சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 3 of 40 Previous  1, 2, 3, 4 ... 21 ... 40  Next

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 2 May 2014 - 17:33

First topic message reminder :

இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்


Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 8 May 2014 - 8:25

காலை வணக்கம் ஹாசிம்!

நலமே,, தாங்கள் நலம் தானே!

 நான் இன்னும் அரை மணி நேரத்தில் கிளம்பிருவேன்.  மீண்டும் இரவு தான் வர முடியும்.  ஸாரி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Thu 8 May 2014 - 9:11

எல்லோரும் இருக்கிங்களா? :} :} 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 8 May 2014 - 9:13

பானுஷபானா wrote:எல்லோரும் இருக்கிங்களா? :} :} 

இல்லை ஓடிட்டாங்க!  {_


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Thu 8 May 2014 - 9:14

Nisha wrote:
பானுஷபானா wrote:எல்லோரும் இருக்கிங்களா? :} :} 

இல்லை ஓடிட்டாங்க!  {_

ஏன் ஓடிட்டாங்க? எங்கயாவது சோறு போடுறாங்களா சொல்லுங்க நானும் ஓடுறேன் i* i* 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 8 May 2014 - 9:26

சோறு போட்டால் சோறு போடுமிடம் தேடி  ஓடிருவிங்களோ மேடம்...


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 8 May 2014 - 9:26

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:எல்லோரும் இருக்கிங்களா? :} :} 

இல்லை ஓடிட்டாங்க!  {_

ஏன் ஓடிட்டாங்க? எங்கயாவது சோறு போடுறாங்களா சொல்லுங்க நானும் ஓடுறேன் i* i* 
எங்க எங்க நானும் வர்ரன்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Thu 8 May 2014 - 9:27

Nisha wrote:சோறு போட்டால் சோறு போடுமிடம் தேடி  ஓடிருவிங்களோ மேடம்...

இல்லையா பின்ன.... சோறு கண்ட இடம் நமக்கெல்லாம் சொர்க்கம். திண்ணை கண்ட இடத்துல தூக்கம் போடுவோம்... *# 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Thu 8 May 2014 - 9:28

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:எல்லோரும் இருக்கிங்களா? :} :} 

இல்லை ஓடிட்டாங்க!  {_

ஏன் ஓடிட்டாங்க? எங்கயாவது சோறு போடுறாங்களா சொல்லுங்க நானும் ஓடுறேன் i* i* 
எங்க எங்க நானும் வர்ரன்

இருங்க சொல்றேன் எனக்கே இன்ன்னும் தகவல் வரல...... ^( 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Thu 8 May 2014 - 9:32

கடவுளே!கடவுளே !
நான் வரலல்ப்பா! ஓசியில் தந்தாலும் எனக்கு சோறு வேண்டாம்.காசுன்னால் வேண்டவே வேண்டாம்.

நான் சேனையில் இருந்துக்கிறேன். நீங்க ஓடுங்க..ஆடுங்க.. பாடுங்க


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Thu 8 May 2014 - 9:33

Nisha wrote:கடவுளே!கடவுளே !
நான் வரலல்ப்பா! ஓசியில் தந்தாலும் எனக்கு சோறு வேண்டாம்.காசுன்னால் வேண்டவே வேண்டாம்.

நான் சேனையில் இருந்துக்கிறேன். நீங்க ஓடுங்க..ஆடுங்க.. பாடுங்க

நீங்க குடுத்து வச்சது அவ்ளோ தான் என்ன செய்ய? (:) 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16711
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் on Fri 9 May 2014 - 3:21

இணைந்திருங்கள் உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றைய பொழுது நிம்மதியும் சந்தோசமும் நிறைந்த 
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு

என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம் சம்ஸ்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ந.க.துறைவன் on Fri 9 May 2014 - 6:44

அனைவருக்கும் வணக்கம்.
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 9 May 2014 - 7:07

அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் 
இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவிடட்டும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 9 May 2014 - 7:10

*சம்ஸ் wrote:இணைந்திருங்கள் உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றைய பொழுது நிம்மதியும் சந்தோசமும் நிறைந்த 
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு

என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம் சம்ஸ்.
அஸ்ஸலாமு அலைக்கும் தல 
சுகமா நாட்டில் அனைவரும் நலமா 
என்ன விசேசங்கள்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் on Fri 9 May 2014 - 8:29

:-//-:
avatar
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10541
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Fri 9 May 2014 - 9:54

*சம்ஸ் wrote:இணைந்திருங்கள் உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றைய பொழுது நிம்மதியும் சந்தோசமும் நிறைந்த 
பொழுதாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக என்ற பிராத்தனையோடு

என்றும் உங்கள் நலம் நாடும் அன்பு உள்ளம் சம்ஸ்.

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Fri 9 May 2014 - 9:55

இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே சொந்தங்களே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Fri 9 May 2014 - 10:02

நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே சொந்தங்களே

 நலமே !

நலமே என தங்கள் பதிவில் அறிய முடிவதால் நான் நீங்க நலல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்மா என கேட்கவே போவதில்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Fri 9 May 2014 - 10:05

Nisha wrote:
நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே சொந்தங்களே

 நலமே !

நலமே என தங்கள் பதிவில் அறிய முடிவதால் நான் நீங்க நலல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்மா என கேட்கவே போவதில்லை.
மகிழ்ச்சி உங்களை மங்கையர் திலகம் என்பதற்கு பதிலாக புதுமைப்பெண் என்றால் நல்லாப் பொருந்தும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Fri 9 May 2014 - 10:11

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே சொந்தங்களே

 நலமே !

நலமே என தங்கள் பதிவில் அறிய முடிவதால் நான் நீங்க நலல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்மா என கேட்கவே போவதில்லை.
மகிழ்ச்சி உங்களை மங்கையர் திலகம் என்பதற்கு பதிலாக புதுமைப்பெண் என்றால் நல்லாப் பொருந்தும்

ஏன் எனும் கேள்வி கேட்காவிட்டால் நான் நிஷா இல்லை!

ஏன்    ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்ன் நண்பன் தம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி சாரே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Fri 9 May 2014 - 10:34

அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Fri 9 May 2014 - 10:36

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே சொந்தங்களே

 நலமே !

நலமே என தங்கள் பதிவில் அறிய முடிவதால் நான் நீங்க நலல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்மா என கேட்கவே போவதில்லை.
மகிழ்ச்சி உங்களை மங்கையர் திலகம் என்பதற்கு பதிலாக புதுமைப்பெண் என்றால் நல்லாப் பொருந்தும்

ஏன் எனும் கேள்வி கேட்காவிட்டால் நான் நிஷா இல்லை!

ஏன்    ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்ன் நண்பன் தம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி சாரே!
இப்படி கேட்பீர்கள் என்று நினைக்க வில்லை நினைத்திருந்தால் அப்படி சொல்லி இருக்க மாட்டேன் சும்மா பொதுவா சொன்னேன்

நல்லாக் கேட்குறாங்க டீட்டேலு
அவ்வுவுவுவு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Fri 9 May 2014 - 10:37

ahmad78 wrote:அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்
அஸ்ஸலாமு அலைக்கும் அஹமட் உடலும் உள்ளமும் நலம்தானே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Fri 9 May 2014 - 10:41

அல்ஹம்து லில்லாஹ்

உங்க வீட்ல எல்லோரும் நலம்தானே.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Fri 9 May 2014 - 10:41

ஹாய் முஹைதீன் நலமா..

ரெம்ப நாளாக சேனையில் உங்களை காண்வில்லையே.. உங்களை காணோம்னு  தேடத்தான் இருந்தேன்.. வந்திட்டிங்க.. .


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 40 Previous  1, 2, 3, 4 ... 21 ... 40  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum