சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Yesterday at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Yesterday at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Yesterday at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Yesterday at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Yesterday at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Yesterday at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Yesterday at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Yesterday at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Yesterday at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Yesterday at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Yesterday at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Yesterday at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Yesterday at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Yesterday at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Yesterday at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Yesterday at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Yesterday at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Yesterday at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Yesterday at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Yesterday at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Yesterday at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Yesterday at 18:58

» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி!
by rammalar Yesterday at 18:57

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Yesterday at 18:14

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Fri 17 Aug 2018 - 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 15:45

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Aug 2018 - 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:23

.

ராஜா weds ரோஜா

Go down

Sticky ராஜா weds ரோஜா

Post by ராகவா on Sat 31 May 2014 - 13:50

திருமணத்துக்கு முன் (engagement முடிந்தவுடன் )
கீழே படியுங்கள்

ராஜா:இதற்காக தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்
ரோஜா:என்னை விட்டு விலக நினைப்பாயா?
ராஜா:இல்லை இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை
ரோஜா :நீ என்னை விரும்புகிறாயா ?
ராஜா : ஆமாம் நிச்சயமாக
ரோஜா :என்னை ஏமாற்றி விடுவாயா?
ராஜா :அதை விட நான் இறப்பதே மேல்
ரோஜா :எனக்கொரு முத்தம் தருவாயா ?
ராஜா:கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகபெரிய சந்தோசமான தருணம்
ரோஜா "என்னை திட்டுவாயா ?
ராஜா :ஒருபோதும் இல்லை. அப்படி செய்வேன் என்று நினைத்தாயா ?
ரோஜா :நீ கடைசி வரை என் கூடவே இருப்பாயா ?
ராஜா :ம்ம்ம்ம்  

திருமணத்துக்கு பின் கீழே இருந்து
மேலே படியுங்க

கணவன் மனைவி ஜோக்ஸ்

மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானேசமைக்கிறேன்…எனக்கு மாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
        கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்… நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என்                   இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே..

மனைவி: என்னங்க.. அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே.. அவரு ஒரு தடவை என்னை பொண்ணு பார்க்க வந்திருந்தாரு. நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்னதினால அதை நினைச்சே இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாராம்.                                                                                   
கணவன்: அடப்பாவி…! அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாவா கொண்டாடிக்கிட்டிருக்கான்..?

மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க?
        கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான்                       புடிச்சுருக்கு

ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும்
         கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க ..
         கணவன் :இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?

கணவன் : உனக்காக எங்க அப்பா அம்மா எல்லோரையும் விட்டிட்டு வந்தனே என்னோட காதல் தான் பெரிசு...
        மனைவி : இல்லைவே இல்லை, உனக்காக நான் என்னோட கணவனையே                   விட்டிட்டு வந்திருக்கிறேன். அப்போ என் காதல் தான் பெரிசு...

மனைவி : "ஒரு நாள் வேலைக்காரி இல்லைன்னா கூட வீடே சரியில்ல பாருங்க."
       கணவன் : "இது பரவாயில்லை. எனக்கு மனசே சரியில்லாம போயிடுது பாரு

அம்மா தாயீ, உபயோகமில்லாத பொருள் ஏதாவது இருந்தா கொடுங்க தாயீ? என் புருஷன்தாம்பா இருக்கார் பரவாயில்லையா?
உங்க மனைவி போட்டாவை பக்கத்துல வச்சி கிட்டு கதை எழுதுறீங்கேள என்ன கதை? பேய்க் கதைதான்...!

என் மனைவிக்கு என் மீது கொள்ள பிரியம்.. பரவாயில்லை என் மனைவிக்கு என்னை கொல்ல தான் பிரியம்.

மனைவி: நம்ம பையன் என்னவாக வரணும்னு ஆசைப்படுறீங்க?

        கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்…ஆனா யாருக்கும்                                புருஷனா மட்டும் ஆகக்கூடாது… நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்…!!


மனைவி - என்னை எந்த அளவு காதலிக்கிறீங்க
        கணவன் - ரொம்ப, சொல்லப்போன ஷாஜகான் மாதிரின்னு வச்சிக்கோயேன்
        மனைவி - சரி, அப்படீன்னா எனக்காக தாஜ்மகால் கட்டுவீங்களா
        கணவன் - பிளாட் ரெடியா இருக்கு, நீ தான் லேட் பண்ணிக்கிட்டு இருக்க

கணவன்: ஏண்டி... பக்கத்துக்கு வீட்டு நாய்க்கு சோறு போட்டியா?                  
மனைவி: ஆமாம்! என்ன விஷயம்?
        கணவன்: நம்ம தெருக் கடைசியில செத்து கிடக்கு...


கணவன் : என்னடி இது குழந்தை அழுதுக்கிட்டு இருக்கிறது
        நீ பாட்டுக்கிட்டு சீரியல் பார்க்கிற..?
        மனைவி : அட நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுகுது


நன்றி:சூப்பர் கடிகள்..
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: ராஜா weds ரோஜா

Post by ahmad78 on Sat 31 May 2014 - 15:44

^_  ^_  ^_  ^_  ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: ராஜா weds ரோஜா

Post by நண்பன் on Sat 31 May 2014 - 23:57

அடப்பாவிங்களா றூம் போட்டுத்தான் இப்படி யோசிப்பீர்களா

ராஜா:இதற்காக தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன்
ரோஜா:என்னை விட்டு விலக நினைப்பாயா?
ராஜா:இல்லை இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை
ரோஜா :நீ என்னை விரும்புகிறாயா ?
ராஜா : ஆமாம் நிச்சயமாக
ரோஜா :என்னை ஏமாற்றி விடுவாயா?
ராஜா :அதை விட நான் இறப்பதே மேல்
ரோஜா :எனக்கொரு முத்தம் தருவாயா ?
ராஜா:கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகபெரிய சந்தோசமான தருணம்
ரோஜா "என்னை திட்டுவாயா ?
ராஜா :ஒருபோதும் இல்லை. அப்படி செய்வேன் என்று நினைத்தாயா ?
ரோஜா :நீ கடைசி வரை என் கூடவே இருப்பாயா ?
ராஜா :ம்ம்ம்ம்

திருமணத்துக்கு பின் கீழே இருந்து
மேலே படியுங்க

 ^_ ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93917
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ராஜா weds ரோஜா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum