சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Today at 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

வழக்கம்..

Go down

Sticky வழக்கம்..

Post by rammalar on Thu 8 May 2014 - 15:13


”அம்மனுக்கு அர்ச்சனை பண்ணின குங்குமத்தை
இட்டுக்கம்மா!’ – மருமகள் ரேவதியிடம் அன்பாகச்
சொன்னாள் பார்வதி
-
”வேண்டாம் அத்தை…வியர்வையில் அழிஞ்சுடும்
ஸ்டிக்கர் பொட்டே வெச்சுக்கிறேன்.”
-
”இல்லம்மா    …வெளியே போகும்போது ஸ்டிக்கர்
பொட்டு வச்சுக்க…இப்போ வீட்ல தானே இருக்கே?
அதோட, அர்ச்சனை குங்குமம் இட்டுக்கறதுதானே
நம்ம வீட்டு வழக்கம்!”
-
”இல்லேம்மா…உங்க வழக்கத்தை என்மேல்
திணிக்காங்க! ” – பட்டென்று ரேவதி இப்படிச்
சொல்வாள் என பார்வதி எதிர்பார்க்கவில்லை.
-
அன்று ரேவதியின் அம்மா, அப்பா வந்திருந்தார்கள்
அவர்கள் புறப்படத் தயாரானபோது, பூஜையறைக்குள்
போன பார்வதி, வெள்ளித்தட்டில் ஒரு பாக்கெட்
ஸ்டிக்கர் பொட்டுக்களைக் கொட்டி ரேவதியின்
அம்மாவிடம் நீட்டினாள். ஒரு நிமிடம் திகைத்தவள்
ஒரு பொட்டை எடுத்துக்கொண்டாள்.
-
வாசலில் வழியனுப்பிய ரேவதியிடம் அவள் அம்மா
பேசியது கேட்டது. ” என்னடி உன் மாமியார்
வழி அனுப்பும்போது குங்குமம் தர்றதுதானே
வழக்கம்? என்னதான் மாடர்னா ஆனாலும் சில
வழக்கங்களை மாத்த முடியுமா? இனிமே இப்படி
நடந்துக்கக் கூடாதுன்னு சொல்லி வை..!
-
அவர்கள் போனதும் உள்ளே வந்த ரேவதி, குங்குமம்
இட்டுகொகண்டு பார்வதியிடம் வந்தாள். ‘எனக்கு
புரிஞ்சுடுத்து அத்தே!’ என்றாள் பணிவுடன்
-

———————————

>வி.சிவாஜி
நன்றி: குங்குமம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வழக்கம்..

Post by பானுஷபானா on Sat 10 May 2014 - 11:04

தப்பை புரிய வைத்த விதம் சூப்பர்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: வழக்கம்..

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 10 May 2014 - 11:09

இப்படி இருந்திட்டால் பிரச்சினை இல்லை




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வழக்கம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum