 2018 - 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Sat 18 Aug 2018 - 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Sat 18 Aug 2018 - 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Sat 18 Aug 2018 - 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Sat 18 Aug 2018 - 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Sat 18 Aug 2018 - 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Sat 18 Aug 2018 - 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Sat 18 Aug 2018 - 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Sat 18 Aug 2018 - 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Sat 18 Aug 2018 - 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Sat 18 Aug 2018 - 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Sat 18 Aug 2018 - 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Sat 18 Aug 2018 - 18:58

.

காதல் அணுக்கவிதைகள்..!!!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

Sticky காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat 26 Apr 2014 - 16:49

First topic message reminder :

மன காயப்படும் கூட‌
ஆறுதல் சொல்ல‌ நீ 
வருவாய் என்று ஏங்குது
சொற‌ணை கெட்ட‌ 
என் இதயம்....!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by ராகவா on Thu 29 May 2014 - 18:08

கே.இனியவன் wrote:
அனுராகவன் wrote:
கே.இனியவன் wrote:உன்னை அணு அணுவாக 
காதலிக்கிறேன் -உனக்கு 
அணுக்கவிதை எழுதுகிறேன் 
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
உண்மையில் உங்களுக்கு கல்யாணம் ஆச்சா..இல்லையேல் யாரேனும் காதலிக்கீறீரா.. _* 
அன்பின் நட்பே எல்லோரும் கேட்கும் கேள்வி 
தாங்களும் கேட்டுலிர்கள்...
எனக்கு வயது 48 ..இன்னும் இரண்டு வருடத்தில் 
அரைசதம் அடிக்க போகிறேன்...

எனக்கு 22 வயதில் மகன் இருக்கிறார் ..

எனக்கு காதலா ...? 
காதலை ரசிக்கிறேன் உண்மையை சொல்கிறேன் எனக்கே சில வேளை மெய் சிலிக்கிறென் எப்படி இந்த வரி எழுதினேன் ..சில வேளை நானே சிரிக்கிறேன் 
என் இப்படி எழுதினேன் என்று ...அனைத்தும் கற்பனை தான் நட்பே ....
உங்கள் திருமணம் காதல் திருமணமா? இல்லை காதல் தோல்விதான் அதிகம் கவியில் காண்கிறேன்..
நன்றி உங்கள் பதிலுக்கு..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by rammalar on Thu 29 May 2014 - 18:09

கவிதை அருமை..
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14299
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by ராகவா on Thu 29 May 2014 - 18:11

rammalar wrote:கவிதை அருமை..
-
கவிதைக்கு எங்கள் அண்ணன் கே.இனியவன்..படத்திற்கு எங்கள் ராமநாதன் அண்ணன்..சபாஷ்...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 29 May 2014 - 18:19

உன்னை யாரும் கடத்த 
துன்புறுத்த முடியாது -என் 
இதயத்துக்குள் இருப்பதால் ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 29 May 2014 - 18:20

நானும் சாரை பாம்புதான் 
உன்னை தவிர வேறு யாரையும் 
பார்க்க மாட்டேன்....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 29 May 2014 - 18:26

உன் கண்ணீர் மழையில் 
நனையாமல் இருக்க - என் 
நினைவு குடையை விரிக்கிறேன் 
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by rammalar on Thu 29 May 2014 - 18:36

*_  *_ 
--
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14299
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Thu 29 May 2014 - 18:54

அருமையான படம் 
பொருத்தமான படம்
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by ராகவா on Thu 29 May 2014 - 18:57

கே.இனியவன் wrote:அருமையான படம் 
பொருத்தமான படம்
 !_  !_
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat 31 May 2014 - 16:55

எனக்கு தெரியும்
என் நினைவெல்லாம்
என்னிடத்தில் வெறும்
உடலோடு அங்கு
நடமாடுகிறாய்
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat 31 May 2014 - 16:58

என்னை விரும்பு என்று
கெஞ்ச மாட்டேன்
என்னை விரும்பாத வரை
விட மாட்டேன்
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat 31 May 2014 - 17:01

உலகில் பெரிய சித்திர வதை
பேசிய ஒரு உள்ளம் பேசாமல்
இருப்பது தான் ......
உலகில் பெரிய குற்றம்
காதல் செய்யாமல் காதலிப்பது
போல் நடிப்பது தான் ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat 31 May 2014 - 17:05

எத்தனை உள்ளங்கள்
கெஞ்சி கேட்டாலும்
தனிப்பட்ட கவிதை
யாருக்கும் இல்லை
உயிரே எத்தனை கவிதை
எழுதினாலும் உனக்கு தவிர
யாருக்கும் இல்லை
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat 31 May 2014 - 17:08

என்னை காதலால்
சித்திர வதை செய்கிறாள்
கண்களால் கைது செய்தவள்
நினைவு என்னும் சிறைச்சாலையில்
தினம் வாடி துடிக்கிறேன்
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Sat 31 May 2014 - 17:10

உனக்காக எதையும்
இழப்பேன் என்னவள்
என்னை இழந்து நிற்கிறாள்
எனக்காக எதையும் வைத்திருக்காத
நான் எல்லாவற்றையும் இழந்து
நிற்கிறேன்
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed 6 Aug 2014 - 14:07

)((  )((
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed 6 Aug 2014 - 14:59

உனக்கு 
கவிதை எழுதி எழுதி 
என் பேனாவும் காகிதமும் 
காதலிக்க தொடங்கிவிட்டன ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed 6 Aug 2014 - 15:04

நீ  விலகி விட்டாய் ....
பசுமையான நினைவுடன்
இன்னும் நெருக்கமாக
காதலிக்கிறேன் ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed 6 Aug 2014 - 15:07

உனக்காக துடிக்காத 
இதயம் இருந்தாலென்ன ...?
இறந்தாலென்ன ...?
வெற்றுடலுடன் இருக்கிறேன் ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை


avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed 6 Aug 2014 - 15:10

காதலின் பின் தனியாக 
மூச்சு கூட விட்டதில்லை 
உன் மீது காதல் என் உயிரிலும் 
மேலானது .....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை


avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed 6 Aug 2014 - 15:14

முத்தம் 
கேட்டால் தட்டி விடுகிறாய் 
தள்ளிவிட்டு நான் போனால் 
முத்தமிட்டு செல்கிறாய் ...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை


avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed 6 Aug 2014 - 15:45

காதலுக்கு விழிதான் 
தாய் மொழி 
கண்ணீர்தான் அதற்கு 
வார்த்தைகள் ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed 6 Aug 2014 - 15:48

காதலில் 
நான் விட்ட தவறு
காதலை நம்பாமல் 
உன்னை நம்பியது ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை


avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed 6 Aug 2014 - 15:51

கண்ணால் காதலை பெற்று 
கண்ணை மூடி இன்பம் கண்டு 
காலமெல்லாம் வாழ்வதே 
காதல் ......!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by கவிப்புயல் இனியவன் on Wed 6 Aug 2014 - 15:54

சொல்ல வந்த வார்த்தையை 
சொல்லாமல் செல்கிறாய் 
மலராத மொட்டுப்போல் 
வாடியது என் காதல் பூ ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: காதல் அணுக்கவிதைகள்..!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum