சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Yesterday at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

புன்னகைப் பக்கம் - தொடர் பதிவு

Go down

Sticky புன்னகைப் பக்கம் - தொடர் பதிவு

Post by rammalar on Mon 2 Jun 2014 - 16:21

-
நம்ம நாட்டுல சர்க்கஸ் கலை ஏன் அழிஞ்சுகிட்டே வருது?
-
அந்த வேலையைத்தான் நம்ம 'அரசியல்வாதி'ங்க செய்ய
ஆரம்பிச்சுட்டாங்கே..!
-
>எஸ்.விவேகானந்தன்
-
----------------------------------
-
அந்த நடிகைக்கு அடுத்த வாரம் அறுபதாம் கல்யாணம்
வருதாம்...!
-
இல்ல, இது அவங்க செஞ்சிக்கப் போற அறுபதாவது
கல்யாணம்...!
-
>வ.பார்த்தசாரதி
-
-----------------------------------
-
இதைப் பார்த்தீங்களா, ரோட்டுல நாய் செத்துக்கிடக்கு...
சிங்கப்பூர்ல இது நடக்குமா?
-
நாய் செத்துட்டா சிங்கப்பூரிலேயும் நடக்காதுடி..!
-
>சி.ஆர்.ஹரிஹரன்
-
-----------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: புன்னகைப் பக்கம் - தொடர் பதிவு

Post by rammalar on Mon 2 Jun 2014 - 16:21

-
எங்கே போனாலும் கூடவே உங்க வீட்டுக்காரரையும்
கூட்டிக்கிட்டு போறீங்களே, அவர் மேல் அவ்வளவு
அக்கறையா?
-
வீட்டுச் சாப்பாடுதான் சாப்பிடணும், ஓட்டல் சாப்பாடு
உடம்புக்கு ஆகாதுன்னு டாக்டர் சொல்லிட்டார்...
அதுக்குத்தான்!
-
>தீ..அசோகன்
-
-------------------------------------
-
அவரை போலி டாக்டர்னு ஏன் சொல்றே?
-
பைபாஸ் சர்ஜரி சார்ஜ் இரண்டு லட்சம்...டோல்கேட்
சார்ஜ் தனி'னு போர்டு வெச்சிருக்காரே...!
-
>பர்வீன் யூனூஸ்
-
--------------------------------------
-
ஹலோ...இன்ஸ்பெட்டர்! சோமநகர் ஏழாவது தெருவில்
விபச்சாரம் நடக்குது.,உடனே வர்றீங்களா..?
-
சீச்சீ...வைய்யா போனை, நான் அந்த மாதிரி ஆள்
கிடையாது..!
-
>சி.ஆர்.ஹரிஹரன்
-
------------------------------------
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: புன்னகைப் பக்கம் - தொடர் பதிவு

Post by rammalar on Mon 2 Jun 2014 - 16:23

சார்! கபாலியை நெருங்கிட்டோம்...!
-
அப்படியா! விட்டுடாதீங்க, மூணு மாசமா மாமூல்
பாக்கியிருக்கு..!
-
>அதிரை புகாரி
-
---------------------------------
-
நோ எண்ட்ரினு போர்டு போட்டிருக்கிறதே கண்ணு
தெரியலையா?
-
கண்ணு தெரியுது சார்! இங்கிலீஷ்தான் தெரியாது..!
-
>அமுதா அசோக்ராஜா
-
---------------------------------
-
சார்! நம்ம ஆபிஸ் பியூன் மயக்கம் போட்டு விழுந்திட்டான்!
-
தண்ணீ அடிச்சுப் பார்த்தீங்களா?
-
ஏற்கனவே தண்ணி அடிச்சுட்டுதான் விழுந்திருக்கான்..!
-
>சி.ஆர்.ஹரிஹரன்
-
-------------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: புன்னகைப் பக்கம் - தொடர் பதிவு

Post by rammalar on Mon 2 Jun 2014 - 16:24

-
எதுக்கு நீங்க இன்னொரு கல்யாணம்
பண்ணிக்கலாமான்னுகேட்கறீங்க?
-
நீதானே மருமகளை என் ஒருத்தியாலே சமாளிக்க
முடியலைன்னு சொன்ன..?
-
>வி.சாரதிடேச்சு
-
---------------------------------
-
நோட்டாவுக்கு விழுந்திருக்கிற வாக்குகளைப்
பார்த்ததும் தலைவர்  என்ன சொன்னார்?
-
அடுத்த முறை தேரதல்ல நிற்கும்போது அதையே
நம்ம கட்சி சின்னமா வச்சுடலாம்னு சொல்றார்..!
-
>எஸ்.கோபாலன்
-
------------------------------------
நன்றி: குமுதம்
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: புன்னகைப் பக்கம் - தொடர் பதிவு

Post by rammalar on Tue 3 Jun 2014 - 14:38


-
தலைவருக்கு போதை ஏறிடுச்சுன்னு எப்படி
சொல்றே?
-
அடுத்த தேர்தல்ல செவ்வாய் கிரகத்திலேர்ந்து
பிரசாரத்தை ஆரம்பிக்கிப் போறேங்கிறார்..!
-
>ராம் ஆதிநாராயணன்

-
-------------------------------------
-
தலைவர்தான் ஒரு பத்திகையாளர்ங்கிறதை நிரூபிச்சுட்டார்..!
-
எப்படிச் சொல்றே?
-
பெயில்ல வந்ததும் சிறை விமர்சனம் எழுதிக்கிட்டிருக்கார்...!
-
>வீ.விஷ்ணுகுமார்

-
-------------------------------------
-
ஸ்பீக்கரு:

-
கோர்ட்டில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள்
நோட்சில் இருப்பதாகக் கூறி பள்ளிக்கூட நோட்ஸ்களை
எங்கள் தலைவரின் தலையில் கட்டி ஏமாற்றிய கயவர்களை
வன்மையாகக் கண்டிக்கிறேன்..!
-
>ராம் ஆதிநாராயணன்

-
-----------------------------------
-
தத்துவம்

-
உப்பளத்துல உக்காந்துகிட்டு அப்பளத்தை சாப்பிடலாம்
அப்பளத்துல உட்காந்துகிட்டு உப்பளத்தை
சாப்பிட முடியாது...!
-
>பி.கோபி

-
-------------------------------------
நன்றி குங்குமம்_________________
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: புன்னகைப் பக்கம் - தொடர் பதிவு

Post by rammalar on Wed 4 Jun 2014 - 13:42
-
தலைவருக்கு பொது அறிவு போதாதுன்னு
எப்படிச் சொல்றே?
-
திண்டுக்கல்  லியோனியும், நடிகை சன்னி
லியோனும் அண்ணன் தங்கச்சியான்னு கேட்குறார்!
-
>ராம்ஆதிநாராயணன்
-
---------------------------------
-
வழக்கமா ஒண்ணு, ரெண்டு பாட்டுக்காத்தானே ஃபாரீன்
லொகேஷன் போவாங்க... நீங்க முக்கால்வாசிப்
படத்தை அங்கேயே எடுக்கணும்கிறீங்களே?
-
இது முற்றிலும் மாறுபட்ட கதையாச்சே...வெளிநாட்டுல
வளர்ற ஹீரோ, பாட்டுப் ஃபாட மட்டும்தான்
இந்தியா வர்றான்...!
-
>சுப.தனபாலன்
-
------------------------------------
-
தலைவரே! எல்லா மருந்துக்கடையிலேயும் இப்ப
செரிமான மாத்திரைதான் நிறைய விக்குது..!
-
ஏன்யா?
-
நீங்க ஜெயிச்சதை ஜனங்களாலே ஜீரணிக்கவே
முடியலையாம்...!
-
>தாமு
-
------------------------------------
நன்றி: குங்குமம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: புன்னகைப் பக்கம் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum