சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

சுவிட்சர்லாந்திற்கு படையெடுக்கும் வளைகுடா நாட்டு சுற்றுலாவாசிகள்

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky சுவிட்சர்லாந்திற்கு படையெடுக்கும் வளைகுடா நாட்டு சுற்றுலாவாசிகள்

Post by Nisha on Tue 29 Apr 2014 - 13:42

First topic message reminder :

சுவிஸிற்கு சுற்றுலா செல்வதற்கான ஐந்து அம்சங்கள்

பிற நாடுகளை ஒப்பிடுகையில் சுவிஸ் நாட்டிற்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் குவிவதற்கான காரணங்கள் இதோ,


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


Sticky Re: சுவிட்சர்லாந்திற்கு படையெடுக்கும் வளைகுடா நாட்டு சுற்றுலாவாசிகள்

Post by Nisha on Tue 29 Apr 2014 - 14:48

ஹாஹா!

நான் யாருக்கு பதில் சொல்வது என்ன சொல்வதுன்னு தெரியாமல் குழம்பிபோய் நிற்கிரேன்பா!

ஒரு திரியும் தலைப்பும் இத்தனை பேரை  கலகலக்க வைத்து சட் சட்டென பின்னூட்ட்ம போட வைக்குதே..

இனி தலைப்பில் சுவிஸ் சேர்த்தால் போதும் போல உங்க கலகலப்பு பின்னூட்டம் காண..

சுவிஸ் வர முடியாது என  யாருமே அவ நம்பிக்கை கொள்ளவேண்டாம். இன்றிருக்கும் இதே நிலை நாளை மாறும். வசதி வாய்ப்புக்கள் வரும் போது நிச்சயம் நம் கனவுகள் ஈடேறும்னு நம்புங்கப்பா..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்திற்கு படையெடுக்கும் வளைகுடா நாட்டு சுற்றுலாவாசிகள்

Post by பர்ஹாத் பாறூக் on Tue 29 Apr 2014 - 14:49

அனுராகவன் wrote:
பானுஷபானா wrote:கூடையில அடைச்சு எடுத்து போற உருவமா இது?
அப்ப லிட்டில் ஜான் படம் பாருங்க.
அது மாதிரி எடுத்துக்கொண்டு போங்க..

அதுக்கு நீங்க அந்த சாமியாருக்கிட்ட போய் லிட்டில் ஜானா மாறிட்டு வந்து கேளுங்க அவங்க கூட்டி போவாங்க...
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்திற்கு படையெடுக்கும் வளைகுடா நாட்டு சுற்றுலாவாசிகள்

Post by ராகவா on Tue 29 Apr 2014 - 14:53

பர்ஹாத் பாறூக் wrote:
அனுராகவன் wrote:
பானுஷபானா wrote:கூடையில அடைச்சு எடுத்து போற உருவமா இது?
அப்ப லிட்டில் ஜான் படம் பாருங்க.
அது மாதிரி எடுத்துக்கொண்டு போங்க..

அதுக்கு நீங்க அந்த சாமியாருக்கிட்ட போய் லிட்டில் ஜானா மாறிட்டு வந்து கேளுங்க அவங்க கூட்டி போவாங்க...
ஓகே!!..அப்ப நான் குள்ளமாய் மாறி வருகிறேன்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்திற்கு படையெடுக்கும் வளைகுடா நாட்டு சுற்றுலாவாசிகள்

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 29 Apr 2014 - 15:02

ஆகா இத்தனை கலகலப்பில் நானில்லை என்று வெதும்புகிறேன் 
இன்று பணி அதிகமாகி திக்கு முக்காடிப்போனேன் அதனால்தான் முடியாமல் போனது




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்திற்கு படையெடுக்கும் வளைகுடா நாட்டு சுற்றுலாவாசிகள்

Post by ராகவா on Tue 29 Apr 2014 - 15:08

நேசமுடன் ஹாசிம் wrote:ஆகா இத்தனை கலகலப்பில் நானில்லை என்று வெதும்புகிறேன் 
இன்று பணி அதிகமாகி திக்கு முக்காடிப்போனேன் அதனால்தான் முடியாமல் போனது
அப்படியா....இன்னோரு சந்திரப்பம் உடனே வரும்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்திற்கு படையெடுக்கும் வளைகுடா நாட்டு சுற்றுலாவாசிகள்

Post by Nisha on Tue 29 Apr 2014 - 15:11

முடியல்ல..

எத்தனை சீக்கிரமக ஐடியாக்கள் வருகின்றது.  கலக்குறிஞ்கப்பா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்திற்கு படையெடுக்கும் வளைகுடா நாட்டு சுற்றுலாவாசிகள்

Post by ராகவா on Tue 29 Apr 2014 - 15:12

Nisha wrote:முடியல்ல..

எத்தனை சீக்கிரமக ஐடியாக்கள் வருகின்றது.  கலக்குறிஞ்கப்பா
எல்லாம் உங்கள் பகிர்வால்..இன்னும் தொடருங்கள் அக்கா..
அந்த ஊர் அழகை இன்னும் கொட்டுங்கள்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்திற்கு படையெடுக்கும் வளைகுடா நாட்டு சுற்றுலாவாசிகள்

Post by Nisha on Wed 30 Apr 2014 - 0:37

பானுஷபானா wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
Nisha wrote:
பர்ஹாத் பாறூக் wrote:ஆறாவது அம்சத்தை அதுவும் முக்கியமான ஒரு
அம்சத்த விட்டீங்களே?

அதென்ன ஆறாவது அம்சம் பர்ஹாத்!

நலமா!

நீங்க அங்க இருக்கிறியளே....
அதுதான்...

என்ன தான் ஐஸ் வச்சாலும் நிஷா என்னை மட்டும் தான் கூட்டிப் போவாங்க i* 

பானு! இந்த உரிமை, நம்பிக்கை இறுதி வரை நிலைக்கட்டும். சுவிஸ் வருவிங்களோஇல்லையோ இலங்கைக்கு கட்டாயம்  நாம் செல்கிறோம். சென்று  பாலமுனை,அட்டாளைசேனை, சேனையூர் என  ஒரு சுத்து சுத்தி வரோம். சரியா..

நாம் எப்போது போகலாம் என்பதை இவர்கள்” யாரிடமும் சொல்லாமல் தீடிரென போய் நிற்கனும். நம்ம்ம்ஹாசிம் சார் செப்டம்பரில்  ஊர் போவாராம். அவர் போகும் நேரம் பார்த்து போய் அவருக்கு செலவு வைச்சிட்டு வருவோம். வெடி வெடிக்கிறதோ, வேட்டு சத்தமோ அது அவர் பாடு.  *#


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்திற்கு படையெடுக்கும் வளைகுடா நாட்டு சுற்றுலாவாசிகள்

Post by Nisha on Wed 30 Apr 2014 - 0:39

நேசமுடன் ஹாசிம் wrote:ஆகா இத்தனை கலகலப்பில் நானில்லை என்று வெதும்புகிறேன் 
இன்று பணி அதிகமாகி திக்கு முக்காடிப்போனேன் அதனால்தான் முடியாமல் போனது

சரி சரி அழாதிங்க! நீங்க இருக்கும் நேரம்  இன்னொரு திரியை கொழுத்தி விடலாம்.

சின்ன குழந்தை போல் அழாதிங்க..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்திற்கு படையெடுக்கும் வளைகுடா நாட்டு சுற்றுலாவாசிகள்

Post by Nisha on Mon 18 Aug 2014 - 0:30

சுவிட்சர்லாந்திற்கு படையெடுக்கும் வளைகுடா நாட்டு சுற்றுலாவாசிகள்


சுவிட்சர்லாந்திற்கு வருகைதரும் வளைகுடா நாடுகளை சேர்ந்த சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வளைகுடாவின் சுற்றுலா பொறுப்பாளரான மேத்தியு ஆல்ப்ரெக்ட் இதுபற்றி கூறுகையில், 2014ம் ஆண்டின் முதல் ஐந்து மாதத்தில் வளைகுடாவைச் சேர்ந்த 55,000 சுற்றுலாவாசிகள் சுவிஸ் வந்ததாகவும், இது கடந்த ஆண்டை விட 19 சதவிதம் அதிகமென்றும் தெரிவித்துள்ளார்.

அந்த 55,000 பேரில் 22,000 சுற்றிலாவாசிகள் அரபு நாட்டில் இருந்தும், 18,000 பேர் சவுதியில் இருந்தும், 5000 பேர் கத்தாரில் இருந்தும் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வளைகுடா நாட்டைச் சேர்ந்தவர்கள் பலருக்கு சுவிஸ் சுற்றுலா செல்ல மிகவும் பிடித்த நாடாகவுள்ளதாகவும், பலர் அங்கு நீண்ட நாள் தங்குவதற்காக வீடுகள் வாங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது
கூல் சுவிஸ்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்திற்கு படையெடுக்கும் வளைகுடா நாட்டு சுற்றுலாவாசிகள்

Post by சுறா on Tue 23 Sep 2014 - 17:36

அட்டகாசம். மக்கள் ஏன் ஸ்விஸ் வருகிறார்கள் என்று புட்டு புட்டு வைத்திருக்கிறீர்கள்  i* i* (((


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்திற்கு படையெடுக்கும் வளைகுடா நாட்டு சுற்றுலாவாசிகள்

Post by Nisha on Tue 23 Sep 2014 - 19:02

உங்க அட்டகாசத்தை ஆரம்பிச்சிட்டிங்களா சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்திற்கு படையெடுக்கும் வளைகுடா நாட்டு சுற்றுலாவாசிகள்

Post by சுறா on Wed 24 Sep 2014 - 5:54

Nisha wrote:உங்க அட்டகாசத்தை ஆரம்பிச்சிட்டிங்களா சார்?
ஓ டிரையலருக்கே பயந்துட்டீங்களா?  :} :}
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்திற்கு படையெடுக்கும் வளைகுடா நாட்டு சுற்றுலாவாசிகள்

Post by Nisha on Wed 24 Sep 2014 - 10:05

சுறா wrote:
Nisha wrote:உங்க அட்டகாசத்தை ஆரம்பிச்சிட்டிங்களா சார்?
ஓ டிரையலருக்கே பயந்துட்டீங்களா?  :} :}

பயமா? ஏன் பயப்படணும்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்திற்கு படையெடுக்கும் வளைகுடா நாட்டு சுற்றுலாவாசிகள்

Post by ahmad78 on Wed 24 Sep 2014 - 10:32

நிஷாக்கு முகத்துல லேசா பயம் எட்டிபார்க்குது.

பரவாயில்ல நிஷாவை ஆட்டம் காணவைக்க ஒருஆள் வந்தாச்சு.

உங்களைத்தான் எதிர்பார்த்தேன் அண்ணா.

இவ்வளவுநாளா எங்க இருந்தீர்கள்?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்திற்கு படையெடுக்கும் வளைகுடா நாட்டு சுற்றுலாவாசிகள்

Post by Nisha on Wed 24 Sep 2014 - 11:39

ahmad78 wrote:நிஷாக்கு முகத்துல லேசா பயம் எட்டிபார்க்குது.

பரவாயில்ல நிஷாவை ஆட்டம் காணவைக்க ஒருஆள் வந்தாச்சு.

உங்களைத்தான் எதிர்பார்த்தேன் அண்ணா.

இவ்வளவுநாளா எங்க இருந்தீர்கள்?

ரெம்ப சந்தோஷப்ட வேண்டாம் சார்!

சுறா என்ன திமிங்கிலமே வந்தாலும் நமக்கு பயம் கிடையாது! இந்த சுறா வெட்டு வேட்டு சுறா என எனக்கு எப்பவோ தெரியும் சார்!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்திற்கு படையெடுக்கும் வளைகுடா நாட்டு சுற்றுலாவாசிகள்

Post by SAFNEE AHAMED on Wed 24 Sep 2014 - 16:06

Nisha wrote:சுவிஸிற்கு சுற்றுலா செல்வதற்கான ஐந்து அம்சங்கள்

பிற நாடுகளை ஒப்பிடுகையில் சுவிஸ் நாட்டிற்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் குவிவதற்கான காரணங்கள் இதோ,

அந்த நாட்டை பார்க்க எங்களுக்கு ஆசையாக இருக்கு  )* )*வந்து கூட்டிட்டு போங்க  )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )*
avatar
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்திற்கு படையெடுக்கும் வளைகுடா நாட்டு சுற்றுலாவாசிகள்

Post by Nisha on Wed 24 Sep 2014 - 16:41

எப்படி 20 கிலோ பார்சலில் கட்டி தூக்கலாமா சப்னி!

பெட்டியில் போட்டால் கஸ்டம் கண்டுக்க மாட்டாங்க தானே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்திற்கு படையெடுக்கும் வளைகுடா நாட்டு சுற்றுலாவாசிகள்

Post by ahmad78 on Wed 24 Sep 2014 - 16:45

எப்படி 20 கிலோ பார்சலில் கட்டி தூக்கலாமா சப்னி!

பெட்டியில் போட்டால் கஸ்டம் கண்டுக்க மாட்டாங்க தானே!



படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்திற்கு படையெடுக்கும் வளைகுடா நாட்டு சுற்றுலாவாசிகள்

Post by Nisha on Wed 24 Sep 2014 - 17:27

எங்கேப்பா கொண்டு போகும்?

எனக்கு அறிவு இருக்கு என ஒத்துகிட்டதுக்கு நன்றிங்கோ சாமியோவ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18835
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்திற்கு படையெடுக்கும் வளைகுடா நாட்டு சுற்றுலாவாசிகள்

Post by நண்பன் on Wed 24 Sep 2014 - 17:42

ahmad78 wrote:
எப்படி 20 கிலோ பார்சலில் கட்டி தூக்கலாமா சப்னி!

பெட்டியில் போட்டால் கஸ்டம் கண்டுக்க மாட்டாங்க தானே!


எங்க அக்காவை கலாய்க்கிறீங்களா விட மாட்டோம் #*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்திற்கு படையெடுக்கும் வளைகுடா நாட்டு சுற்றுலாவாசிகள்

Post by சுறா on Wed 24 Sep 2014 - 21:44

இன்னைக்கு நான் லீவு. நாளை வருகிறேன்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
avatar
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: சுவிட்சர்லாந்திற்கு படையெடுக்கும் வளைகுடா நாட்டு சுற்றுலாவாசிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum