சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Today at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

Go down

Sticky விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

Post by rammalar on Mon 12 May 2014 - 4:02

வழக்காடு மன்றத்தில் ஒரு வழக்கு நீதிபதி முன் வந்தது. ஒரு மூதாட்டி, சாட்சி கூண்டுக்கு அழைக்கப்பட்டார்.

வழக்கறிஞர், மூதாட்டியை நோக்கி, "திருமதி.மரகதம், என்னை உங்களுக்குத் தெரியும் தானே?"

மூதாட்டி, "உன்னைத் தெரியாமல் என்ன, பிரகாஷ் ? சின்ன வயதிலிருந்தே உன்னைத் தெரியும், ஆனால் சிலாக்கியமாக ஒன்றுமில்லை! நீ பொய் சொல்கிறாய், மனைவியை ஏமாற்றுகிறாய், பிறரை உபயோகப்படுத்திக் கொண்ட பின் அவர்களை தூற்றுகிறாய், உன்னை பெரிய மேதாவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்! ஆகவே, உன்னை எனக்கு மிக நன்றாகவேத் தெரியும்!" என்றார்.

மூதாட்டியின் பதிலில் வழக்கறிஞர் ஆடிப்போய் விட்டார்! எப்படி வழக்கைத் தொடர்வது என்று புரியாத குழப்பத்தில், அவர் எதிர்தரப்பு வக்கீலை சுட்டிக் காட்டி, "திருமதி.மரகதம், இவரை உங்களுக்குத் தெரியுமா?" என்று வினவினார்!

அதற்கு அம்மூதாட்டி,"ஏன், ரமேஷை பல வருடங்களாக எனக்குத் தெரியும்! அவன் ஒரு சோம்பேறி, நல்லது சொன்னால் கேட்க மாட்டான், நிறைய குடிப்பான். அவனுக்கு யாரிடமும் நல்லுறவு கிடையாது. சட்டத்தை பற்றி ஒரு எழவும் தெரியாமல், வக்கீலாகி விட்டவன்! அவனுக்கு மூன்று பெண்களிடம் தொடர்பு இருக்கிறது. அதில் ஒருத்தி உன் மனைவி!?!" என்று கூறியதில் ரமேஷ் என்ற அந்த எதிர்தரப்பு வக்கீல் மூர்ச்சையாகும் நிலைக்கு போய் விட்டார்!

அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், "உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!" என்றார் :)

************************************

--எ.அ.பாலா
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

Post by பானுஷபானா on Mon 12 May 2014 - 9:54

ஹா ஹா சூப்பர் பாட்டி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

Post by பாயிஸ் on Mon 12 May 2014 - 10:27

அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், "உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!" என்றார் 

 ^_  ^_  ^_  ^_  ^_  ^_  ^_  ^_ 
நல்ல வேலை இங்கு தப்பியவர்கள் ஏராளம்
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

Post by நண்பன் on Mon 12 May 2014 - 10:51

பாயிஸ் wrote:அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், "உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!" என்றார் 

 ^_  ^_  ^_  ^_  ^_  ^_  ^_  ^_ 
நல்ல வேலை இங்கு தப்பியவர்கள் ஏராளம்
பாட்டி பாட்டி இந்த பாயிஸ பற்றி தெரியுமா உங்களுக்கு

பாட்டி சொன்னது ஏன் தெரியாது பாயிஸ பல ஆண்டுகளாக தெரியும் சேனைப் பக்கம் வராமல் தனியாக பேஷ் புக்கில் கேம் விளையாடிட்டு இருக்கிற ஒரு பா பா இன்னும் கொஞ்ச நாளையில் தனிமையில் இருந்து பைத்தியம் புடிக்கப்போகிறது பாருங்கள்

அதற்காகத்தான் நான் சொல்கிறேன் ஒவ்வொரு நாளும் சேனைக்கு வந்து பத்து நகைச்சுவைப் பதிவு சரி இட வேண்டும் இப்படி பாட்டி சொன்னார் பாயிஸ் மயங்கி விழுந்து விட்டார் நீர் தெளித்துத்தான் எழுப்பியது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

Post by பாயிஸ் on Mon 12 May 2014 - 10:58

நண்பன் wrote:

தன்னுடைய கதையை மற்றவர்களுக்கு அப்படியே மாற்றிச் சொல்லும் மாகா திறமையுடைவர் இந்த நண்பன் இங்கும் அதுதான் நடந்தேரிரிக்கிறது ஆகட்டும் டும்.. டும்.. டும்
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

Post by நண்பன் on Mon 12 May 2014 - 11:22

பாயிஸ் wrote:

அலோ அல்லல்ல்லோ அது பாட்டி சொன்னதாக்கும் (_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 12 May 2014 - 11:26

வெளுத்துக் கட்டுங்கள் இன்றுதான் மாட்டியிருக்கிறார் பாயிஸ்

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

Post by பாயிஸ் on Mon 12 May 2014 - 11:27

நண்பன் wrote:
பாயிஸ் wrote:
நண்பன் wrote:
பாயிஸ் wrote:அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், "உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!" என்றார் 

 ^_  ^_  ^_  ^_  ^_  ^_  ^_  ^_ 
நல்ல வேலை இங்கு தப்பியவர்கள் ஏராளம்
பாட்டி பாட்டி இந்த பாயிஸ பற்றி தெரியுமா உங்களுக்கு

பாட்டி சொன்னது ஏன் தெரியாது பாயிஸ பல ஆண்டுகளாக தெரியும்  சேனைப் பக்கம் வராமல் தனியாக பேஷ் புக்கில் கேம் விளையாடிட்டு இருக்கிற ஒரு  பா பா இன்னும் கொஞ்ச நாளையில் தனிமையில் இருந்து பைத்தியம் புடிக்கப்போகிறது பாருங்கள்

அதற்காகத்தான் நான் சொல்கிறேன் ஒவ்வொரு நாளும் சேனைக்கு வந்து பத்து நகைச்சுவைப் பதிவு சரி இட வேண்டும் இப்படி பாட்டி சொன்னார் பாயிஸ் மயங்கி விழுந்து விட்டார்      நீர் தெளித்துத்தான் எழுப்பியது
தன்னுடைய கதையை மற்றவர்களுக்கு அப்படியே மாற்றிச் சொல்லும் மாகா திறமையுடைவர் இந்த நண்பன் இங்கும் அதுதான் நடந்தேரிரிக்கிறது ஆகட்டும் டும்.. டும்.. டும்
 அலோ அல்லல்ல்லோ அது பாட்டி சொன்னதாக்கும் (_ 
பாட்டி வடைக் கததானே சொன்னா இது எப்போ நடந்திச்சு தெரியாம போச்சே நிறையவே மிஸ் பன்னிட்டோமப்பா
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

Post by பாயிஸ் on Mon 12 May 2014 - 11:29

நேசமுடன் ஹாசிம் wrote:வெளுத்துக் கட்டுங்கள் இன்றுதான் மாட்டியிருக்கிறார் பாயிஸ்
எப்ப நான் மாட்டுவேன் என்று காத்தின்டு இருக்கிறவரு வந்திருக்காருங்கோ
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

Post by நண்பன் on Mon 12 May 2014 - 11:32

ஆமா ஆமா இப்போதெல்லாம் பாட்டி சொல்லும் கதையில் நீதிபதிகளே ஆடிப்போய் விடுகிறார்கள்  ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 12 May 2014 - 11:32

மிகவும் ரசிக்கச்செய்த கதை பகிர்வுக்கு நனறி

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

Post by நண்பன் on Mon 12 May 2014 - 11:33

பாயிஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வெளுத்துக் கட்டுங்கள் இன்றுதான் மாட்டியிருக்கிறார் பாயிஸ்
எப்ப நான் மாட்டுவேன் என்று காத்தின்டு இருக்கிறவரு வந்திருக்காருங்கோ
பின்ன என்னவாம் தனிமையில்தானே இருக்கிறீர்கள் சேனையில் எங்களுடன் இணையலாமே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

Post by பாயிஸ் on Mon 12 May 2014 - 11:38

நண்பன் wrote:
பாயிஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வெளுத்துக் கட்டுங்கள் இன்றுதான் மாட்டியிருக்கிறார் பாயிஸ்
எப்ப நான் மாட்டுவேன் என்று காத்தின்டு இருக்கிறவரு வந்திருக்காருங்கோ
பின்ன என்னவாம் தனிமையில்தானே இருக்கிறீர்கள் சேனையில் எங்களுடன் இணையலாமே
யாரு சொன்னது தனிமையென்று நான் எப்போது வேலையுடன்தான் இருக்கிறேன் யுவுர் ஆனர்
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

Post by நண்பன் on Mon 12 May 2014 - 11:54

பாயிஸ் wrote:
நண்பன் wrote:
பாயிஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வெளுத்துக் கட்டுங்கள் இன்றுதான் மாட்டியிருக்கிறார் பாயிஸ்
எப்ப நான் மாட்டுவேன் என்று காத்தின்டு இருக்கிறவரு வந்திருக்காருங்கோ
பின்ன என்னவாம் தனிமையில்தானே இருக்கிறீர்கள் சேனையில் எங்களுடன் இணையலாமே
யாரு சொன்னது தனிமையென்று நான் எப்போது வேலையுடன்தான் இருக்கிறேன் யுவுர் ஆனர்
ஆஹா என்னைப்போல் ஒருவன்  :joint: 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

Post by பாயிஸ் on Mon 12 May 2014 - 11:59

நண்பன் wrote:
பாயிஸ் wrote:
நண்பன் wrote:
பாயிஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வெளுத்துக் கட்டுங்கள் இன்றுதான் மாட்டியிருக்கிறார் பாயிஸ்
எப்ப நான் மாட்டுவேன் என்று காத்தின்டு இருக்கிறவரு வந்திருக்காருங்கோ
பின்ன என்னவாம் தனிமையில்தானே இருக்கிறீர்கள் சேனையில் எங்களுடன் இணையலாமே
யாரு சொன்னது தனிமையென்று நான் எப்போது வேலையுடன்தான் இருக்கிறேன் யுவுர் ஆனர்
ஆஹா என்னைப்போல் ஒருவன்  :joint: 
ஆஹா உன்னைப்போலும் ஒருவனா..?  பாருங்கள் இறைவனின் படைப்பை அதிசயம்தான் ஆனால் உண்மையில்லை
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

Post by பானுஷபானா on Mon 12 May 2014 - 12:39

*# 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

Post by நண்பன் on Mon 12 May 2014 - 12:49

பானுஷபானா wrote:*# 
சொல்லாமல் கொள்ளாமல் ஓடும் பெண்ணே
சொல்லிக்கொண்டு ஓடினால் என்ன  ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

Post by பானுஷபானா on Mon 12 May 2014 - 12:56

நண்பன் wrote:
பானுஷபானா wrote:*# 
சொல்லாமல் கொள்ளாமல் ஓடும் பெண்ணே
சொல்லிக்கொண்டு ஓடினால் என்ன  ^_ 

அட போங்கப்பா உங்க அக்கப்போரு தாங்க முடியல *# 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

Post by நண்பன் on Mon 12 May 2014 - 13:02

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:*# 
சொல்லாமல் கொள்ளாமல் ஓடும் பெண்ணே
சொல்லிக்கொண்டு ஓடினால் என்ன  ^_ 

அட போங்கப்பா உங்க அக்கப்போரு தாங்க முடியல *# 
 ^_ ^_ #) #) 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

Post by பானுஷபானா on Mon 12 May 2014 - 13:12

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:*# 
சொல்லாமல் கொள்ளாமல் ஓடும் பெண்ணே
சொல்லிக்கொண்டு ஓடினால் என்ன  ^_ 

அட போங்கப்பா உங்க அக்கப்போரு தாங்க முடியல *# 
 ^_ ^_ #) #) 

 (_ (_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

Post by Nisha on Mon 12 May 2014 - 13:18

நண்பன் wrote:
பாயிஸ் wrote:அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், "உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!" என்றார் 

 ^_  ^_  ^_  ^_  ^_  ^_  ^_  ^_ 
நல்ல வேலை இங்கு தப்பியவர்கள் ஏராளம்
பாட்டி பாட்டி இந்த பாயிஸ பற்றி தெரியுமா உங்களுக்கு

பாட்டி சொன்னது ஏன் தெரியாது பாயிஸ பல ஆண்டுகளாக தெரியும்  சேனைப் பக்கம் வராமல் தனியாக பேஷ் புக்கில் கேம் விளையாடிட்டு இருக்கிற ஒரு  பா பா இன்னும் கொஞ்ச நாளையில் தனிமையில் இருந்து பைத்தியம் புடிக்கப்போகிறது பாருங்கள்

அதற்காகத்தான் நான் சொல்கிறேன் ஒவ்வொரு நாளும் சேனைக்கு வந்து பத்து நகைச்சுவைப் பதிவு சரி இட வேண்டும் இப்படி பாட்டி சொன்னார் பாயிஸ் மயங்கி விழுந்து விட்டார்      நீர் தெளித்துத்தான் எழுப்பியது

எந்தபோதிமரத்தின் கீழ் அமர்ந்து ஞானம் பெற்றீர்கள் அப்பனே!

பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையுமாட்டும் நண்பனே உங்களுக்கு  (_ (_ (_ #* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

Post by Nisha on Mon 12 May 2014 - 13:20

பாயிஸ் wrote:
நண்பன் wrote:
பாயிஸ் wrote:அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், "உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!" என்றார் 

 ^_  ^_  ^_  ^_  ^_  ^_  ^_  ^_ 
நல்ல வேலை இங்கு தப்பியவர்கள் ஏராளம்
பாட்டி பாட்டி இந்த பாயிஸ பற்றி தெரியுமா உங்களுக்கு

பாட்டி சொன்னது ஏன் தெரியாது பாயிஸ பல ஆண்டுகளாக தெரியும்  சேனைப் பக்கம் வராமல் தனியாக பேஷ் புக்கில் கேம் விளையாடிட்டு இருக்கிற ஒரு  பா பா இன்னும் கொஞ்ச நாளையில் தனிமையில் இருந்து பைத்தியம் புடிக்கப்போகிறது பாருங்கள்

அதற்காகத்தான் நான் சொல்கிறேன் ஒவ்வொரு நாளும் சேனைக்கு வந்து பத்து நகைச்சுவைப் பதிவு சரி இட வேண்டும் இப்படி பாட்டி சொன்னார் பாயிஸ் மயங்கி விழுந்து விட்டார்      நீர் தெளித்துத்தான் எழுப்பியது
தன்னுடைய கதையை மற்றவர்களுக்கு அப்படியே மாற்றிச் சொல்லும் மாகா திறமையுடைவர் இந்த நண்பன் இங்கும் அதுதான் நடந்தேரிரிக்கிறது ஆகட்டும் டும்.. டும்.. டும்

 *_ *_ *_ 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

Post by ahmad78 on Tue 13 May 2014 - 14:35

^_  ^_  ^_  ^_

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: விடைக்குத் தயாராகாமல் வினா எழுப்பாதே!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum