சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

எதுக்குடா, சாக்பீஸைத் தின்னே?

Go down

Sticky எதுக்குடா, சாக்பீஸைத் தின்னே?

Post by rammalar on Sun 1 Jun 2014 - 15:31


-
எதுக்குடா, சாக்பீஸைத் தின்னே?
-
கால்சியம் சத்து குறைவா இருக்குன்னு டாக்டர்
சொன்னாரு சார்... அதான்..!
-
>ஆர்.ரக்ஷனாசக்தி
,
-
--------------------------------
 -
கபாலியை மட்டும் ஏன் போலீஸ்காரங்க பிடிக்க
மாட்டேங்குறாங்க..?
-
அவனை அவங்களுக்கு ரொம்பப் பிடிக்குமாம்...
அதனாலதான்..!
-
 -அ.பேச்சியப்பன்,

-
--------------------------------
 -

(தூங்குகிற நோயாளியை) ஹலோ... எழுந்திருங்க...
எழுந்திருங்க..!
-
ஏன்... என்னாச்சு சிஸ்டர்..?
-
உங்களுக்குத் தூக்க மாத்திரை கொடுக்க மறந்திட்டேன்....
அதான் எழுப்பினேன்..
-
 -பெ.பார்வேந்தன்,

-
------------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: எதுக்குடா, சாக்பீஸைத் தின்னே?

Post by ahmad78 on Mon 2 Jun 2014 - 9:08

^_  ^_  ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
avatar
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: எதுக்குடா, சாக்பீஸைத் தின்னே?

Post by பானுஷபானா on Mon 2 Jun 2014 - 10:15

^_ ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: எதுக்குடா, சாக்பீஸைத் தின்னே?

Post by ஜனநாயகன் on Mon 2 Jun 2014 - 10:18



எக்கா எக்கா ஒங்க பையன் மூஞ்ச பாத்தாலே தெர்துக்கா அவன் சாக்பீஸ் தின்கிர ஆள்ன்னு.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: எதுக்குடா, சாக்பீஸைத் தின்னே?

Post by பானுஷபானா on Mon 2 Jun 2014 - 10:35

ஜனநாயகன் wrote:

எக்கா எக்கா ஒங்க பையன் மூஞ்ச பாத்தாலே தெர்துக்கா அவன் சாக்பீஸ் தின்கிர ஆள்ன்னு.


 ))& 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: எதுக்குடா, சாக்பீஸைத் தின்னே?

Post by ஜனநாயகன் on Mon 2 Jun 2014 - 10:39

பானுஷபானா wrote:
ஜனநாயகன் wrote:

எக்கா எக்கா ஒங்க பையன் மூஞ்ச பாத்தாலே தெர்துக்கா அவன் சாக்பீஸ் தின்கிர ஆள்ன்னு.


 ))& 
எக்கா எக்கா ஏலக்கா என் உச்சி மண்டேல சுர்ருன்குதுகா.
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: எதுக்குடா, சாக்பீஸைத் தின்னே?

Post by பானுஷபானா on Mon 2 Jun 2014 - 10:46

ஜனநாயகன் wrote:
பானுஷபானா wrote:
ஜனநாயகன் wrote:

எக்கா எக்கா ஒங்க பையன் மூஞ்ச பாத்தாலே தெர்துக்கா அவன் சாக்பீஸ் தின்கிர ஆள்ன்னு.


 ))& 
எக்கா எக்கா ஏலக்கா என் உச்சி மண்டேல சுர்ருன்குதுகா.

 ^_ ^_ ^_ 

அந்த திரிக்கு இனிமே போகாதிங்க
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: எதுக்குடா, சாக்பீஸைத் தின்னே?

Post by ஜனநாயகன் on Mon 2 Jun 2014 - 10:51

பானுஷபானா wrote:
ஜனநாயகன் wrote:
பானுஷபானா wrote:
ஜனநாயகன் wrote:

எக்கா எக்கா ஒங்க பையன் மூஞ்ச பாத்தாலே தெர்துக்கா அவன் சாக்பீஸ் தின்கிர ஆள்ன்னு.


 ))& 
எக்கா எக்கா ஏலக்கா என் உச்சி மண்டேல சுர்ருன்குதுகா.

 ^_ ^_ ^_ 

அந்த திரிக்கு இனிமே போகாதிங்க
 *#
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: எதுக்குடா, சாக்பீஸைத் தின்னே?

Post by பானுஷபானா on Mon 2 Jun 2014 - 10:53

இப்ப என்ன சொல்லிட்டேனு ஓடுறீங்க
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: எதுக்குடா, சாக்பீஸைத் தின்னே?

Post by ஜனநாயகன் on Mon 2 Jun 2014 - 11:02

எக்கா எக்கா பயமாருக்குகா
avatar
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

Sticky Re: எதுக்குடா, சாக்பீஸைத் தின்னே?

Post by பாயிஸ் on Mon 2 Jun 2014 - 11:07

“ஆசிரியர்”  மாணவர்களைப் பார்த்து யாருக்கு மின்சாரத்த பிடிக்க முடியும் என்று கோட்டாரு 

உடனே மாணவர்களில் ஒருத்தன் என்க்கு முடியுமே என்று சொல்லிக்கொண்டே பக்கத்து வகுப்பில இருந்த அவருடைய மணைவியை பிடிச்சிட்டான் 

ஆசிரியர் ஓடோடி வந்து டேய் விடுடா விடு ஏன்டா என் மணைவிய பிடிச்ச என்று கேட்டாரு அதுக்கு மாணவன் சொன்னான் 

நீங்கதானே சேர் அன்று பாடம் நடத்தும் போது “சம்சாரம் ஒரு மின்சாரம்” என்று சொன்னிங்க...
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: எதுக்குடா, சாக்பீஸைத் தின்னே?

Post by Nisha on Mon 2 Jun 2014 - 11:08

ஹாஹா!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: எதுக்குடா, சாக்பீஸைத் தின்னே?

Post by பாயிஸ் on Mon 2 Jun 2014 - 12:07

Nisha wrote:ஹாஹா!

நாங்களும்  ^_  ^_  ^_ லே
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: எதுக்குடா, சாக்பீஸைத் தின்னே?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum