சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Sat 21 Jul 2018 - 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

புராண காலத்தில் முகநூல் இருந்திருந்தால்...!

Go down

Sticky புராண காலத்தில் முகநூல் இருந்திருந்தால்...!

Post by rammalar on Tue 3 Jun 2014 - 14:55

 
(முக நூல் எனப்படும் பேஸ் புக்
புராண காலத்தில் இருந்திருந்தால் இவ்வகையான
பதிவுகளைப் பார்த்திருக்கலாமா? )
 
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: புராண காலத்தில் முகநூல் இருந்திருந்தால்...!

Post by rammalar on Tue 3 Jun 2014 - 14:56

திருதராஷ்டிர கௌரவ்

[size=32]ரா[/size]ஜசபையில் துச்சாதனன் வெறியுடன் திரௌபதியைத் துகிலுரித்ததை கண் மூடித்தனமா பார்த்துக் கொண்டு இருந்ததைக் கண்டித்து மகிளர் அமைப்புகள் போர்க் கொடி உயர்த்தி இருக்காங்க. துச்சாதனன் இழுக்க இழுக்க வளர்ந்து வந்து குவிந்த புடைவைகள் எங்கே? அவைகளை யார் மாங்கு மாங்குன்னு மடித்தார்கள்? தவிர, அவைகள் யாருக்கு சொந்தம்? திரௌபதிக்கா? அரசுக்கா? எல்லா புடைவைகளும் ஒரே கலரா? என்னென்ன பார்டர்? புட்டா போட்டதா? பட்டு எத்தனை? காட்டன் எத்தனை? சிந்தெடிக் எத்தனை? போன்றவிவரங்களைஒரு பெண்மணி கேட்டிருக்கிறார். பார்வையற்ற நான் என்னத்தைக் கண்டேன்?
பீமன் பாண்டவ்
நேற்று யூ-டியூபில் கடோத்கஜன் �கல்யாண சமையல் சாதம்�னு பரவசத்தோடபாடின கையோட கௌரவப் பிரசாதத்தை வெட்டறதைப் பார்த்தேன்.�அந்தார பஜ்ஜி! சுந்தார சொஜ்ஜி!சேனி லட்டு, சீனி புட்டு!புளியோதரை சோறு, பொருத்தமான சாம்பாரு! பூரி கிழங்கு பாரு� ஹஹ்ஹஹாஹஹான்னு மெனுவைக் கட்டியம் கூறி, கொக்கரித்து, பய புள்ள இஷ்டம் போல வெட்டறதைப் பார்த்த போது நாக்கிலே அருவியா ஜலம் கொட்டித்து. ஆனா சாப்பாட்டுக்காக அப்படியா ஆலாப் பறக்கிறது? ஹஹ்ஹ்ஹஹ்ஹஹான்னு gapபிலே ஆனந்தக் கூக்குரல் வேற. அப்படிப் பாடி ஆர்பரிக்காம இருந்து எனர்ஜியை வீணாக்காமல் இருந்திருந்தாமேலும் ஐட்டங்களை வரவழித்துவெட்டி இருக்கலாம் இல்லையா? அவன் வரட்டும். கதையைச் சுழட்டி மண்டையிலே ஒரு போடு போடறேன்!

யசோதா நந்தகுமார்

உறியிலிருந்த வெண்ணையைக் காணும்னா கோபிகைகள் சப்ஜாடா குட்டிக் கண்ணன்தான் திருடினான்னு வாய் கூசாம பழி போடறது அநியாயாம். நவநீத கிருஷ்ணன்னு அவனுக்கு மறு பெயர். நவநீதம்னா அக்மார்க் சீல் அடிச்ச புது வெண்ணைன்னு அர்த்தம். கோபிகைகள் வீட்டுப் பழைய ஸ்டாக் வெண்ணையை (உவ்வே!) அவன் தொடுவானா? மாட்டவே மாட்டான். குண்டுப் பூனைகளோட வேலையாகத்தான் இருக்கும். அப்படி அவன் தினம் திருடித் தின்னிருந்தா டோட்டல் கொலஸ்ட்ரல் ஜிவ்வுனு எகிறி இருக்கணுமே?கொலஸ்ட்ரால் சும்மா கன் மாதிரி ரேஞ்சுக்குள்ளே இருக்கு. டயாக்னாஸ்டிக் லேப்ரிப்போர்ட்டை காமிக்கட்டுமா?

சகுனி மாமா

சூழ்ச்சி செஞ்சு அதாலே வீழ்ச்சியை உண்டாக்குவது என்னுடைய குணம். அஞ்சுன்னு சொல்லி பகடைக் காய்களை உருட்டினா அஞ்சுதான் விழும். உயிரில்லா காய்களே சொன்னதைக் கேக்கும்போது உயிருள்ள கௌரவர்கள்கேட்டதில் என்ன ஆச்சரியம்? யுதிஷ்டரோடு ஆடிய சூதாட்டம் சாதாரண மேட்ச் இல்லே. ஃபிக்ஸிங் செஞ்ச அழுகுணி மேட்ச்சுன்னு குற்றம் சாட்டறது எடுபடாது. சகுனியைப் பார்த்து ஆட உக்காந்த தருமபுத்திரர் சகுனம் பார்த்து ஆட உக்காரவில்லை. குடும்ப ஜோஸ்யர் சகாதேவனைக் கேட்டிருக்கலாமே? ராமாயணத்துக்கு ஒரு கூனி மாதிரி மகாபாரதத்துக்கு ஒரு சகுனி இல்லேன்னா கதை எப்படி நகரும்?
குசேலன்
ஒண்ணா இரண்டா எனக்குப் பிறந்திருக்கிறது? இருபத்தி ஏழு. நல்ல வேளை சுசீலையின் முன் யோசனைப் படி, ராமா, கிருஷ்ணா, கோவிந்தான்னு பேர் வெக்கலே. மறக்க முடியாத நட்சத்திரப் பெயர்களான அஸ்விணி, பரணின்னு ஆரம்பிச்சு கடேசியா ரேவதின்னு வெச்சிருக்கு. இனிமே பிறக்காதுன்னு நினைக்கிறேன். ஆனா அதெல்லாம் நம்ம கையிலே இல்லே. அவல் கையிலேதான். சாரி, தப்பா எழுதிட்டேன் அவள் கையிலேதான் இருக்கு. ஒரு �எய்டு�க்காக பணக்கார ஃபிரென்டு கிருஷ்ணனைப் போய் பாக்கச் சொல்றா. வெறுங்கையோடு போகமுடியுமா? அவலை எடுத்திண்டு போங்கன்னு குடுத்தா. அட! அவலை கேசரியாகவோ, உப்புமாவாகவோ கிளறிக் கொடுத்திருக்கக் கூடாதா? கௌரவமா இருந்திருக்கும். ஹூம்! சுசீலைக்கு குழந்தை பெற்றுக் கொள்வதைத் தவிர வேற ஒண்ணும் தெரிவதில்லை!


நன்றி; மாம்பலம் டைம்ஸ்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14123
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: புராண காலத்தில் முகநூல் இருந்திருந்தால்...!

Post by Muthumohamed on Wed 4 Jun 2014 - 19:33

நல்லா சிந்திச்சு இருக்காங்க போங்க .............
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: புராண காலத்தில் முகநூல் இருந்திருந்தால்...!

Post by Nisha on Wed 4 Jun 2014 - 19:36

சிரிக்க வைத்தாலும் ரெம்ப சிந்தித்து எழுதியவர்களுக்கு பெரிய பாராட்டே கொடுக்கலாம்னு தோன்றுகின்றது.நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: புராண காலத்தில் முகநூல் இருந்திருந்தால்...!

Post by பானுஷபானா on Thu 5 Jun 2014 - 13:08

எப்புடி இப்படியெல்லாம்.....
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16715
மதிப்பீடுகள் : 2175

Back to top Go down

Sticky Re: புராண காலத்தில் முகநூல் இருந்திருந்தால்...!

Post by ராகவா on Fri 6 Jun 2014 - 14:34

அதனால்தான் இது எல்லாம் அப்ப இல்ல..
இருந்தால் அம்போ...
avatar
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: புராண காலத்தில் முகநூல் இருந்திருந்தால்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum