சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:17

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by rammalar Sat 16 Jun 2018 - 17:37

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தொடாதே – ஒரு பக்க கதை

Go down

Sticky தொடாதே – ஒரு பக்க கதை

Post by rammalar on Sun 4 May 2014 - 0:22


-
“”தோ பார், தொடாமல் உட்கார்.’
“கொஞ்சநாழி சும்மா இருக்க மாட்டியா.’
“ஒரு தடவை சொன்னா புரியாதா?’
“அப்படி என்ன அவசரம், சித்த நேரம் பொறுக்க
மாட்டியா…?’
“எங்கெங்க கை போகுது பாரு!’
-
“சுத்தி இவ்வளவு பேரு இருக்காங்களே, உனக்கு
மட்டும் என்ன அவசரம்? அலையிறியே,
காணாததைக் கண்டுவிட்ட மாதிரி.’
-
“இன்னும் சித்த நேரம் கழித்தே உன்னை
கூப்பிட்டிருக்கலாம். அவசரப்பட்டுட்டேன்.’
-
“நான் ஒன்னும் உன்னை ஏமாத்தமாட்டேன், இருக்கிறது
எல்லாம் உனக்குத்தான்; ஒரு கட்டுப்பாடு வாணாம்,
மனதை அடக்கிக்கோ.’
-
“ஏய், மரியாதை கெட்டுடும்.’
-
“பேசாம கையைக் கட்டிக்கிட்டு உட்கார்.’
-
“வேணும்னா இந்த மணியை அடிச்சிக்கிட்டிரு, எல்லாம்
வச்சாச்சி. இதோ படச்சிடுறேன். சாமிக்குப் படைக்கும்
முன் எதையும் தொடக்கூடாது, சாப்பிடக்கூடாது’ என்று
தன்னுடைய எட்டு வயது மகளை அதட்டிக் கொண்டு
சுவாமிக்கு நைவேத்தியம் காட்டினாள் சுமதி.
-
——————————————-

- ந. திருக்காமு
நன்றி: குமுதம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: தொடாதே – ஒரு பக்க கதை

Post by பானுஷபானா on Mon 5 May 2014 - 10:33

கதை நன்று.....


கடவுள் விசயத்தை இரட்டை அர்த்ததில் கதை எழுதி இருப்பது நெருடுகிறது...
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16709
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: தொடாதே – ஒரு பக்க கதை

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 5 May 2014 - 10:48

கடைசிப்பந்தியில்தான் விடயமிருக்கிறது அதுவரை வேறு வழியில் வந்து திசை திரும்பிய உணர்வு கிடைக்கிறது




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தொடாதே – ஒரு பக்க கதை

Post by Nisha on Mon 5 May 2014 - 11:29

ம் !

குழந்தையே தான் கடவுளடா என உணராத அந்த தாய்க்கு  ஓரு  கொட்டு!  குழந்தையும் தெய்வமும் ஒன்று என உணராது இந்த மாதிரி  சட்ங்கு , சம்பிரதாயம், பூஜை புனஸ்காரம்னு செபவர்களை  சொல்லணும்.

பெத்த தாயும் தகப்பனும் படிட்னியால் வாட கோயில் கோயிலாய் அன்னதானம் செய்து புண்ணியம் தேடுப்வனும் பெற்ற பிள்ளை பசியில்  துடிக்க அதை அடக்கி  கடவுளுக்கு படைசே உனக்கு சாப்பாடு என சொல்வதும்  என்றுதான் முடியுமோ! (_  !*  _*


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தொடாதே – ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum