சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சேனையின் நுழைவாயில்.

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

Go down

Sticky சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 2 May 2014 - 17:33

First topic message reminder :

இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்


Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Fri 13 Jun 2014 - 9:31

அப்பாடா! பானுவுக்கு என் மேல் கோபம் இல்லையாம்!
இந்த நண்பன் துரை மேல் தான் செம கடுப்பில் இருக்காங்களாம்! இன்னிக்கும் நாளைக்கும் அவர் தான் மாட்டிகிட்டு முழி பிதுங்க போகின்றார்..

நான் ஜாலியாய் கிளம்புகின்றேன்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Fri 13 Jun 2014 - 9:36

பானுஷபானா wrote:
Nisha wrote:காலை வணக்கம்!

இன்று பகல் பொழுதில் சேனை வர இயலாது.  என் அல்லும் தொல்லும் இல்லாமல் நிம்மதியாக  இருங்கப்பா!

அப்படி சொல்லாதிங்க நிஷா )* )* 

இது உங்களுக்கு சொல்லல்லைப்பா!

இந்த ஜலீல் சாருக்கும், அனுராகவனுக்கும், நண்பனுக்கும் சொன்னேன்பா..

முக்கியமாக் ஹாசிமுக்கும் சொன்னேன்.. பாருங்க.. ஆயிரமாவது வாழ்த்து பதிவில் ஹாசிம் வாழ்த்து போடவே இல்லை! என்னமோ என் மேல் ஏதோ கோபம் போல.. பார்க்கலாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Fri 13 Jun 2014 - 9:38

Nisha wrote:அப்பாடா! பானுவுக்கு என் மேல்  கோபம் இல்லையாம்!
இந்த நண்பன் துரை மேல் தான் செம கடுப்பில் இருக்காங்களாம்!  இன்னிக்கும் நாளைக்கும் அவர் தான் மாட்டிகிட்டு முழி பிதுங்க போகின்றார்..

நான் ஜாலியாய் கிளம்புகின்றேன்பா!

எங்க கிளம்பிட்டிங்க :pale: 

நண்பன் மேல் கூட வருத்தமே தவிர கோவம் இல்லை நிஷா.

இனிமே இதுப் பற்றீ எதுவும் பேசமாட்டேன் மன்னிச்சிடுங்க நண்பன்....
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Fri 13 Jun 2014 - 9:47

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:காலை வணக்கம்!

இன்று பகல் பொழுதில் சேனை வர இயலாது.  என் அல்லும் தொல்லும் இல்லாமல் நிம்மதியாக  இருங்கப்பா!

அப்படி சொல்லாதிங்க நிஷா )* )* 

இது உங்களுக்கு சொல்லல்லைப்பா!

இந்த ஜலீல் சாருக்கும், அனுராகவனுக்கும், நண்பனுக்கும் சொன்னேன்பா..

முக்கியமாக் ஹாசிமுக்கும் சொன்னேன்.. பாருங்க.. ஆயிரமாவது வாழ்த்து பதிவில் ஹாசிம் வாழ்த்து  போடவே இல்லை!  என்னமோ என் மேல் ஏதோ கோபம் போல.. பார்க்கலாம்!

என்ன கோவமா இருக்கும் _* 

குச்சி மிட்டாய் வாங்கித் தரேனு சொல்லிட்டு ஏமாத்திட்டிங்கலா?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Fri 13 Jun 2014 - 9:49

ஐய்ய் பானு!

நாளை பகல் ஒரு பிறந்த நாள் பார்ட்டிப்பா! இப்ப மதியம் ஹோட்டல் போய் விட்டு நாளைக்காக் சில வேலை ஆயத்தம் செய்து விட்டு மாலை ஹாலுக்கு போய் ஹாலை பொறுப்பெடுக்கணும்!

நாங்கள் தானே மேசை, மேடை சோடனை செய்யணும். அப்புறம் காலையில் மதிய விருந்துக்கு சமைத்து கொண்டு செல்லணும்.

விழா நடக்குமிடம் எங்கள் இடமிருந்து 200 கிலோ மீற்றர் அப்பால் உள்ளது. ஞாயிறு தான் இனி ரிலாக்‌ஷாவேன் ..அதிலும் நிரம்ப வேலை இருக்குது.

நான் ஹோட்டல் போனால் தான் வேலை ஆட்களை சொல்லி வேலை செய்ய வைக்கலாம். இல்லாவிட்டல கஷ்டம்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge on Fri 13 Jun 2014 - 9:52

Nisha wrote:அப்பாடா! பானுவுக்கு என் மேல்  கோபம் இல்லையாம்!
இந்த நண்பன் துரை மேல் தான் செம கடுப்பில் இருக்காங்களாம்!  இன்னிக்கும் நாளைக்கும் அவர் தான் மாட்டிகிட்டு முழி பிதுங்க போகின்றார்..

நான் ஜாலியாய் கிளம்புகின்றேன்பா!

நிஷா  நீங்க ஜாலியாக் கிளம்புவதக்கு முன்னர்....

எனக்கு ஓர் விளக்கம் தந்துட்டு போங்கள்....

என் கையெழுத்தில் அரைவாசிப் பகுதியைக் காணோமே ??

முழுமையாக மாற்ற நான் என்ன செய்ய வேண்டும் ????

கழிப்பு ஏதாவது பரிசாரியைக் கொண்டு தேசிக்காய் வெட்டி கழிக்க வேண்டுமா???

இல்ல நீங்கள் பரிகாரம் பார்பீர்களா டியர்...
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Fri 13 Jun 2014 - 9:54

Nisha wrote:ஐய்ய் பானு!

நாளை பகல் ஒரு பிறந்த நாள் பார்ட்டிப்பா! இப்ப மதியம் ஹோட்டல் போய் விட்டு  நாளைக்காக் சில வேலை ஆயத்தம் செய்து விட்டு  மாலை ஹாலுக்கு போய் ஹாலை  பொறுப்பெடுக்கணும்!  

நாங்கள் தானே  மேசை, மேடை சோடனை செய்யணும். அப்புறம் காலையில் மதிய விருந்துக்கு சமைத்து  கொண்டு செல்லணும்.

விழா நடக்குமிடம் எங்கள் இடமிருந்து 200 கிலோ மீற்றர் அப்பால் உள்ளது.  ஞாயிறு தான் இனி ரிலாக்‌ஷாவேன் ..அதிலும் நிரம்ப வேலை இருக்குது.

நான் ஹோட்டல் போனால் தான் வேலை ஆட்களை சொல்லி வேலை செய்ய வைக்கலாம். இல்லாவிட்டல கஷ்டம்பா!

சொந்த பிசினஸ் என்றால் ரொம்பவே கஷ்டம் தான் போலும் ரெஸ்ட்டே இருக்காது .

பொயிட்டு வாங்க நிஷா.... நேரம் இருக்கும்போது கண்டிப்பா வாங்க....
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா on Fri 13 Jun 2014 - 9:55

jaleelge wrote:
Nisha wrote:அப்பாடா! பானுவுக்கு என் மேல்  கோபம் இல்லையாம்!
இந்த நண்பன் துரை மேல் தான் செம கடுப்பில் இருக்காங்களாம்!  இன்னிக்கும் நாளைக்கும் அவர் தான் மாட்டிகிட்டு முழி பிதுங்க போகின்றார்..

நான் ஜாலியாய் கிளம்புகின்றேன்பா!

நிஷா  நீங்க ஜாலியாக் கிளம்புவதக்கு முன்னர்....

எனக்கு ஓர் விளக்கம் தந்துட்டு போங்கள்....

என் கையெழுத்தில் அரைவாசிப் பகுதியைக் காணோமே ??

முழுமையாக மாற்ற நான் என்ன செய்ய வேண்டும் ????

கழிப்பு ஏதாவது பரிசாரியைக் கொண்டு தேசிக்காய் வெட்டி கழிக்க வேண்டுமா???

இல்ல நீங்கள் பரிகாரம் பார்பீர்களா டியர்...
அண்ணா நீங்க திரும்ப எழுதி இணைத்துப் பாருங்க... நீங்க எழுதும்போது எழுத்துக்களை விட்டிருப்பிங்க
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16710
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Fri 13 Jun 2014 - 10:14

உங்களின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

ஜும்ஆ முபாரக்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Fri 13 Jun 2014 - 10:16

jaleelge wrote:
Nisha wrote:அப்பாடா! பானுவுக்கு என் மேல்  கோபம் இல்லையாம்!
இந்த நண்பன் துரை மேல் தான் செம கடுப்பில் இருக்காங்களாம்!  இன்னிக்கும் நாளைக்கும் அவர் தான் மாட்டிகிட்டு முழி பிதுங்க போகின்றார்..

நான் ஜாலியாய் கிளம்புகின்றேன்பா!

நிஷா  நீங்க ஜாலியாக் கிளம்புவதக்கு முன்னர்....

எனக்கு ஓர் விளக்கம் தந்துட்டு போங்கள்....

என் கையெழுத்தில் அரைவாசிப் பகுதியைக் காணோமே ??

முழுமையாக மாற்ற நான் என்ன செய்ய வேண்டும் ????

கழிப்பு ஏதாவது பரிசாரியைக் கொண்டு தேசிக்காய் வெட்டி கழிக்க வேண்டுமா???

இல்ல நீங்கள் பரிகாரம் பார்பீர்களா டியர்...

இல்லையே சார்!

சொல் வாக்கு தவறின்
செல் வாக்குடன் மதிக்கப்படார்

நண்பன் டிசைன் செய்த சிவப்பு வர்ணத்தில் அழகாக மினுங்குகின்றதே! இந்த மாதிரி டிசிங்க் செய்தால் பாதி அழியாது சார்! அப்படியே தான் இருக்கின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Fri 13 Jun 2014 - 10:18

ahmad78 wrote:உங்களின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

ஜும்ஆ முபாரக்

வணக்கம் வணக்கம்

என்னப்பா ஆளையே காணோம்!

நலம் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge on Fri 13 Jun 2014 - 10:23

Nisha wrote:
ahmad78 wrote:உங்களின் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

ஜும்ஆ முபாரக்

வணக்கம் வணக்கம்

என்னப்பா ஆளையே காணோம்!

நலம் தானே?

வணக்கம்.....

நாங்கள் நலமாக இருக்கிறோம்...

உங்கள் பிஸியான வேலைகளுக்கு மத்தியில் வந்து ... சுகம் விசாரிக்கிறது இருக்கிறதே ...

அம்மாடா அவ்வளவு ஆனந்தம் டியர். (((  (((  (((  (((  ((( 
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 on Fri 13 Jun 2014 - 10:34

கொஞ்சம் வேலை. இன்றும் வேலை. மதியம் போய்விடுவேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha on Fri 13 Jun 2014 - 10:36

ahmad78 wrote:கொஞ்சம் வேலை. இன்றும் வேலை. மதியம் போய்விடுவேன்.

ம்ம் சரிதான்!

வெள்ளி விடுமுறை நாள் இல்லையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge on Fri 13 Jun 2014 - 10:44

Nisha wrote:
ahmad78 wrote:கொஞ்சம் வேலை. இன்றும் வேலை. மதியம் போய்விடுவேன்.

ம்ம் சரிதான்!

வெள்ளி விடுமுறை நாள் இல்லையா?

எனக்கு வெள்ளிக் கிழமை கூட விடுமுறை இல்லையே !!!!!!!!!!!!!!!!

நான் வெளிநாடு வந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகப் போகிறது....

 ஒரு நாள் கூட லீவு(விடுமுறை) தந்ததில்லை. _*  _*  _*  _*  _*  _* 
avatar
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் on Fri 13 Jun 2014 - 10:46

இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
வெள்ளிக்கிழமை விடுமுறை பள்ளிக்குப்போகப்போகிறேன்
இணைந்திருங்கள் வருகிறேன்

-------

http://www.chenaitamilulaa.net/viewtopic.forum?t=46195


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum