சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Today at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 1 of 40 1, 2, 3 ... 20 ... 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 2 May 2014 - 17:33

இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்

Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Fri 2 May 2014 - 17:36

நேசமுடன் ஹாசிம் wrote:வணக்கம் அனைவருக்கும் நான் நாளை இணைந்திருக்கிறேன் இன்று என்னால் இணைந்திருக்க முடியாமைக்கு வருந்துகிறேன் 
காரியாலயத்திலும் அதிக வேலை காரணமாக வியாளக்கிழமையும் இணைந்திருக்க முடியாமல் போய்விட்டது தொடருங்கள் தோழர்களே
அப்படியா...ஓகே!! என்ன பெசல் வீட்டில்...
உங்கள் வருகைக்காக காத்து உள்ளேன்..
வாருங்கள் எல்லோரும் நலமா? உங்கள் வீட்டில் ,வேலையில்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Fri 2 May 2014 - 17:50

நேசமுடன் ஹாசிம் wrote:வணக்கம் அனைவருக்கும் நான் நாளை இணைந்திருக்கிறேன் இன்று என்னால் இணைந்திருக்க முடியாமைக்கு வருந்துகிறேன் 
காரியாலயத்திலும் அதிக வேலை காரணமாக வியாளக்கிழமையும் இணைந்திருக்க முடியாமல் போய்விட்டது தொடருங்கள் தோழர்களே

ஹாய்!  அதெப்படி மூன்று தலைமையும் சேர்ந்து வந்திருக்கிங்க!

வருத்தம் கிருத்தமெல்லாம் வேண்டாம் ஹாசிம் நேரம் கிடைத்தால் வராமல்  இருக்க மாட்டீர்கள் என்பது எங்களுக்கும் தெரியும் சாரே!   முடியும் போதுதானே வர முடியும்.

நாளையும் ஞாயிறும் என் வருகை கம்மியாகத்தான் இருக்கும்.  நீங்கள் இயன்ற வரை தொடருங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா on Fri 2 May 2014 - 19:04

இரவு நேர வணக்கங்கள் உறவுகளே!!

avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 4 May 2014 - 8:35

உள்ளவர்கள் வருபவர்கள் அனைவருக்கும் காலை வணக்கங்கள்

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 4 May 2014 - 13:28

அப்படியா ! வந்தவர்கள், வென்றவர்கள், வராமல் போனவர்கள் அனைவருக்கும்  காலை இல்லை மதிய வணக்கம்.

எல்லோரும் நலமா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 4 May 2014 - 14:36

Nisha wrote:அப்படியா ! வந்தவர்கள், வென்றவர்கள், வராமல் போனவர்கள் அனைவருக்கும்  காலை இல்லை மதிய வணக்கம்.

எல்லோரும் நலமா!
எல்லோருமில்லை நான் நலம் நீங்கள் நலமா

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 4 May 2014 - 14:41

நலமே இல்லை! ரெம்ப தலையிடி, மனதும் ரெம்ப டல்.. கிளைமேட்டும் சரியாய் இல்லை. மழையும் குளிருமாய்  படுத்துது. நேற்று மழையில் வேற நனைந்தேன். அது கூடவே இரவு தூக்கமின்மை என எல்லாம் சேர்ந்து தலைவலிதான் இருக்குது.

இங்கே சேனையும் டல்லாகத்தான் இருக்கிறது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Muthumohamed on Sun 4 May 2014 - 14:45

Nisha wrote:அப்படியா ! வந்தவர்கள், வென்றவர்கள், வராமல் போனவர்கள் அனைவருக்கும்  காலை இல்லை மதிய வணக்கம்.

எல்லோரும் நலமா!

இனிய மாலை வணக்கம் அக்கா

நான் மிக்க நலம்

கடவுளிடம் வேண்டுங்க மனசுக்கு நிம்மதி கிடைக்கும்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Sun 4 May 2014 - 14:50

Muthumohamed wrote:
Nisha wrote:அப்படியா ! வந்தவர்கள், வென்றவர்கள், வராமல் போனவர்கள் அனைவருக்கும்  காலை இல்லை மதிய வணக்கம்.

எல்லோரும் நலமா!

இனிய மாலை வணக்கம் அக்கா

நான் மிக்க நலம்

கடவுளிடம் வேண்டுங்க மனசுக்கு நிம்மதி கிடைக்கும்

மனசெல்லாம் நிம்மதியாக்த்தான் இருக்குது. மழையில் நனைந்து தலைய்டி.இரவு நம்ம அசுரன் சார்.. எனும் ஜானியை அவர் தங்கி இருந்த  ஹோட்டல் போய் சந்தித்து  வீடு வ்ர  லேட்டானது.  என்னவருக்கு வே்லை முடிய லேட்டானதால் இங்கிருந்து 8 மணிக்கு மேல் புறப்பட்டு அங்கே 10 க்கு போய் சேர்ந்து  திரும்பி வந்து தூங்கல்லை .. அதான்  மனசும் டல். மத்தப்டி நிம்மதிக்கு என்னப்பா குறைச்சல்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Muthumohamed on Sun 4 May 2014 - 14:51

Nisha wrote:

 *_ *_ *_ *_ *_ 
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் on Sun 4 May 2014 - 15:55

*_  *_
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 5 May 2014 - 8:05

இனிய காலை வணக்கம்!

ஹாசிம் சார்.  நலமாக இருக்கின்றீர்களா..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 5 May 2014 - 8:17

Nisha wrote:இனிய காலை வணக்கம்!

ஹாசிம் சார்.  நலமாக இருக்கின்றீர்களா..
காலை வணக்கம் நான் நலமாக இருக்கிறேன் 
தங்களின் நலமறிய அவல்

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 5 May 2014 - 8:22

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:இனிய காலை வணக்கம்!

ஹாசிம் சார்.  நலமாக இருக்கின்றீர்களா..
காலை வணக்கம் நான் நலமாக இருக்கிறேன் 
தங்களின் நலமறிய அவல்

அவல்  கேட்டு வந்த குசேலர் சாரின் அன்புக்கு நன்றி.  நாங்கள் நலமே!

அவல் நினைவு காலை வந்ததேனாம்.. ரெம்ப வேலையா ஹாசிம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 5 May 2014 - 8:27

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:இனிய காலை வணக்கம்!

ஹாசிம் சார்.  நலமாக இருக்கின்றீர்களா..
காலை வணக்கம் நான் நலமாக இருக்கிறேன் 
தங்களின் நலமறிய அவல்

அவல்  கேட்டு வந்த குசேலர் சாரின் அன்புக்கு நன்றி.  நாங்கள் நலமே!

அவல் நினைவு காலை வந்ததேனாம்.. ரெம்ப வேலையா ஹாசிம்.
சொல்லித் தாழாது வேலையின் அழுத்தம் 
உண்மையில் இப்போது எழுத நாடிய வேளை ஒரு DHL வந்திருக்கிறது அதை பார்த்துவிட்டு வருகிறேன்

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Mon 5 May 2014 - 8:36

சரி சரி அதைக்கவனியுங்கள்

எங்கும் வேலை வேலை அதிகம் தான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 6 May 2014 - 7:19

அனைவருக்கும் காலை வணக்கங்கள்

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Tue 6 May 2014 - 7:25

இனிய காலை வணக்கம்!

ஹாசிம்.  நலமாக இருக்கின்றீர்களா..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 6 May 2014 - 13:20

இணைப்பில் உள்ள உறவுகள் அனைவரும் நலம்தானே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Tue 6 May 2014 - 14:31

நண்பன் wrote:இணைப்பில் உள்ள உறவுகள் அனைவரும் நலம்தானே

நலம் நலமறிய ஆவல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் *# 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 6 May 2014 - 15:21

பானுஷபானா wrote:
நண்பன் wrote:இணைப்பில் உள்ள உறவுகள் அனைவரும் நலம்தானே

நலம் நலமறிய ஆவல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் *# 
நான் நலம் உங்கள் நலமறிந்தேன் இன்று என்ன உங்க கடையில் டீ குடிக்க நிறையப்பேர் இருக்கிற மாதிரி தெரிகிறதே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Tue 6 May 2014 - 15:33

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:இணைப்பில் உள்ள உறவுகள் அனைவரும் நலம்தானே

நலம் நலமறிய ஆவல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் *# 
நான் நலம் உங்கள் நலமறிந்தேன் இன்று என்ன உங்க கடையில் டீ குடிக்க நிறையப்பேர் இருக்கிற மாதிரி தெரிகிறதே

நீங்களும் கடைக்கு வந்திங்க போலயே i* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Tue 6 May 2014 - 15:34

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:இணைப்பில் உள்ள உறவுகள் அனைவரும் நலம்தானே

நலம் நலமறிய ஆவல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் *# 
நான் நலம் உங்கள் நலமறிந்தேன் இன்று என்ன உங்க கடையில் டீ குடிக்க நிறையப்பேர் இருக்கிற மாதிரி தெரிகிறதே

நீங்களும் கடைக்கு வந்திங்க போலயே i* 
ஆமாம் இப்போதுதான் நல்ல கட்டன் சாயா ஒன்று சாப்பிட்டேன் கூட முறுக்கும் கிடைத்தது கடிக்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Tue 6 May 2014 - 15:35

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:இணைப்பில் உள்ள உறவுகள் அனைவரும் நலம்தானே

நலம் நலமறிய ஆவல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் *# 
நான் நலம் உங்கள் நலமறிந்தேன் இன்று என்ன உங்க கடையில் டீ குடிக்க நிறையப்பேர் இருக்கிற மாதிரி தெரிகிறதே

நீங்களும் கடைக்கு வந்திங்க போலயே i* 
ஆமாம் இப்போதுதான் நல்ல கட்டன் சாயா ஒன்று சாப்பிட்டேன் கூட முறுக்கும் கிடைத்தது கடிக்க

என்னை விட்டுட்டு சாப்புட்டிட்டிங்க இல்ல )* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 40 1, 2, 3 ... 20 ... 40  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum